பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Thursday, June 14, 2012

முடிவுகள் நாளைக்கு


படத்தில் இருக்கும் சின்ன இடை யாருடையது ?
இடைத்தேர்தல் முடிவுகள் வந்த வண்ணம் இருக்கிறது இதில் ஜெகன்மோகன் ரெட்டியின் இடை சின்னதாக இருந்தாலும் வெற்றி பெரிதாக இருக்கிறது. இட்லிவடை வாசகர்கள் இவரின் இடையை சரியாக கணித்துள்ளார்கள் !

34 Comments:

மனசாட்சி™ said...

சத்தியமா நா இல்லைங்கோ

அப்பாதுரை said...

ராசையா (ரோசையா? - ஜகன்மோகன் ரெட்டி.. (உபயம்: கூகில் இமேஜ்)
ஹிஹி.. ரெண்டுத்துல யாரு சின்ன இடைனு தெரியலீங்க.. ஜகன்மோகன் ரெட்டி?

Santhosh Rajangam said...

K Rosaiah and Y.S Jagan Mohan Reddy!

http://goo.gl/QGuon

k4karthik said...

Y.S.J Reddy

சீனு said...

Jagan Mogan Reddy?

Shankar said...

ரஜினி காந்த் & சிரஞ்சீவி

Shankar said...

ரஜினி காந்த் & சிரஞ்சீவி

Shankar said...

Jaganmohan and PC????

Shankar said...

Jaganmohan and PC????

NNN said...

Jegan Reddy???

வெளங்காதவன்™ said...

9thara

Anonymous said...

shurthi ?

Anonymous said...

looks like nityananada and ranjitha

பா குரு பிரசாத் said...

ஜெகன் மோகன் ரெட்டி..

dr_senthil said...

ரஜினி காந்த் & சிரஞ்சீவி

dr_senthil said...

ரஜினி காந்த் & சிரஞ்சீவி

Prabu said...

Y.S Jagan Mohan Reddy

Bharath Raja said...

K Rosaiah With Y.S Jagan Mohan Reddy

bharath said...

K Rosaiah With Y.S Jagan Mohan Reddy

Gopinath M said...

Its jahan mohan reddy and rosaiah....

Gopinath M said...

Its jahan mohan reddy and rosaiah

Gopinath M said...

Its jahan mohan reddy and rosaiah

Nilofer Anbarasu said...

Jagan Mohan Reddy...

Anonymous said...

Jagan mohan reddy?

Anonymous said...

kirankumar/siranjeevi n jagan mohan

ShortCuts make our work smarter said...

Jagan Mohan Reddy.

ShortCuts make our work smarter said...

Jagan Mohan Reddy..

Anonymous said...

Jaganmohan reddy

பெசொவி said...

Rajini with Danush!

kris said...

ஜெகன்மோகன் ரெட்டி

kris said...

ஜெகன்மோகன் ரெட்டி

kris said...

ஜெகன் மோகன்

Anonymous said...

ஜெகன் மோகன் ரெட்டியின் வெற்றி ஒரு "இவாஞ்சலிக" வெற்றி. ஆந்திரா ஒரு இவாஞ்சலிக தேசமாக மாறப் போவதற்கான கட்டியம் இது. இவாஞ்சலிக கிருஸ்துவர்கள் தென் கொரிய மாடலை ஆந்திராவில் வெற்றிகரமாக செயல்படுத்தி வருகிறார்கள் என்பதற்கு இது ஒரு சான்று.

அந்தோனியோ மெய்னோ ரகசியமாக குதூகலப்பட்டுக் கொண்டிருக்கலாம்!!!

ஜெ. said...

அது நானும் இல்லீங்கோ! எனக்கு இடை பெரிசு, காசு கம்மி; அந்த ஜெகனுக்கு ஆப்போசிட்டா இருக்கேன்! - ஜெ.