பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Sunday, June 10, 2012

கார்ட்டூன் அரசியல்தேசியக் கல்வி ஆராய்ச்சி சார்பில் வெளியிடப்பட்டுள்ள 12 -ம் வகுப்பு பாடப் புத்தகத்தில் ஹிந்தி எதிர்ப்புப் போராட்டம் தொடர்பாக கேலிச் சித்திரத்துக்கு முதலில் வைகோ எதிர்ப்பு தெரிவித்தார், பின்னர் ராமதாஸ், வீரமணி என்று எல்லோரும் சேர்ந்துக்கொண்டார்கள். தற்போது திமுக தலைவர் கருணாநிதி கண்டனம் தெரிவித்துள்ளார்.

இந்த கார்ட்டூன் ஆ.கே.லக்ஷ்மனுடையது, இது வரைந்த காலகட்டத்தோடு இதை பார்க்க வேண்டும், போன வாரம் செய்த சாம்பார் ஊசி போய் இருக்கிறது என்று இவர்கள் இப்போது கண்டனம் தெரிவிப்பது நல்ல ஜோக். தமிழ் தமிழ் என்று சொல்லிக்கொண்டு பானி பூரி, பேல் பூரி என்று சாப்பிட்டுக்கொண்டு தான் இருக்கிறோம்...

தமிழர்களுக்கு சகிப்புத்தன்மை + நகைச்சுவை பார்சேல்!

25 Comments:

ஜெ. said...

வை.கோ., மு.க., திருமா போன்றோருக்கு ஏதாவது வேலை கொடுத்தால் சரியாகிவிடும். - ஜெ.

Mukkodan said...

Nothing has changed on the Ground. We still are an anti-Hindi State affecting everyone. Millions could've earnt their livelihood by going up-North if they knew good Hindi.

What local-standi do they have to oppose this, when they still oppose Hindi.

Anonymous said...

அட சொம்பு பார்ப்பானே, அவங்க கண்டிப்பது இதை பாட புத்தகத்தில் வைத்தமைக்கு தானே, ஒழிய கார்டூன் வரைந்தமைக்கு அல்ல..

Prakash said...

பழைய கார்ட்டூனை, புதுசா யாரும் எதிர்க்கவில்லை, அத்தகைய கார்ட்டூன்களை ஏன் பாட புத்தகத்தில் வைக்கவேண்டும் என்று தான் எதிர்க்கின்றனர்....

ஏன், விடுதலை போன்ற ஏடுகளில், ஜெயேந்திரர் ஓடி போன போதும், கொலை வழக்கில் சிக்கின போதும் வெளியான கார்ட்டூன்களை, இந்த பாட புத்தகங்களில் வைத்து சகிப்புத்தன்மை + நகைச்சுவை உணர்வுக்கு எடுத்துக்காட்டாய் இருக்கலாமே ...

Sri said...

கேலி சித்திரங்களை எதிர்க்க நாம் என்ன ஒரு கம்யூனிச அல்லது முஸ்லிம் தேசம் ஆகி விட்டோமா என்ன?

கவிதை நாடன் said...

உண்மையில் இவர்கள் சொன்ன பிறகு தான் இது தமிழர்களை குறிக்கும் சித்திரம் என்றே மாணவர்களுக்கு தெரியும் அல்லது நினைத்துக்கொள்வார்கள் #எங்கப்பன் குதுருக்குள்ள இல்ல

Sri said...

கேலி சித்திரங்களை எதிர்க்க நாம் என்ன ஒரு கம்யூனிச அல்லது முஸ்லிம் தேசம் ஆகி விட்டோமா என்ன?

Anonymous said...

/* அட சொம்பு பார்ப்பானே, அவங்க கண்டிப்பது இதை பாட புத்தகத்தில் வைத்தமைக்கு தானே, ஒழிய கார்டூன் வரைந்தமைக்கு அல்ல */

SUPER !!!!

Sri said...

