பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Thursday, April 12, 2012

பிராமின் ஜாதி

நேற்று ஒரு அன்பர் கீழே உள்ள விளம்பரத்தை காண்பித்து கருத்து கேட்டார். அந்த விளம்பரம் எங்கிருந்து வந்தது என்று பார்த்த போது அது அரவிந்தன் நீலகண்டன் Facebook பக்கத்திலும் வேறு சில Facebook பக்கத்திலும் இருந்தது.இந்த விளம்பரத்தை விளம்பரம் செய்துவிட்டு "இத்தகைய விளம்பரங்களை போடுவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கவும் அதோடு இத்தகைய சாதிய வெறியர்களுக்கு நல்ல மனநலசிகிச்சை அளிக்கவும் ஏற்பாடு செய்ய வேண்டும்"
என்று எழுதியிருந்தார்.

அப்படி சட்டப்படி நடவடிக்கை எடுக்க போகிறார் என்றால் கீழே உள்ள சில விளம்பரங்கள் மீதும் எடுக்க சிபாரிசு செய்கிறேன்...
அந்த Facebook பக்கத்தில் கரிகாலன் என்பவர் கமெண்ட்: நான் பிராமின் அல்ல என்ற குறிப்புடன் ஆரம்பிக்கிறேன் , ஒரு அபார்ட்மென்ட் ஒரே பிராமின சமூகத்தவர் அந்த மொட்டைமாடியில் வடாம் போட வருகிறார், அருகில் கருவாடு போட இன்னொருவர் வருகிறார். இதை அந்த பிராமினரால் ஏற்றுக் கொள்ள முடியுமா??

அதே போல நிம்மதியாக பக்கத்து பிளாட்டில் ஒருவர் தூங்குகிறார், இதே பிராமணர் வீட்டில் அதிகாலை நான்கு மணிக்கே சுப்ரபாதமோ, வேறு ஏதோ மந்திரங்களை சொல்லும் போது அவருக்கு இடைஞ்சலாகி இருக்கும். இந்த நகர வாழ்க்கையில் பலர் இதைக் கடந்து, சகித்து, பழகி வேறுபாடு இன்று வாழ்வர், சிலரால் அது முடியாது..... அதை விட்டுவிடுதல், அவர்கள் வாழ்க்கைமுறையில் நாம் மூக்கை நுழைத்தல் சரியாகுமா ??

53 Comments:

Crazyans.Mahesh said...

"kauvaadu" , "suprabatham"- pondravaithaan prechanai endraal adhai kurupittu vilambaram saiyalaam.. for eg: "Only Vegetarians" , "Only GOD believers and Ritual Followers" endru. Oru Bhramin Flat vaangi vittu angae thanni adithu kari saapitaal enna saiveergal??

Anonymous said...

இன்று வேப்பேரி சுற்றியுள்ள பகுதிகளில் பல appartment galil,Jain சமூகத்திற்கு மட்டுமே விற்பனை செய்கிறார்கள் ....

சிந்திப்பவன் said...

I agree with Mahesh..
A simple condition stating
"Atheists,Non-Vegetarians and Bachelors excuse" would suffice.

Anonymous said...

முஸ்லீம் 786 என்று கடைகளில் போட்டு வியாபாரம் செய்வதெல்லாம் எந்தக் கணக்கு. ஹலால் உணவுகளை தான் உண்ண வேண்டும் என்று சொல்வதெல்லாம் எந்தக் கணக்காம்?

Anonymous said...

If this was a government or public funded project it is right to complain. Private firms can decide with whom they do business with. No one can & should interfere with that.

poovannan said...

