எச்சரிக்கை - வயது வந்தவர்களுக்கு மட்டும் -இது ஒரு "ஏ" பதிவு
கி.அ.அ அனானி பற்றி பலருக்கு தெரிந்திருக்கலாம், பாலாவின் பதிவில் அடிக்'கடி' எழுதுபவர் ஆனால் பாலா கிடையாது. ஏன் என்றால் அவரை நான் பல முறை சந்தித்திருக்கிறேன் அவர் வீட்டில் காபி கூட சாப்பிட்டிருக்கிறேன்.
இவர் பாலாவின் நண்பர் என்பதாலோ என்னவோ இவரும் ஐ.பி.எல் சம்பந்தமாக பதிவு எழுத ஆரம்பித்துவிட்டார். போன வாரம் இவர் ஒரு கார்ட்டூன் அனுப்பியிருந்தார் பிறகு சில வாசககள் கண்டனம் தெரிவித்ததால் நீக்கினேன். ஓட்டு பதிவில் பலர் நீக்கியிருக்க தேவை இல்லை என்று சொன்னதால் அதை மீண்டும் இங்கே பிரசுரம் செய்கிறேன்.
நிற்க. வாசகர்களின் அமோக ஆதரவை பெற்ற இவர் எழுதிய அனுப்பிய பதிவிற்கும் ஆதரவு இருக்கும் என்ற நம்பிக்கையில் இங்கே இங்கே பிரசுரம் செய்கிறேன்.
நன்றி
இட்லிவடை
பூனம் பாண்டே என்ற மாடல் அழகியை உங்களுக்கு நினைவிருக்கலாம். இந்தியா 50 ஓவர்கள் கிரிக்கெட் உலகக் கோப்பையை ஜெயித்தால் திகம்பரர் மாதிரி போஸ் கொடுக்கத் தயார் என்று காபரா பண்ணிய கேபரே ஸ்டைல் அம்மணி, இந்தியா ஜெயித்ததும் ..சும்மா உல்லலாங்காட்டிக்கி..நம்ம வீரர்களை உற்சாகப் "படுத்துவதற்காக " அப்படிச் சொன்னேன் என்றெல்லாம் ரசிகர்களை வெறுப்பேற்றி ஜகா வாங்கி ரசிகர்களுக்கு அல்வா கொடுத்தாலும், சில பிகினி போஸ்கள் வாயிலாக “மனம் திறந்து” தனது இரக்க குணத்தையும் வெளிப்படுத்தினார்!
இப்போது ஐபிஎல் போட்டிகளின் போது கொல்கத்தா நைட் ரைடர்சையும் குறிப்பாக அதன் முதலாளி ஷாருக் கானையும் ஐஸ் வைப்பதற்காக அம்மணி அதே மாதிரி ஒரு டகால்டி ஸ்டேட்மென்ட் கொடுத்தார். அவர் நேரமோ ரசிகர்களின் நேரமோ தெரியவில்லை... கொல்கத்தாவும் ஜெயித்து விட்டது. ஆனால் இந்த முறை அம்மணி ரசிகர்களை ஏமாற்றவில்லை!!!??? இந்தப் போட்டோவை அவரது ட்விட்டரில் போட்டுவிட்டார். இதோட இல்லாம அம்மணி இது வெறும் ட்ரெயிலர்தான் மெயின் படம் வந்துக்கினே இருக்கு அப்படீன்னு பீதியைக் கிளப்பி விட்டுருக்காங்க, (ம்ம்ம்ம்...கூந்தலுள்ள சீமாட்டி பின்னியும் முடிவா..கொண்டையும் போடுவா) இதன் மூலம் ரசிகர்கள் பிறவிப்பலன் அடைந்ததிருக்கட்டும்.அம்மணி போட்டு வைத்திருக்கும் கணக்கும் ஒர்க்கவுட் ஆகுமா என்று அம்மணியும் காலமும் தான் சொல்ல வேண்டும்.
இதே போல சென்னை சூப்பர் கிங்ஸ்க்கும் ஒரு தீவிர ரசிகை மாடல் இருக்கிறார். ரோஸ்லின் கான் என்கிற இந்த ரோஜா முதலில் ஒரு டாப்லெஸ் போட்டோவை போட்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு தன் அன்பையும் ஆதரவையும் தெரிவிச்சிக்கிச்சு. அப்பால கப் கெலிச்சா ஒரு ஸ்பெசல் பிகினி ட்ரெஸ் போட்டோ ஷூட் உண்டு என்று ஒரு அதிரடியும் பண்ணிச்சு..ஆனா கொல்கத்தா ஜெயிச்சா சென்னை தோத்துத்தானேங்க ஆவணும்..அது தானே விதி...சென்னை ரசிகர்களுக்கு விசில் போட இந்தத் தடவை குடுத்து வைக்கலை..பாவம்..அடுத்த தடவை பார்க்கலாம். (இலவு காத்த கிளி??!!)
தான்யா அப்படீங்குற கன்னட நடிகை..ஏழாம் அறிவு, காதலில் சொதப்புவது எப்படி படத்துல எல்லாம் சைடு ரோல்ல தலை காட்டி இருக்குதாம். சென்னைல ரூம் போட்டு தமிழ் சினிமால தெறமை "காட்ட" தயாராயிக்கினு இருந்துச்சாம். ஐபிஎல் போட்டி நடக்கும் போது , பெங்களூரு அணி தோத்தததனால சென்னை அணிக்கு "ப்ளே ஆஃப்"ல் விளையாட வாய்ப்பு கிடைத்ததும் தான்யா குட்டி கடுப்பாகி " தமிழ்நாடு தண்ணீர் பிச்சை கேட்டது குடுத்தோம், மின்சாரம் பிச்சை கேட்டது,குடுத்தோம் இப்ப ஐபிஎல் போட்டில பிச்சை கேட்டு இருக்கிறது.அதையும் விட்டுக் கொடுத்தோம்" அப்படீன்னு ட்விட்டரிலோ /ஃபேஸ்புக்கிலோ பொட்டி தட்டியிருக்குது (நண்டு கொழுத்தா வளையில தங்காது).இதைத் தொடர்ந்து ஆளாளுக்கு ஆப்படிக்கத் தொடங்க அம்மணி மன்னிப்பு கேட்டது மட்டுமில்லாம சென்னையைக் காலி பண்ணிட்டு பெங்களூருக்கு அப்பீட் ஆயிருச்சு. அங்கன போயி இனிமே நான் சென்னைக்கு வரமாட்டேன்.. தமிழ்ப்படங்களில் நடிக்க மாட்டேன் அப்படீன்னு சொல்லிக்கிட்டு திரியுதாம்( ச்சீ..ச்சீ இந்தப் பழம் புளிக்கும் ). இதைக் கேள்விப்பட்டு தமிழ்த் திரையுலகில் ஒரு கூட்டம் கொந்தளிச்சுக் கொல வெறியோட திரியுதாம்.
இதைப் பேப்பரில் படித்த சீதா பாட்டி "இவதான் செத்த மூடிண்டு இருக்கப்படாதா " என்று சிலாகித்தாள். நான் திடுக்கிட்டு "எதைச் சொல்றீங்க ..பாட்டி" என்று கேட்டேன்.பாட்டி கடுப்புடன் "வாயைத்தாண்டா சொல்றேன் ப்ரும்மஹத்தி " என்றாள்.
கி.அ.அ.அனானி


