பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Saturday, April 21, 2012

OK OK

20 Comments:

Unknown said...

இப்பக்கூட கலைஞர் தான் முதல்வரா? ஏன்பா ஜெயலலிதா ப்த்தி ஒன்னுமே போட மாட்டீங்களா?

CS. Mohan Kumar said...

உங்களுக்கு பிடிக்காட்டி கூட எப்பவும் தி. மு. க பத்தியே தான் நினைப்பீங்க போல இருக்கு

சிந்திப்பவன் said...

ஒரு கண்ணாடி என்ற சொல்லிற்கு பக்கத்தில் தி.மு.க என போட்டிருப்பதற்கு பதில்,ஒரு கறுப்பு கண்ணாடி(specs) படத்தை போட்டிருக்கலாம்.

Kadavul said...

S.J.Idhaya from Thuglak team is this Idlyvadai owner, I think

IdlyVadai said...

சிந்திப்பவன் உங்கள் கருத்துக்கு நன்றி. படத்தை பார்க்கவும் :-)

kothandapani said...

இரு கல் ஒரு கண்ணாடி ..(எங்க area உள்ளே வராதே) TRAILOR விமரிசனம் ...
கட்சி அரசை எதிர்த்து நடத்தும் போராட்டத்தில் ஒரு சகோதரர் மதுரையில் கண்டனகூட்டமும் , இன்னொரு சகோதரர்
சென்னை நட்சத்திர ஓட்டலில் fashion show நடுத்துவது போல் காட்டுவது directorial touch. தந்தையிடம் கோபித்துகொண்டு ஒருவர் செல்வதும், மதுரைக்கு யார் வந்தாலும் வரவேற்க வேண்டியது கடமை இல்லை என்று ஒருவர் சொல்வதும் turning points. ட்ரைலர் காட்சிகளே களைகட்டுகின்றன.....ஆமா இந்த படத்திற்கு தமிழக அரசு வரி விளக்கு தருமா

சிந்திப்பவன் said...

தன்யனானேன்!!
நன்றி,இட்லி வடையாரே!

சிந்திப்பவன் said...

தன்யனானேன்!!
நன்றி,இட்லி வடையாரே!

Unknown said...

இரு கல் ஒரு கண்ணாடி ............ஒரு மாங்காய் இரண்டு கல் .......இது புதுசால இருக்கு

Anonymous said...

விச்சித்ர சோதரலு!

இவண்,
பாவாடை நாயகமுலு
பி.எ., எம்.எ., கெக்கே (அண்ணா)., பிக்கே (பாரதிதாசன்)., ஊலலல்லா (யு. எஸ். எ)

tekvijay said...

ஊழல் கட்சிகளை தொடர்ந்து புறக்கணிக்க வேண்டும். அந்த வகையில் அதிமுகவை தான் அதிகம் விமரிசிக்க வேண்டும்.

ஜூனியர் விகடன் மற்றும் சவுக்கு மற்றும் சில தனிநபர்காள் சொல்வதை பார்த்தால், அதிமுக ஆட்சி வந்தவுடன், சசி கும்பல் முதல் ஆறு மாதத்தில் மட்டும் 5000 கோடி அடித்ததாக சொல்கிறார்கள். இப்போது அவர்காள் கொட்டம் அடங்கி இருந்தாலும், புதிய மந்திரிகள் பக்காவாக வசூல்வேட்டை நடத்துகிறார்கள் என்கிறது செய்தி. மணல் கொள்ளைக்கான கான்ட்ராக்ட், கடந்த திமுக ஆட்சியில் அடித்தவருக்கே மீண்டும் சென்றுள்ளது.

இப்படி திசையெங்கிலும் அதிமுகவில் ஊழல் மலிந்திருக்க,
1) இன்னமும் அதைப்பற்றி எழுதாமல் காலத்தை ஓட்டுவது
2) அவ்வப்போது, சும்மா ஒப்புக்கு அதிமுகவை திட்டுவது
3) விடாமல் திமுகவை கிண்டல் செய்வது

இதிலிருந்து, இட்லிவடை ஒரு சமூக பொறுப்பற்ற பதிவர் என்பது புலனாகிறது.

