பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Tuesday, July 03, 2012

மூமா ஸ்பெஷல் - போட்டி 1

1


2


1, 2 பிட்டில் என்ன என்ன பாட்டு என்று வரிசைப்படுத்தவும் :-)

ட்விட்டரில் ராசா ரசிகன் ரஹ்மான் ரசிகன் என்று அடித்துக்கொள்ளும் அனைவரும் இதில் பங்கு பெறலாம். :-)

15 Comments:

Deepak said...

1. AR Rahman
uthaya uthaya - Uthaya
Nenje Nenje - Ratchagan
Jannal Katragi - Thenali

2. Ilayaraja
?????
Meenamma Meenamma - Mappilai (Rajini)
Maharajanodu - Sathi leelavathi

Deepak said...

1. uthaya uthaya - Uthaya
Nenje Nenje - Ratchagan
Jannal Katragi - Thenali

2. ?????
Meenamma Meenamma - Mappilai (Rajini)
Maharajanodu - Sathi leelavathi

kg gouthaman said...

நான் வி & ரா ரசிகன். அதனால் எஸ்கேப்பு!

Naga Chokkanathan said...

#1

A. No Idea
B. Nenje Nenje (Ratchagan)
C. Jannal KaatRaaga Vaa (Thenali)

#2

A. No Idea
B. Meenamma Meenamma (Rajathi Raja)
C. Maharajanodu (Sathileelavathi)

Ravi said...

I could find a few

1) Tenali (Jannal kaatraagi vaa)

2) Rajaadhi Raja (Meenammaa)
Sathileelavathi (Maharajanodu)

I will listen few more times and guess the rest soon :)

Anonymous said...

சம்பந்தமே இல்லாம கமன்ட் போடறதுல Kg gouthamanதான் கிங்.

சுதந்திரன் said...

Rahman 1
----------
1. Udhaya Udhaya from Udhaya
2. Nenje Nenje from Ratchagam
3. Vasame Vasame from Thenaali

Anonymous said...

1 . -----, நெஞ்சே நெஞ்சே, ஸ்வாசமே ஸ்வாசமே...
2 . ------, மீனம்மா மீனம்மா, -------.

இ.வ ரசிகன்.

kg gouthaman said...

விஸ்வநாதன் & ராமமூர்த்திக்கும் இசைக்கும் சம்பந்தம் கிடையாதா என்ன?

மாயமான் said...

எல்லா புகழும் இறைவனுக்கே எல்லா ஐந்து கொடி சம்பளம் கார் பங்களா எல்லாம் எனக்கே
தொலை தூரத்தில் வெளி ச் ச் சவும் நீ அருகில் இருட்டு நீ...
வி....டு...த....லை....விட்டு தொலை...

R.Gopi said...

முதல் பிட்டில் எனக்கு தெரிந்த பாடல்கள்

அடி நேந்துக்கிட்டேன் நேந்துகிட்டேன்
&
சுவாசமே வாசமே (தெனாலி)

இரண்டாம் பிட்டில் :

மீனம்மா மீனம்மா கண்கள் மீனம்மா (ராஜாதி ராஜா)

மஹராஜனோடு ராணி வந்து சேரும் (சதிலீலாவதி)

yeh dhandanaka dhanunakka said...

En Pondati pacha podavai kattitu irrunda... So pacha podavai kattunava ellam en pondati.. athu matiri irruku


I'm not aganist anyone or support anyone.Music is all about evolution. The initial tune was very raw. Both the people have picked up and improvised it well.

Ithulla enna thappu irruku...

Cinema Virumbi said...

அன்புள்ள இ.வ. ,

>>>>En Pondati pacha podavai kattitu irrunda... So pacha podavai kattunava ellam en pondati.. athu matiri irukku<<<

யாரு சார் அது? தூளா இருக்குது இந்த லாஜிக்!

நன்றி!

சினிமா விரும்பி
http://cinemavirumbi.blogspot.in

Anonymous said...

2000 ஆண்டுக்கு அப்புறம்(அலைபாயுதே கடைசி)அதன் பின் வந்த தெனாலி தொடங்கி செம மொக்கை பாடல்களை கொடுத்தவர் மாயமான் சாரி ரகுமான்...இதுதான் உண்மை...
தயவு செய்து சொந்த குரலில் பாடுவதை நிப்பாட்டுங்க ...ஒண்ணு தூங்கி எழுதார் போல வெள்ளை பூக்கள் பாடுறீங்க இல்லைன்னா வயிற்று வலி வந்தது போல தொலை தூரத்தில் வெளிச்...ச்...ச்...சவும் நீ என பாடுறீங்க முடியல பாஸ்

Nagaraj Venkatesan said...

Vellai pookal thongi ezhuntha voice aaaa..
No comments then.. Please continue listening to musical classics like dhanam, mayilu, jaganMohini, sengathu boomiyilae and get immersed and don't ever comeback.