ஐயா வீடு வாங்கிய பிராமணரின் மகனோ,மகளோ கருவாடு/கறி உண்ணும் மக்களை திருமணம் செய்து கொண்டால் சுற்றி இருப்பவர்கள் என்ன செய்வார்கள்.அவர்களின் குழந்தைகளே அவற்றை விரும்பி சாப்பிட ஆரம்பித்தால் ஒதுக்கி விடுவார்களா.
பெங்காலி,மைதிலி பிராமணர் திருமணங்களில் கூட மீன்,ஆடு,கோழி உண்டு.
பிராமணர் என்பதால் அவர்கள் வாங்க முடியுமா
பலரோடு ஒன்றாக வசிப்பதால் தான் இந்த கலப்பு மணங்கள் ஏற்படுகிறது என்று நவீன அக்கிரகாரங்களை உருவாக்கும் முயற்சி தான் இது.
அரசு வேலையில் இருப்பவர் மாடு,பன்றி எல்லாம் வெளுத்து கட்டிய மலையாளி ஓய்வு பெற்றவுடன் அந்த வீட்டுக்கு போட்டி போடும் கூட்டம் அதன் வீட்டை ,பக்கத்துக்கு வீட்டில் இருப்பவர் என்ன சாதியாக இருக்க வேண்டும் என்று உத்தரவு போடுவது சரியா

Hindu said...

அப்ப அசைவம் சாப்பிடாத , உங்களை விட பக்தியுள்ள தலித் என்றால் ஏற்பீர்களா ?

அந்த பிளாட்டில் குடிக்கும் அசைவம் சாப்பிடும் ஒரு பிராமிண் வந்தால் என்ன செய்யப்போவதாக உத்தேசம் ?

தலித்கள் எல்லாம் குளிக்காம அழுக்கா இருக்காங்க - என்பதற்கும் இதற்கும் என்னதான் வித்தியாசம் ?

Surya said...

this came in mambalam times as well as in other local times newspapers.
I do not see anything wrong in this.
when people can have "political parties" for their caste, etc.,
why not an aprtment complex.
In places like Mumbai(also in Dubai, London and NY) you need to have a permission from the society (ie association) to let or sell and profile of the buyer or tenent is a pre-requisite.

middleclassmadhavi said...

எங்கள் வீட்டை வாடகைக்கு விடும்போது, 'For Vegetarians only' என்று போர்டு போட்டிருந்தோம். வந்தவர், தாங்கள் தற்சமயம் நான்-வெஜ்ஜை விட்டு விட்டதாகவும், தம் பெண்-மாப்பிள்ளை வரும் போது மட்டும் அசைவம் சாப்பிடுவோம் என்றும் தெரிவித்தார்!!

என்ன செய்ய?...!!

@gpradeesh said...

அந்த அப்பார்ட்மெண்ட்ல கக்கூஸ் அடச்சிக்கிட்டா, அப்பக்கூட பிராமின்ஸ் தான் உள்ள வந்து கிளியர் பண்ணனும்னு ரூல் போட தில் இருக்கா? நோக்கு..

@gpradeesh said...

அந்த அப்பார்ட்மெண்ட்ல கக்கூஸ் அடச்சிக்கிட்டா, அப்பக்கூட பிராமின்ஸ் தான் உள்ள வந்து கிளியர் பண்ணனும்னு ரூல் போட தில் இருக்கா? நோக்கு..

@rAguC said...

சாதியை கடந்து சிந்திக்க தெரியாத அறிவிலிகளில் பிராமனர்கள் முதலிடத்தில் இருக்கிறார்கள் என்பதற்கான திட்டியோ மேற்கண்ட விளம்பரம்,அதற்காக மற்ற சாதிக்காரர்கள் யோக்கியர்கள் எனப்பொருளில்லை.

சாதியை அதன் உயர்வு- தாழ்வு விளக்கங்களோடு சுமந்து திரியும் எவரும் மூடரே

Anonymous said...

Marrying someone of your choice on abt basis is your choice, even in pretext of caste, religion etc, is your rights. It could be ethically wrong, but its question of rights. I still beleive instigating it by ads could still be banned.
Selling property or renting is different game, it has to be a open market. It can put you in jail in US, I would be surprised if there is no law to ban it in India.