/* அட சொம்பு பார்ப்பானே, அவங்க கண்டிப்பது இதை பாட புத்தகத்தில் வைத்தமைக்கு தானே, ஒழிய கார்டூன் வரைந்தமைக்கு அல்ல */

____

அட சொம்பு கண்மணியே, நீயும் உன் மகனும் பேரனும் ஹிந்தி இல்லாம தமிழ்நாட்லயே குப்ப கொட்டுங்க , யாரு கேட்டா? அடுத்தவன் படிக்கறத எதுக்கு தடுத்தீங்க / தடுக்கற?
உன்ன மாதிரி மக்கள் எப்படியெல்லாம் அரசியல் பண்ணீங்கன்னு /பண்ணுறீங்கன்னு இந்த கால பசங்களுக்காவது தெரியட்டுமே, என்ன இப்ப?

Mukkodan said...

ஏன், விடுதலை போன்ற ஏடுகளில், ஜெயேந்திரர் ஓடி போன போதும், கொலை வழக்கில் சிக்கின போதும் வெளியான கார்ட்டூன்களை, இந்த பாட புத்தகங்களில் வைத்து சகிப்புத்தன்மை + நகைச்சுவை உணர்வுக்கு எடுத்துக்காட்டாய் இருக்கலாமே ...

____________

Good Question. But it cannot be done because,
1. It's not a Social Issue and is just a Criminal case.
2. Jayenthirar is not yet convicted by any courts of Law. It's still Sub-judice.
3. When he was arrested nobody threw Stones and burnt Buses & Nobody will, if he gets convicted.

Ganpat said...

1965 இல் மொழிப்பிரச்சினையை மையமாக வைத்து தி.மு.க அமோக பிரசித்தி பெற்றது.இதை சரிவர கையாளத்தெரியாமல் ஆளுங் காங்கிரஸ் தவித்து,சொதப்பி,அடுத்து வந்த தேர்தலில் ஆட்சியை இழந்தது ..அன்று தமிழகத்தை பிடித்த சனி 45 ஆண்டுகள் ஆகியும் விடவில்லை.

கருணா குடும்பத்தில் பலர் ஹிந்தி கற்றவர்கள்.குறிப்பாக மாறன சகோதரர்கள்.அதுவும் 1970 களில்

Anonymous said...

சொம்பு ஸ்ரீ... ஹிந்திய எதிர்த்ததில போராட்டத்திலே அல்லது நிலைப்பாட்டிலே பின்னர் ,பார்பன ராஜாஜியும் இணைந்தது ஏனோ? ஒட்டு பொறுக்க தானே?

kothandapani said...

இந்த கார்டூனே தவறானது. தமிழகமே பற்றி எரிந்தபின்தான் இந்த உறுதி மொழிகள் கொடுக்கப்பட்டன.ஹிந்தி படிதிருந்தால் வடநாட்டில் லட்சகணக்கில் வேலை கிடைத்து இருக்குமாம். ஹிந்தி தெரிந்த பீகாரிகளையே அடித்து துரதுகின்றான் மும்பையில், ஹிந்தியை ஏற்றுக்கொண்டு இருந்தால் வடநாட்டு மக்கள்
தமிழக வேலை வாய்ப்புகளை பறித்து இருப்பார்கள். ஹிந்தியை படித்து இருந்தால் ஆங்கிலம் மறைந்து இருக்கும். இன்று சுப்பனும், குப்பனும் அமெரிக்கா சென்று இருக்க முடியாது. ஹிந்தியை படிக்க சொல்கின்றோம் ஆங்கிலத்தை மறக்க சொல்லவில்லை என்பது எல்லாம பம்மாத்து வேலை.எந்த விதத்திலும்பெரும்பான்மையான தமிழர்களுக்கு உபயோகப்டாத ஹிந்தியை ஒதுக்கியது வரலாற்று
சிறப்பே. ஹிந்தியால் காரியம் ஆக வேண்டும் என்றால் தமிழர்கள் அதை கற்பதில் வல்லவர்கள் என்பதுக்கு லேடஸ்ட் எடுத்துகாட்டு ராசாவும், மாறனு.ம். (படிப்பது தமிழ் ப்ளாக் என்றாலும் கமெண்ட்
இங்கிலிஷில் போடும் அளவுக்கு ஆங்கில அறிவு இருப்பதற்கும் நமது கல்வி முறையே காரணம்)

ஜெ. said...

