பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Tuesday, June 19, 2012

சும்மா பாருங்க ஜாலிக்குஇவர் குடியரசு தலைவர் ஆனால் மும்பையில் பிடிபட்ட தீவிரவாதி முகமது அஜ்மல் அமிர் கசாப் என்ன நினைப்பார் ?

8 Comments:

SARAVANA KUMAR.M said...

இதை நான் லைவாகவே பார்த்தேன். ஜெத்மலானி அந்த செய்தியாளரை வறுத்தெடுத்து விட்டார். ஒரு செய்தியாளரை சகித்து கொள்ள முடியாத இவரா அடுத்த ஜனாதிபதி?

kg gouthaman said...

இவரு ஜனாதிபதியாக முடியாது. ஆனார் என்றால், அடுத்த ஐந்து வருடங்களுக்கு இந்திய அரசியல் களை கட்டி, நன்றாக பொழுது போகும்!

ஜெ. said...

ஜேத்மலானியை ஜனாதிபதியாக்கிவிட்டால், இந்த மாதிரி அயோக்கியர்களுக்காக யார் கோர்ட்டில் வாதாடி, ஜட்ஜை மிரட்டுவார்கள்? - ஜெ.

Ganpat said...

"J" எனும் எழுத்தில் பெயர் தொடங்குபவர்கள், தங்களுக்கு "ஜே" போடுபவர்களை மட்டும் தான் விரும்புவர்.இவர்கள் ஊடகங்களை, குறிப்பாக நேரடி பேட்டிகளை, தவிர்ப்பது நல்லது.
மற்றபடி மலானி, தீயவர்களை காப்பாற்றி,தீமைகளை ஒழிக்க பாடுபடுபவர்.சென்னையில் 12 வீடுகள் கொண்ட ஒரு குடியிருப்பின் Association President ஆக இருக்கக்கூட தகுதியற்றவர்!

Anonymous said...

who is that interviewer... shouting at the top voice as if he is calling the shots... Idiot..

dr_senthil said...

இவர் ஜனாதிபதி, மோடி பிரதமர், ஜெயா உள்துறை அமைச்சர் ஆனால் எப்படி இருக்கும்?

Gopal said...

The whole country has come to such a pathetc state due to media persons like Arnab. They can not do any business including stashing away their ill gotten wealth without Conmen that is Congres support Arnab is especilly afraid on that count that any different party rule will not suit his and other media maffia plans..

Anonymous said...

There is no sense in the way he spoke, especially knowing that he appeared for the fraudulent Kanimozhi in her case. But NDTV and other Indian television media requires just this type of reactions. They deserve such treatment only.