Anonymous said...

it has to be a open market. it is a right to pay for and own a property, giving precedence and discriminating is encroachment of rights. can be contested in court of law.

Narayanan said...

என்ன இட்லிவடை!
வியாபாரம் சரியா போகலேன்னு இந்த மாதிரி sensational பதிவு போடா ஆரம்பிச்சாச்சா?

நந்தவனத்தான் said...

முதலாவது விளம்பரத்தில் நடப்பதை தடுத்தால் இரண்டாவது மற்றும் மூன்றாவது விளம்பரங்களுக்கு வேலை இல்லாமல் போக வாய்ப்பிருக்கிறது.

ஓரு அனாநி குறிப்பிட்டுள்ளது போல அமெரிக்காவில் வீட்டுக்கு குடிவருபவரிடம் இனம் ,எந்த நாட்டுக்காரர் எனக் கேட்பதெல்லாம் குற்றம். இதே பிராமின் அமெரிக்கா வந்து அவர்களின் சாத்திரப்படி சூத்திரனைவிட கீழ் உள்ள பசு மாமிசமுண்ணும் மிலேச்சருடம் எப்படி பல்லிளித்து உடன் குடியிருக்கிறார்கள் என தெரியவில்லை. அமெரிக்காவில் எவனாவது பிராமின் ஒன்லி என்பானா என அறிய ஆவல்.

Anonymous said...

super gpradeesh

Anonymous said...

Where is Agragharam in siruseri. Till 10 years back it was full of bullock carts , people lived in siruseri are of normal village who did farming. It was typical village. I still don't understand how Agragharam suddenly came into it.If it came suddenly law should be enacted to prevent such practices.

Anonymous said...

ha ha ha! what a trick from idlyvadai to promote this apartment!!!

kothandapani said...

இன்னொரு பெரியாரை உருவாக்காமல் விடமட்டிர்களா ................. அப்புறம் இன்னொரு கருணாநிதி , இன்னொரு ஜெயலலிதா நினைத்தாலே வயிற்றை கலக்குது .....அதற்கு கருவாடு வாசனையே மேல் ............ தமிழகத்தை அப்புறவமவுது முன்னேற விடுங்கப்பா .

Anonymous said...

அதில் தவறு இல்லை.இன்னாருக்குத்தான் விற்கவேண்டும் என்று முடிவு செய்வது அடிப்படை உரிமை.ஆனால் இப்படி சாதிரீயாக சேர்ந்து வாழ்வது, அதன் மூலம் பிறரை விலக்குவது போன்றவை ஆதரிக்கப்பட வேண்டிய செயல்கள் அல்ல.

அமர் said...

இந்த மாதிரி நிகழ்வுகள் குறித்து ஞானி மாதிரி யோக்கியர்கள் வாயே திறக்க மாட்டார்கள். வழக்கறிஞர்கர்கள் நீதிமன்றதில் வழக்கு தொடர வேண்டும்.

Ravi said...

I don't understand anything offensive in the ad. In those days, wherever there was a temple, there used be an agraharam. I think this is the same case. It only denotes a location. You find 'agraharams' with mixed communities everywhere these days.

Btw, some people here have posted as if discrimination based on race does not exist in the West. Its there too - infact in European and Australian countries, to rent a house, you need to submit background documents to the agent. In Europe, its an unwritten law that a localised person, followed by a person from European Union, followed by a white guy, followed by a person of other race is the order of preference. Can anyone contest this fact? And it would be almost impossible to rent/buy an apartment in a Whites' dominated area be it US, Europe or Australia. The segregation maybe is just not so explicit there.

Anonymous said...

Reply to Anonymous for this comment:
"முஸ்லீம் 786 என்று கடைகளில் போட்டு வியாபாரம் செய்வதெல்லாம் எந்தக் கணக்கு. ஹலால் உணவுகளை தான் உண்ண வேண்டும் என்று சொல்வதெல்லாம் எந்தக் கணக்காம்?"

