பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Friday, June 08, 2012

அண்ணன் - தம்பிகோர்டில் ஆசிர்வாதம் ஆச்சாரி. இங்கே ஆச்சார்யன் ஆசிர்வாதம்.

6 Comments:

Anonymous said...

unable to view the second image

R. J. said...

What a welcome to Raja! How is it rally possible to have so many committed and blind followers despite the one year imprisonment and just let out on parole? He is an accused and charged for corruption and misuse of power. He comes here beaming from ear to ear as if he has achieved something great. Who or what can change the fate of TN? - R. J.

Anonymous said...

"....இந்தத் திருடர்களைக் கொள்ளையடித்தால் எந்த தரும சாஸ்திரத்தில் ஓட்டை விழுந்துவிடப் போகிறது?"

- புதுமைப்பித்தன்

Anonymous said...

மருமகனே.....!

இவண்,

நா. பாவாடை
பி.எ., எம்.எ., கெக்கே (அண்ணா)., பிக்கே (பாரதிதாசன்)., ஊலலல்லா (யு. எஸ். எ)

Ganpat said...

தேதி 12 டிசம்பர் 1912
இடம்: கோவை சிறைச்சாலை..
தன் சொத்து பத்துக்களைஎல்லாம் விற்று,தன் தேச மானத்திறக்காக சுதேசி கப்பல் ஓட்டி,பெருத்த நட்டம அடைந்து,ஆங்கிலேயர்களால் பழிவாங்கப்பட்டு ,ஆறு ஆண்டுகள் சிறைத்தண்டனை அனுபவித்து செக்கிழுத்து,உடல் ஆரோக்கியம் கெட்டு,அமைதி இழந்து விடுதலை ஆன அந்த மனிதனை வரவேற்க வந்தவர்கள், இருபதிற்கும் குறைவு..ஏனெனில் அவன் சாமானியன்;அது அடிமை இந்தியா

சரியாக நூறு ஆண்டுகள் கழிகின்றன...

தேதி 8 ஜூன் 2012
இடம்: சென்னை விமான நிலையம்..
தான் வகித்த மந்திரி பதவிக்கு எந்த ஒரு நியாயமும் இல்லாமல் முறைதவறி செயல்பட்டு நாட்டிற்கு பல்லாயிரம் கோடி ரூபாய் நட்டம ஏற்படுத்தி,ஊழல குற்றம் சாட்டப்பட்டு ஒரு ஆண்டு சிறைவாசம் "அனுபவி"த்து,மேலும் திடமாகவும்,ஆரோக்கியமாகவும் ஜாமீனில் வெளிவரும் இந்த மனிதனை வரவேற்க வந்தவர்கள் ஆயிரக்கணக்கானோர் ..ஏனெனில் இது சுதந்திர இந்தியா;இவனோ ராசா!!
ஜெய்ஹிந்த்

Anonymous said...

super. But in the new event, :Vadivelu" is quite brilliant. For some reason, he is praising "Parthiban". What is going one?