’கட்டாய ஹிந்தி கிடையாது’ என்று ஆங்கிலத்தில் எழுதியிருப்பது (ஆங்கிலமும் தெரியாததால்) புரியாதவன் கல் விட்டு எரிவதைத் தான் கார்ட்டூன் சொல்கிறது. அதாவது ஹிந்தி வேண்டாம், ஆங்கிலம் வேண்டாம் என்று குண்டுச் சட்டியில் உட்கார்ந்துகொண்டு வேலை இல்லாமல் இருக்கும் தவறான வழி காட்டப்பட்ட இளைஞர்களைக் குறித்த கார்ட்டூன். இந்த திசை திருப்பிய அரசியல்வாதிகளும் அவர்களுக்கு சொம்பு தூக்கும் ஜாதி வெறியர்களும் எப்படி இருக்கிறார்கள் என்று பார்க்கவும். ஹிந்தி / ஆங்கிலம் ரெண்டில் ஒன்று தெரிந்தவர் தான் டெல்லிக்கு சென்று பேச முடியும். இல்லாவிட்டால் அழகிரி மாதிரி மதுரையோடு ஒடுங்க வேண்டியதுதான். அவருக்குப் பரவாயில்லை. இப்போதைய தலைமுறை மட்டுமில்லாமல் வரும் 10 தலைமுறைக்கும் குடும்ப சொத்து இருக்கிறது. கூஜாக்கள் இதை யோசிக்கக் கூடாதா? தினசரி கூலிக்கு மாரடிக்காமல் கௌரவமாக ஏதாவது செய்யலாமே? தமிழினால் வாழமுடியும் என்று சில உதாரணங்களைக் காட்டினால் போதாது; மெஜாரிடி படித்த தமிழர்கள் வாழ்க்கை எப்படி இருக்கிறது என்று நினைத்துப் பார்க்கவும். - ஜெ.

Sri said...

<<<>>>

என்ன சார் லூசுத்தனமா கேக்குறீங்க? ஏற்கனவே மக்களை பொய் சொல்லி நம்ப வெச்சு காங்கிரசை அனுப்பியாச்சு. எந்த மடையனாவது நம்ம மக்களுக்கு உண்மை சொல்ல கிளம்புவானா?

moe said...

Who is the adhi-buthisali to think of putting cartoons in text book?

this creates a superiority complex for those who see's it from the sidelines? we obviously miss the context. (though we didnt see the text that accompanied here)

you can publish anything in any newspaper or other media. but not in the text books?

Learning another language is always a good thing.learning Hindi or telugu is always good and we should help people to learn. Forcing with an agenda is obviously cynical.

Why do we stop with hindi, we can reach 1 billion more with chinese? let's force that too , so our kuppans and suppans get job in China. we can also hear wht chinese leaders talk..

TN didn't lose it's shine, because we didn't learn hindi. if so, north should have progressed a lot.
we have many other reasons, just like north.

Who said, religion is not a social issue? religious heads are in the middle and center of any social issue. (Doesn't mean the cartoons against them should be in the text books. Also, Viduthalai's cartoon will obviously very biased.)

Does this book have cartoons that show the caste or other issue's? may be this country had got ridden all issues, now we are at a stage, where we can put cartoons in text books and have a laugh.

Balajhi Narayanasami said...

A parody of political / social situation in the past era finding a place in the text book of a different era bound to mislead students due to the absence of context, unless the text books contain the background and provide complete history of situations the cartoon purported to explain.

Using cartoons in text books is a refreshing and sophisticated idea. However using them selectively to reflect majority opinion / biased points of view is not right. I am for using cartoons in text books but surely there must be clear process for vetting and including them.

May be, cartoons expressing or parodying both points of view of a situation could be carried rather than just one point of view.

Cinema Virumbi said...

