பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Sunday, June 03, 2012

செஸ் போட்டி - பரிசு அறிவிப்பு

செஸ் பதிவுகளை எழுதியது யார் ? என்ற போட்டியில் "It is by the same BALA" என்று எழுதிய சந்திரமௌளீஸ்வரனுக்கு பரிசு. வாழ்த்துகள்.
அவர் என்னுடைய ஈ-மெயிலுக்கு அவர் முகவரியுடன் தொடர்பு கொண்டால் பரிசு அனுப்பிவைக்கப்படும்.
நன்றி
அட பாலாவை திட்ட முடியாமல் போய்விட்டதே என்று வருத்தப்படுபவர்கள், இருக்கவே இருக்கு அடுத்த ஐபிஎல் :-)

10 Comments:

சந்திரமௌளீஸ்வரன் said...

thank you..

ரொம்ப நாள் கழித்து இன்றைக்கு என் வீட்டில் காலை டிபனுக்கு இட்லி வடை

சந்திரமௌளீஸ்வரன் said...

நன்றி..

முகவரி அனுப்பி வைக்கிறேன்

enRenRum-anbudan.BALA said...

சந்திரமௌளீஸ்வரன்,

வாழ்த்துகள்!

அன்புடன்
பாலா

R. J. said...

It may be a "June Fool" joke!

If it is true, Bala can now understand the difference between his IPL posts and Chess related posts. No meaning in getting hurt by writing rubbish and pouncing on the critics! - R. J.

enRenRum-anbudan.BALA said...

//
R. J. said...

It may be a "June Fool" joke!

If it is true, Bala can now understand the difference between his IPL posts and Chess related posts. No meaning in getting hurt by writing rubbish and pouncing on the critics! - R. J.
//

I will never ever get "hurt" by silly and rubbish personal comments and that too in IV blog that announces at the top of its home page "Total கலாட்டா” !!!!

FYI, IV blog is not an intellectual forum... Please dont call yourself a "critic". This usage deeply distresses me ;-) I return what I recieve in the same denomination. Thats all, Cool !

Anonymous said...

Lalitha Ram, why you did not write this time about Chess?
I really miss you.

Note: The first post by Bala on chess was too technical. (blowing his own trumpet type). The second one was ok.

Still, writing is an art and Lalitha Ram did better on the last chess tournament.

S. J. said...

எ.அ.பாலா அண்ணாச்சி கவனிக்க:
//The first post by Bala on chess was too technical. (blowing his own trumpet type).//
முதலில் R. J என்று தன் பெயரில் பின்னூட்டமிட்டவர் நீங்க பதிலடி கொடுத்தவுடன் காண்டு ஆகி அனானி வடிவில் வந்து திட்டுகிறார். ஜஸ்ட் ஒரு தகவலுக்காக.

பி.கு: ஏதோ நம்மால ஆன சேவையை இட்லிவடைக்குச் செய்வோம்

Anonymous said...

I think S.J is Bala Rasigar Mandram. Nalla Sombu.

R.J. we will give bala and his sombu as fitting a reply as they deserve. OK,ya?

ஜெ. said...

// S. J. said...
எ.அ.பாலா அண்ணாச்சி கவனிக்க:
//The first post by Bala on chess was too technical. (blowing his own trumpet type).//
முதலில் R. J என்று தன் பெயரில் பின்னூட்டமிட்டவர் நீங்க பதிலடி கொடுத்தவுடன் காண்டு ஆகி அனானி வடிவில் வந்து திட்டுகிறார். ஜஸ்ட் ஒரு தகவலுக்காக.

பி.கு: ஏதோ நம்மால ஆன சேவையை இட்லிவடைக்குச் செய்வோம்

June 03, 2012 2:17 PM
Anonymous said...
I think S.J is Bala Rasigar Mandram. Nalla Sombu.

R.J. we will give bala and his sombu as fitting a reply as they deserve. OK,ya?//

ஐயா எஸ். ஜெ. & அனானிங்களா,
என்ன வெச்சு காமெடி, கீமெடி பண்ணாதீங்கய்யாக்களா! அதான் பாலா ”I will never get hurt" னும் ” comment distresses me"ன்னும் எழுதி என்ன சரியாப் புரிஞ்ஜிக்கிட்டாரே! ஒரே ஒரு தடவைதான் பாலாவுக்கு அனானியா எழுதினேன் (அவர் வீசும் *** க்களுக்கு டக் பண்ண.) என் கம்மெண்ட் எல்லாம் என் பெயரில் தான் வரும்! - ஜெ.

சந்திரமௌளீஸ்வரன் said...

நன்றி பாலா