மூன்று மங்கையர் படங்களை அனுப்பியிருந்தார் கி.அ.அ.அனானி, ஆனால் அவர்கள் யார் யார் என்று சொல்ல மறந்துவிட்டார். இட்லிவடை வாசகர்கள் இட்லிவடையை காட்டிலும் கெட்டிக்காரர்கள், சரியாக கண்டுபிடித்திவிடுவார்கள். படங்களை கிளிக் செய்தால் விவரமாக தெரியும்... கண்டுபிடிப்பது சுலபம்!
பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை
Sunday, June 03, 2012
”மனம் திறந்த” மூன்று IPL5 மங்கையர் - கி.அ.அ.அனானி
Posted by IdlyVadai at 6/03/2012 06:41:00 AM
Labels: கிஅஅஅனானி, வயது வந்தவர்களுக்கு
Subscribe to:
Post Comments (Atom)

நன்றி: தினமணி










13 Comments:
// இட்லிவடை வாசகர்கள் இட்லிவடையை காட்டிலும் கெட்டிக்காரர்கள், சரியாக கண்டுபிடித்திவிடுவார்கள். //
இட்லிவடை இதைப்படித்ததும் குருவியார் கேள்வி பதில்கள் தான் நினைவிற்கு வந்தது :-)
இ.வ,
இவற்றில் ஒரு படம் இடுகையில் சுட்டப்பட்டுள்ள மங்கையரின் படம் இல்லை! இதை கஷ்டப்பட்டு கண்டுபிடித்த எனக்கு ஏதாவது பரிசு உண்டா ???
வாசகர்களின் காம வேட்கை தனிக்கும் விதமாக ஆபாச படங்களை தொடர்ந்து, இனி இட்லிவடையில் சரோஜாதேவி, மஜா மல்லிகா டைப் கதைகளும் இடம்பெற செய்யலாமே?
ithai ninaichu sirippatha ..aluvatha?
hii.. Nice Post
Thanks for sharing
I don't like this post! :((
you too idlyvadai?
time to expect this -
"vasagargal vendugollukku inanga indha pathivi neeka paatadhu. yaar manadhayum punpaduthum (alladhu alai paaya vidum)nokkam idly vadaikku kidaiyaadhu"
கி அ அ -- அப்படின்னா என்ன பா? யாராவது சொல்லுஙக்?
''jaisankar jaganathan said...
கி அ அ -- அப்படின்னா என்ன பா? யாராவது சொல்லுஙக்?""
oru varila solla mudiyaathu :)
"http://balaji_ammu.blogspot.in/search/label/%E0%AE%95%E0%AE%BF.%E0%AE%85.%E0%AE%85.%E0%AE%85%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%20%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88%2F%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%8D"
இட்லி வடை,
நீ எங்கே
என் நினைவுகள் அங்கே
நீ ஒருநாள்
வரும் வரையில்
காத்திருப்பேன் இட்லிவடையில்....
:(
http://tamil.yahoo.com/ட-கட-ப-ஞ்ச-192700864.html
idlyvadai... intha news ungalukku thaan romba pidikkum. waiting for your comments regarding this news :D
kushboo iduppai killittangadoi
குஷ்பு பற்றி எழுதினால், இதையும் போடுங்க!
யாராவது வெய்யிலுக்கு ஏற்ற ஜூஸ் ந்னு நினைக்கப் போறாங்க!
-ஜெ.
பாஸ் இது A பதிவு அல்ல,U/A பதிவு இது கூட தெரியல அய்யோ அய்யோ
Post a Comment