பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Saturday, July 07, 2012

ஆலோசனை கூட்டம் முடிவு

கள்ளை விட டாஸ்மாக் மதுக்கள் நல்லவைகள் என நிரூபித்தால் ரூ.1 கோடி பரிசு வழங்கப்படும். - தமிழ்நாடு கள் இயக்க ஆலோசனை கூட்டத்தில் அறிவிப்பு

சதானந்த கவுடாவுக்கு பதில் ஜெகதீஷ் ஷெட்டர் கர்நாடகா முதலமைச்சர் - பிஜேபி ஆலோசனை கூட்டத்தில் முடிவு


எடியூரப்பாவை தூக்கி விட்டு, கவுடா, அவரை தூக்கி விட்டு இப்போது ஷெட்டர், இவர்கள் காங்கிரஸை தூக்க போகிறார்களாம் :-)

8 Comments:

R. J. said...

Shettar or Shutter for BJP? - R. J.

R. J. said...

Shettar or Shutter for BJP? - R. J.

R. J. said...

Shettar or Shutter for BJP? - R. J.

ஜெ. said...

மதுவினால் ஆண்டுக்கு 18,000 கோடி வசூல்; கள்ளினால் கிடைக்கும் என்று இவர்கள் உத்தரவாதம் தந்தால், கள்ளுக்கடைகளும் திறக்கப் படும்! - ஜெ.

s suresh said...

நல்லா கேட்டீங்க கேள்வி? காங்கிரஸை நாம் தூக்க வேண்டியதில்லை! தானாகவே அழிந்துவிடும்!

Anonymous said...

Seems regional parties under strong leadership is better than so called national parties.

both BJP and Congress need to suffer from absence of honest and capable leader in states like Karnataka, Andrapradesh...

Exception is Modi and that too he came in to picture after BJP undergo debacle in Gujarat in 1999 replacing Keshubai Patel, Suresh Mehta...

Wish Karntaka get a leader like Modi in future.

vsankar said...

ergira kolliyil endhakolli nalla kolli?

vsankar said...

idharkum mavatta atchi thalaivargalukku ilakku nirnayihaal ethuvum nadakkalaam.Pari nari aagalaam,nari pari aagalaam