பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Wednesday, June 20, 2012

நித்தீஷ் ? மோடி ? யார் உங்கள் சாய்ஸ்

சைடில் ஓட்டு பெட்டி இருக்கு. இது தொடர்பாக இட்லிவடை கட்டுரை விரைவில்..

14 Comments:

Anonymous said...

Provide voting system for Presidential election also

cinema virumbi said...

அன்புள்ள இ.வ.,

இருவரும் வேண்டாம் என்று ஒரு மூன்றாவது சாய்ஸ் கொடுத்தால்தான் இந்த வாக்கெடுப்பே முழுமை பெறும்.

நன்றி!

சினிமா விரும்பி
http://cinemavirumbi.blogspot.in

கௌதமன் said...

நித்தீஷ் யாருங்க? எனக்கு ஆக்டர் ரித்தீஷ்தான் தெரியும்.

kothandapani said...

இந்தியாவில் தற்போது நிலவரப்படி வெகு எளிதாக கிடைக்ககூடிய பதவி பிரதமர் பதவிதான். தமிழகத்தின் ஜெயலலிதா, வங்கத்தின் மம்தா, பீகாரின் நிதிஷ், லாலு , யூபியின் முலாயம் , குஜராத்தின் மோடி, நம்ம தேவே கௌடா
என்று நாளொரு வண்ணம் பட்டியல் நீண்டுகொண்டே போகின்றது. இதில் தேசிய கட்சியான பிஜிபி மோடி தவிர
யாருக்கும் வாய்ப்பே இல்லை என்பது அவர்களை தவிர அனைவர்க்கும் தெரியும் ( தமிழக முதல்வராக கேபடனும் ,
அன்புமணியும் ஆசைபடுவது போல்தான் இதுவும்) பிராந்திய கட்சிகளின் தலைவர்கள் டெல்லி தலைமைக்கு ஆசைபட்டால் சொந்த மண்ணிலேயே காணமல் போய் விடுவார்கள் என்பது வரலாற்று உண்மை.

Anonymous said...

நிதிஷ் குமார் ஒருபோதும் பிரதமர் பதவிக்கு நிற்கபோவதாக சொல்லவில்லை பின்னே எப்படி இந்த வாக்கெடுப்பு . நரமாமிச மோடியை முன்னிறுத்த வேண்டும் அதுதான் பதிவரின் விருப்பம்.

நன்றி
செய்யது
துபாய்

Anonymous said...

/ நரமாமிச மோடியை /

செய்யது பாய்,

இந்த கோத்ரா ஸ்டேஷனிலே அநியாயமா எரிஞ்சு செத்தாங்களே -இந்துக்கள்- அவங்களப்பதியும் எதாவது நாலு நல்ல வார்த்த சொல்லுங்களேன்...கேட்டுக்கிறோம்.

முஸ்லிம் பெற வச்சுகிட்டு என்ன வேணுமின்னாலும் செய்யலாம்...யாரும் எதுவும் கேக்கக்கூடாது. அப்படித்தானே?

இப்படி கேட்கிறதால நான் மோடி சப்போர்டர் அப்படின்னு நீங்கள் நினைத்தாலும் எனக்கு ஒகேதான்.

Anonymous said...

/முஸ்லிம் பெற /

முஸ்லிம் பேர

dr_senthil said...

For those who believe that people like Nitish are secular , take some history lessons. Under his Guru Karpoori Thakur, some of the worst violence happened against muslims in Bihar. These are just vote bank hankering men. To them truth is plaint, Morality is relative and power is absolute. Nitish is with the BJP to enjoy power and talks of secularism. India needs leaders who deliver . Not talk. Nitish talks.
My friend Shyam

dr_senthil said...

Bhagalpur was a direct consequence of the misrule of socialists who were the gurus of Nitish. Why did he stand by them all his life ? Why did he not resign from Vajpayee's govt in 2002 ? This holier than thou attitude stinks.
My friend Shyam

dr_senthil said...

For those who believe that people like Nitish are secular , take some history lessons. Under his Guru Karpoori Thakur, some of the worst violence happened against muslims in Bihar. These are just vote bank hankering men. To them truth is plaint, Morality is relative and power is absolute. Nitish is with the BJP to enjoy power and talks of secularism. India needs leaders who deliver . Not talk. Nitish talks.
My friend Shyam

R. J. said...

It is right, how can you limit the choice for Presidency just to two? At least there are 2 dozen people in the prey. And Nitish, I think, didn't aspire for the post; only that he didn't want Modi.

This so called secularism issue is only political, a convenient weapon to take in hand when required to oppose some one or keep it in the back if it helps one!

- R. J.

Anonymous said...

//இருவரும் வேண்டாம் என்று ஒரு மூன்றாவது சாய்ஸ் கொடுத்தால்தான் இந்த வாக்கெடுப்பே முழுமை பெறும்.

நன்றி!//


சினிமா விரும்பி,

பொள்ளாச்சி செல்லம் தியேட்டர் வாசலில் விற்கிற மாங்கா மிக்சர் வாங்கி சாப்பிட்டுப் பாருங்க மூனாவதா யாரனாவது உங்களுக்குத் தோனதான்னு பார்க்கலாம்?
டிராபிக் ராமசாமி ஒகே...வா >>?

சர்க்கரை

Konangi Ravi from Mayuram said...

Aiya! Third option should be there!
But what else we would do even if u give thrid option ! Certainly ask for 4th Option..HIHiHi.. Just like our third front comedy trailer that emerge during Election time...HIHiHi..
Konangi Ravi from Mayuram

Konangi Ravi from Mayuram said...

Aiya! Third option should be there!
But what else we would do even if u give thrid option ! Certainly ask for 4th Option..HIHiHi.. Just like our third front comedy trailer that emerge during Election time...HIHiHi..
Konangi Ravi from Mayuram