பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Monday, July 23, 2012

மண்டே மர்மங்கள் (5.1)

இந்த வாரம் சங்கர் மண்டே மர்மங்கள் அனுப்பவில்லை. ஏன் அனுப்பவில்லை என்பது தான் இந்த வார மர்மம் :-)

அடுத்த வாரம் தொடருமா என்பது இன்னொரு மர்மம் !

4 Comments:

Nilofer Anbarasu said...

:-)

Anonymous said...

அடங்கொக்க மக்கா, இதுக்கு ஒரு இடுகையா ? கலி முத்திப் போச்சு :)

சீனு said...

அனானி,

அப்டேட் கொடுக்கனும்ல, அதான்.

இப்படி அப்டேட் கொடுக்கிறதுனால ஒரு சந்தேகம், இவ டீம்ல இந்த பதிவ போட்ட ஒருத்தர் கண்டிப்பா ஐடி-ல வேலை பாக்கனும்...

Anonymous said...

மஞ்சள் கமெண்ட் இல்லாத இட்லி வடை பதிவை வன்மையாக கண்டிக்கிறேன் :)

இந்த வாரம் பதிவு அனுப்ப முடியாமைக்கு வருந்துகிறேன். வாசகர்கள் பிழைத்தார்கள் :)

ச.சங்கர்