முஸ்லிம்கள் halal என்றும் 786 என்றும் போட்டுவிட்டு முஸ்லிம்கள் மட்டும்தான் அந்த கடைக்கு வரவேண்டும் என்று இல்லயே ?
So your comment is verymuch unrelated to the post.

Anonymous said...

பேப்பரில் விளம்பரம் வந்தவுடன் மேலும் விளம்பரப்படுத்தி, பிராமின் தப்பு பண்றான்னு... சொல்றீங்க... எனக்கு ஒரு வீடு வேணும். மேலப்பாளையத்திலோ, காயல்பட்டினத்திலோ அல்லது குறைந்த பட்சம் மதுரை காஜிமார் தெருவில ஒரு வீடு வேணும். ராமசாமிநாயக்கர் மறுபடியும் பொறக்கணும்னு கூவுற ஆளுக ஏற்பாடு பண்ணி தறீங்களா... புரோக்கர் கமிஷன் தந்துட்றேன். இப்போதைக்கு அனானியா வர்றேன்.

mohan baroda said...

Nowadays there are very few brahmins who are truly living like brahmins. Most of the brahmins have become drunkards, non-vegetarians and what not. Instead of advertising for brahmins only, let them advertise as "only for vegetarians". Because there are very good people in non-brahmin community and very bad people in brahmin community. Basically, one should be human! That's all.

Ravi said...

oops, sorry, due to my browser width, I did not notice the full ad and thought the 'agraharam' is what mattered. Apologies...

R. J. said...

It is strange to see such a specific condition for selling plots; to some extent it is understandable for a sub-tenant. I also wonder if some one can go to the Courts on this issue! At the same time, Anonymous's query regarding a house for a brahmin in specific streets occupied by Muslims is also thought-worthy. As for Brahmins, such segregations are rare nowadays. As some one has opointed out, it is not possible in the U.S. Even in our neighbouring Gulf, Brahmins occupy the house next to a Mualim's and tolerate BBQ smell! It is also true all brahmins by birth are not necessarily following brahminical traditions and food habits. So, this ad is unwarranted and will face legal problems. - R. J.

ConverZ stupidity said...

//Anonymous said...
Reply to Anonymous for this comment:
முஸ்லிம்கள் halal என்றும் 786 என்றும் போட்டுவிட்டு முஸ்லிம்கள் மட்டும்தான் அந்த கடைக்கு வரவேண்டும் என்று இல்லயே ?
So your comment is verymuch unrelated to the post.//

நான் ஹலால் பண்ணின கறி, மீனை தான் சமைப்பேன்னு சொல்றது அவரவர் உரிமை. இஷ்டம்னா போய் சாப்பிடலாம்; இல்லேன்னா சததம்போடாம போய்டணும்.
அதேமாதிரி,
நான் வீடு அய்யருக்குத்தான் விற்ப்பேன்-ன்னு சொல்றது அவரவர் உரிமை. இஷ்டம்னா வாங்கலாம். இல்லேன்னா சத்தம்போடாம போய்டணும். இதுல எங்க வந்துச்சு தாழ்வு. பிடிக்காதவன் எது பண்ணினாலும் குற்றமே-ங்கிற குறுகிய மனப்பானமைய விட்டுடுறது வாழ்க்கையை சந்தோசமா வாழறதுக்கு வழி செஞ்சு கொடுக்கும். தன்னோட மனசுல ஊனத்த வச்சிக்கிட்டு ஊரை குறை சொல்றது தீர்வாகாது.

இப்போ நான் சொன்னத யாரும் ஒத்துக்க போறதில்லை. இருந்தாலும் ஊதுற சங்க ஊதுறேன், கேக்குறவங்களுக்கு கேக்கட்டும்.

poovannan said...