அதுமடுமல்ல, முற்றிலும் புறக்கணிப்பட்டு அழிந்தொழிந்து போகவேண்டிய திமுகவைப்பற்றி தொடர்ந்து பதிவு போடுவதால், அந்த கட்சிக்கு தேவையற்ற முக்கியத்துவம் தருகிறது இட்லிவடை. இப்போது அவர்கள் கட்சிக்குள் நடப்பது உள்கட்சி அரசியல். இது முற்றிலும், எஹிர்காலத்தில் யார் ஆட்சியை பிடிப்பது, யார் (இன்னும்) அதிகம் கொள்ளையடிப்பது ஸ்டாலினா, அழகிரியா என்ற, மக்களுக்கு முற்றிலும் உதவாத சுயநலப்போட்டியே. இதற்கு ஏன் இத்தனை முக்கியத்துவம்?

Anonymous said...

**............ஒரு மாங்காய் இரண்டு கல் ** ஸ்டாலின் ஒரு கல், அழகிரி இன்னொரு கல். மாங்கா(ய்) யாரு?

R.Gopi said...

இந்த முறை இரு கல்களின் கைத்தடி கற்களும் அந்த ஒரு கண்ணாடியை சுக்கு லட்சமாக உடைக்காமல் இருக்கப் போவதில்லை....

R.Gopi said...

அடுத்த தலீவர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் யாருபா

”உதயநிதி”யா?

துரை தயாநிதியா?

Anonymous said...

இது எல்லாமே ஒரு டிராமா அப்படின்னு பக்ஷி சொல்லுது.

கட்சி தொஞ்சு போய் நிக்குது. கோமாவிலே இருக்குது அப்படின்னு வேற விகடன்லே துணிஞ்சு எழுதாறாக.
அப்ப தொண்டர்களுக்கு ஏதாவது ஒரு வேலை கொடுத்து, அவங்கள உற்சாகப்படுத்தணும்லே.

அதுக்குத் தான் இது ஒரு டிராமா. இன்னொன்னு இத்தன நாள் இல்லாத இப்ப தான் அய்யாவுக்கு
தமிழ் ஈழம் ஒண்ணு தான் சரி அப்படின்னு தோணுதாம். மக்களை உசுப்பிவிடரதுக்கு இது போதாது
அப்படின்னு சித்திரையா தையா அப்படின்னு வேற சதாய்க்கறாங்க...

அய்யா... அரசியல்வாதிகளே ! உங்க தொல்ல பொருக்க முடியல்ல அய்யா...

விலைவாசி உயர்வு, மின்சாரம், குடி தண்ணீர், சுகாதாரம் இதுகளைப்பற்றி பேசுங்கய்யா !!

ConverZ stupidity said...

http://t.co/qM0VSDKS

Anonymous said...

Good one! Just because he is not in power, it does not mean you should not comment about him or party affairs because he is very much in politics. He is criticising others and making new comments like Tamil Eelam, which contradicts his earlier stands. Nothing wrong in commenting about him.

R. Jagannathan said...

என்ன. ஐந்து நாளா ஒண்ணையும் காணோம்! உங்க கண்ணாடி வீட்டுல யாராவது கல்லை எறிஞ்ஜுட்டாங்களா?! - ஜெ.

பாலசுப்பிரமணி said...

ஒரு கல் ஒரு மண்
கல்லா? மண்ணா? இது தி மு க விளையாட்டு. இந்தக் கல்லையும், மண்ணையும் தவிர வேறு சாய்ஸ் இல்லை என்பதை திமுகவில் அன்ப்ழகன் முதல் அடி மட்டத் தொண்டன்வரை ஏற்றுக்கொள்ளவே இந்த விளையாட்டு.சாணக்யா...சாணக்யா ஏதோ தந்திரம் செய்தாயே.

Anonymous said...

அதானே! ஒரு வாரமா எந்த போஸ்டிங்கையும் காணோம். பாலாவோட அரை வேக்காட்டு கிரிக்கெட் கட்டுரையாவது போடக் கூடாதா. கையெல்லாம் நமநமங்குது.