அன்புள்ள இ.வ. ,

இந்தி எதிர்ப்பின் மூலம் சில் அரசியல் கட்சிகளுக்குப் பயன் கிடைத்தது என்பது உண்மை. ஆனால், இந்தி கற்றுக் கொண்டால் அப்படியே வேலை வாய்ப்பு கொட்டிக் கிடக்கிறது என்ற போலி நம்பிக்கையில் 1965 இல் இந்தியைத் தமிழ்நாட்டின் உள்ளே நுழைய விட்டிருந்தால் மிக மிக சாமர்த்தியமாக இந்தியாவில் இந்தி பேசாதோர் இரண்டாம் தரக் குடிமக்களாக மாற்றப் பட்டிருப்பார்கள். UPSC போன்ற தேர்வுகள் எல்லாம் இந்திக்காரர்களுக்கு சுலபமாக இந்தியா முழுதும் இந்தியிலேயே நடைபெற்றிருக்கும். ஆங்கிலம் குப்பைக் கூடைக்குப் போயிருக்கும். அவர்கள் தமிழோ தெலுங்கோ கற்றுக் கொள்ள ஒரு துரும்பைக் கூட எடுத்துப் போட மாட்டார்கள். நாம் மட்டும் மாங்கு மாங்கென்று இந்தி படிக்க வேண்டும். சொல்லப் போனால், இன்று இருக்கும் நிலைதான் சரியானது. வேண்டுமென்பவர் தாமே முன் வந்து இந்தி கற்றுக் கொள்ளட்டும். (பல தமிழர்கள் தன்னார்வத்துடன் இந்தியைக் கற்றுக் கொண்டு புலமை பெற்றிருப்பதும் கண்கூடு.) கர்நாடகா , கேரளா, ஆந்திரா, கோவா மற்றும் வட கிழக்கு மாநிலங்களும் (ஓரளவுக்கு மேற்கு வங்கமும்) மனதளவில் இந்தித் திணிப்பை எதிர்ப்பவைதாம். ஒரே ஒரு எதிர்ப்புக் குரலாவது இருக்கிறதே என்பதில் அவர்களுக்கு உள்ளூர மகிழ்ச்சிதான்.
1965 இல் உணர்ச்சி பூர்வமாக மொழிப் போரில் ஈடுபட்ட மாணவர்களை இந்தக் கார்ட்டூன் typical வட இந்தியக் கண்ணோட்டத்தில் கிண்டலடிக்கிறது. (வரைந்தவர் ஆர். கே. லக்ஷ்மண் என்ற போதிலும்!) வங்கதேசப் போரில் கூட ஆரம்ப காலத்தில் மாணவர்களின் மொழிப் போர் பெரும் பங்காற்றியது என்பதையும் நினைவு கூரவும்.

நன்றி!

சினிமா விரும்பி
http://cinemavirumbi.blogspot.in

R. J. said...

What next? Burn all volumes of publications of R. K. Laxman's cartoons? What happens if history is written and re-written in different periods according to the whims of the radicals? The cartoon was a reflection of the state of things at a particular period and by an individual who was regarded by a news paper baron as intelligent and honest. There is no meaning in throwing stones against old cartoons. The text books say that how the particular issue was viewed by some at that time and nothing more. - R. J.

Rajaboy said...

அரசியல்ல இதுயெல்லாம் சாதாரணமப்பா......................

Anonymous said...


Anonymous said...

அட சொம்பு பார்ப்பானே, அவங்க கண்டிப்பது இதை பாட புத்தகத்தில் வைத்தமைக்கு தானே, ஒழிய கார்டூன் வரைந்தமைக்கு அல்ல..


Well said

Saravanan said...

ஹிந்தி தான் தெரிஞ்சுருக்குல்ல. அப்புறம் எதுக்கு அவ்ங்க இங்க வந்து போர்வ வித்திட்டு இருக்காங்க. அங்கயே செல்வ செழிப்போட வாழ வேண்டியது தான?

moe said...

RJ,

No one asked to burn RK.Laxman's books or cartoons. if anything, those are treasures.

Issue is selectively posting this cartoon in the text book.

REg:
"particular issue was viewed by some at that time and nothing more"

How did they arrive at the particular issue?
Why not post all cartoons from both sides?

Issue is this indifference.
why not cartoons from Bofors,babar masjid,2g,God,evplotion .. etc

Anonymous said...

அட மட ஷாம் 'பிராணி'யே

இந்த ஹிந்தியை ஒழிச்சதுனலதான், தமிழன் ஆங்கிலம் படிச்சு இன்று திரை வானம் கடந்து திரவியம் தேடுறான்

நோக்கு புரிஞ்சுதோடா அபிஷ்ட்டு

Anonymous said...

Now CM of Tamilnadu also registered her protest. Idly vadai is a hindu fundamentalist website. They will always criticise non brahmin persons and ideologies.