தமிழகத்தின் மிகப் பெரிய(?) ஆதீனமான மதுரை ஆதீனத்தின் 293வது ஆதீனமாக நித்தியானந்தா முடிசூட்டப்பட்டுள்ளார். - செய்தி
தமிழ்நாட்டில் திருஞான சம்பந்தரால் வளர்க்கப் பட்ட தமிழ் சைவ மதமும், தமிழும் தழைத்தோங்க ஹிந்தி ஹிந்து கடவுள்களை வணங்குவோம்.
கோயில்களுக்கு வெளியில் துவாரபாலகர்கள் கடவுளை காக்க வேண்டும். ஆனால் இங்கே ? நல்ல வேளை கோயில் கதவு மூடியிருக்கிறது












16 Comments:
The older 'Sami' says that he was impressed by Nithyananda after participatin in the dancing with young females in Bidari Ashram and it is good to be 'jolly'. What is happening to the government? These people are fake by any standards and can't no one take action against them and confiscate all the wealth in their command? These people are not Hindus, nor God fearing. - R. J.
ஹோலி போய் எவ்வளோ நாளாச்சு?? இன்னும் ஏன் அந்த வண்ணக்கரம் இலையிலுள்ள, இட்லி வடையைத் தள்ளிக் கொண்டிருக்கின்றது??
-ரோமிங் ராமன்.
சமீபத்தில் நித்தி,ரஞ்சியோட கூட்டாப்போய் மதுரை ஆதினத்தில் தங்கினார்கள்,அப்போ அடுத்த மடாதிபதியாய் நித்திய கொண்டுவர திட்டமானு ரிப்போர்ட்டர் நிருபர் கேட்டதுக்கு ச்சேச்சே அப்படிலாம் இல்லைனு இதே ஆதீனம் சொன்னார் :-))
ஒரு வேளை அப்போ எனக்கு மேடம் , மடம் உனக்கு என நள்ளிரவு டீல் பேசிட்டாங்களோ என்னமோ :-))
பெரியாரும்,அம்பேத்கரும் பல ஆண்டுகள் முயன்று சாதிக்க முடியாததை (கடவுள் நம்பிக்கை /இந்து மத எதிர்ப்பு) ராஜசேகரன் aka நித்தியானந்தன் சில மாதங்களில் சாதித்து விடுவான் என தோன்றுகிறது.தமிழர்கள், குறிப்பாக, மதுரை மக்கள் உஷாராக இருக்க வேண்டும்.
இது ஆரிய திராவிட கூட்டு சதி. திராவிடர்கள் மடம் நடத்துவது உங்களுக்கு ஏன் பொறுக்கவில்லை. இன்னும் பத்து ஆண்டுகளில் நித்யானந்தா திராவிடர் கழக மடாதிபதியாகவும் பதவி ஏற்பார் அப்போது இந்த வந்தேறிக்கூட்டம் வாயடைத்துக் கொள்ளும்.
ஏனோ கிரி பட வடிவேலுவும் அவரது அக்காவும் பேக்கரியும் அப்புறம் ரஞ்சிதாவும் நியாபகதுக்கு வருவது தவிர்க்க முடியவில்லை.
(எனக்கு மேடம் ,உனக்கு மடம் ) இந்த டீல் எனக்கு பிடிச்சிருக்கு.
http://www.facebook.com/l.php?u=http%3A%2F%2Fwww.youtube.com%2Fwatch%3Fv%3DHuYm5AGkRnE&h=HAQGfuo_5AQH0h7HfBWYVJRMZL38OcdUVIAUXJeOyqRgYSw
நித்யானந்தாவ மதுரை ஆதீனமாக பதவி கொடுத்து உள்ளனர் #மதுரை பக்கம் எந்த நடிகையும் இல்லையே தல #
திருஞானசம்பந்தரே, எலும்பை பெண்ணாக்கவும், கதவு திறக்கவும் எல்லாம் பாடல் பாடினீரே. இந்த ரெண்டு சந்நிதானமும் மண்டையைப் போட ஒரு பாடல் பாடக் கூடாதா?
##இது ஆரிய திராவிட கூட்டு சதி. திராவிடர்கள் மடம் நடத்துவது உங்களுக்கு ஏன் பொறுக்கவில்லை ##
அட அறிவுக் கொழுந்தே திராவிடர்கள் மடம் நடத்துவதற்க்கு திராவிடனே கூட்டு சதியா? பலே!!!!
####
. இன்னும் பத்து ஆண்டுகளில் நித்யானந்தா திராவிடர் கழக மடாதிபதியாகவும் பதவி ஏற்பார் அப்போது இந்த வந்தேறிக்கூட்டம் வாயடைத்துக் கொள்ளும்#####
பகூத் அறிவு பேசுகிறது !!! வேறென்ன சொல்ல!
//Anonymous Anonymous said...
##இது ஆரிய திராவிட கூட்டு சதி. திராவிடர்கள் மடம் நடத்துவது உங்களுக்கு ஏன் பொறுக்கவில்லை ##
அட அறிவுக் கொழுந்தே திராவிடர்கள் மடம் நடத்துவதற்க்கு திராவிடனே கூட்டு சதியா? பலே!!!!
####
. இன்னும் பத்து ஆண்டுகளில் நித்யானந்தா திராவிடர் கழக மடாதிபதியாகவும் பதவி ஏற்பார் அப்போது இந்த வந்தேறிக்கூட்டம் வாயடைத்துக் கொள்ளும்#####
பகூத் அறிவு பேசுகிறது !!! வேறென்ன சொல்ல!//
இதுக்கு கூட சின்சியரா பதில் சொல்லியிருக்காரே யாருப்பா அந்த அனானி
PRAVEEN
ITHU MATHURAI MAKKALIN MANATHAI PUNPADUTHUM ARIKKAI.Yaar intha nithyanantha, pengal madiyil paduthkondu poojai seiya pokirara?kevalam oru pombalai porikiyidam poi intha miga periya punithamana pathaviyai kodupatha?
Madurai makkal romba naala katti vaithu uthaika aal thedi kondirundharkal ippo kavalai theernthuvittathu.
மீனக்ஷிகளை கூட்டிட்டு வராம இருந்தா செரி !!
மீனக்ஷிகளை கூட்டிட்டு வராம இருந்தா செரி !!
காஞ்சியில் இன்னும் சங்கரச்சர்யர் அம்பாளுக்கு பூஜை பண்ணி கொண்டிருக்கும் போது, மதுரையில் நித்யானந்தம் ஆதீனமாவதில் என்ன தவறு?
Post a Comment