நேற்று...

இன்று..
இரண்டு படங்களுக்கும் குறைந்த பட்சம் ஆறு வித்தியாசங்கள் ( ஒற்றுமை நிறைய !) இருக்கிறது. கண்டுபிடியுங்க
பங்காரு லக்ஷ்மன் கூட ஏதாவது ஒரு காவி உடை சாமியாரை சந்தித்திருந்தால் தப்பித்திருக்கலாம்.
காஞ்சி சங்கர மடம் ஒரு காலத்தில் இப்படி தான் இருந்தது !



நன்றி: தினமணி










7 Comments:
ஒரே ஒரு வித்தியாசம்தான் தெரிகிறது. எடியூரப்பா(?) சோனியா.
ஏன், ஒருத்தரை தொடாமலும், ஒருத்தரை தொட்டும் ஆசீர்வதி(?)க்கிறார்?
நேற்றைய படத்திலும் ஒரு சந்தேகம்: நித்திக்கு அள்ளி வழங்கிய மதுரை அருணகிரி சாமிக்கும் ரஞ்ஜிதா சேவை செய்தாரா?
-ஜெ.
ஒரு காலத்தில் என்றால்? கொஞ்சம் விளக்கவும்.
// ஏன், ஒருத்தரை தொடாமலும், ஒருத்தரை தொட்டும் ஆசீர்வதி(?)க்கிறார்? //
நல்லா குடுக்கறாயிங்கைய்யா டீட்ட்டெயில
<>
ஹை..அஸ்கு புஸ்கு..
பெரிய சாமியார்னா,அக்கா "சிவா"ங்கும்
அதுவே சின்ன சாமியார்னா "வாசி"க்கும்!
சாமியார் வீட்டுக்கு போகும் இவங்களெல்லாம் மாமியார் வீட்டுக்கு போகாமல் தப்பித்து கொல்கின்றன்கள்......பாவம்
சாமியார்கள் தான் ஒவுருதராக மாமியார் வீட்டிற்க்கு செல்ல ஆரம்பிதுள்ளர்கள்..........என்ன கொடுமைடா சாமி
1st photo: Samiyar keela irukkaru.. So kuninju aasirvatham vangaranga..
2nd photo: Soniya ji ku mudhugu vali,, Kuniya mudiyathu.. So Samiyara mela yaethi kuniyama aasirvatham vangaranga.. :P
Post a Comment