பிராமணர்களை எப்படி தேர்ந்தெடுப்பார்கள்
மடத்தில் சேர எட்டு தலைமுறையின் நடவடிக்கைகளை பார்ப்பார்களாமே.அதே தானா இங்கும்
ஒரு முஸ்லிம் மருமகனையும் முதலியார் மருமகளையும் உள்ள பிராமணர் வீடு வாங்க முடியுமா.
நாளை முஸ்லிமை மணந்த மகளுக்கு அவர் வீட்டை எழுதி வைத்தால் அதை மற்றவர்கள் தடுப்பார்களா
வீடு வாங்கிய பிராமணரின் குழந்தைகள் மீன் சாப்பிடும் நண்பர்களை வீட்டுக்கு அழைத்து கொண்டு வர கூடாது என்று உத்தரவு போடுவார்களா
வீடு வாங்கியவரின் குழந்தைகள் வேறு சாதி,மதத்தை சேர்ந்தவர்களை மணந்து கொண்டால் பிராமணதன்மை போய் விட்டது என்று துரத்தி விடுவார்களா
தன குழந்தை வேறு சாதியில் திருமணம் செய்து இருக்கிறாள் என்பதை மறைத்து வீடு வாங்கியுள்ளார் அது செல்லாது என்று வழக்கு தொடுப்பார்களா
இல்லை அவரை /அவர் குடும்பத்தை ப்ளாட்டை விட்டு ஒதுக்கி வைப்பார்களா

Yogeshwar Srikrishnan said...

Iam a brahmin by birth and I don't approve this.This is clear discrimination.Government should ban people making such advertisements.I don't think we should compare matrimony sites to this.Matrimony sites are just declaring that they have different people belonging to different caste registered in their site.This ad is clearly discriminating people.

Mukkodan said...

1. Veggies only ad would've been suffice, though Scrutinizing Buyers is fully upto the Builder/Promoter.

2. There's nothing wrong in making a Brahmin society or an Agraharam, especially near a Temple.

3. Agraharam is part of our Culture, resuming which is not an issue, unless the old Custom of not allowing non-Brahmins inside those areas is not-continued.

4. There are so many ads which openly say "only for Muslims" because of proximity to a Mosque. This is Good and justified too, because....

5. Loud-Speakers in Mosques saying 24/7 that only their GOD is GOD and there's nobody else (in Arabic).... is Bad, Offensive, Blasphemy and Malicious.

Anonymous said...

நம்ம தாத்தாக்கள் அப்போவே "கைபர் போலன் கணவாய் பக்கம் ஒரு கேட் போட்டு "NO BRAHMINS" அப்படின்னு ஒரு போர்டு வச்சிருந்தா, இப்போ இந்த போர்டு வந்திருக்காது "

R Sathamurthy said...

How many of the Hindu non-Brahmins and Brahmins commenting against this advertisement have no hang ups to give their house for rent to a Muslim family? If they had no such hang up why there are so many Muslim Agraharams in our country?

It is high time we stopped hypocrisy and moved on accepting the aberrations.

I do not subscribe to any Agraharams. The film Bharatha Vilas come to my mind.

R Sathyamurthy said...

How many of the Hindu non-Brahmins and Brahmins commenting against this advertisement have no hang ups to give their house for rent to a Muslim family? If they had no such hang up why there are so many Muslim Agraharams in our country?

It is high time we stopped hypocrisy and moved on accepting the aberrations.

I do not subscribe to any Agraharams. The film Bharatha Vilas come to my mind.

வெங்கி said...

நான் பிராமணன், அவன் சூத்திரன், இவன் கவுண்டன், அப்பால இருக்குறவன் பாயி, இப்பால இருக்குறவன் நரிக்கொரவன், தள்ளி உக்கார்ந்து இருக்குறவன் செட்டியாரு, சாஞ்சிகிட்டு நிக்கிறவன் ரெட்டியாரு..... என்னய்யா இது? இளைய சமுதாயமாவது ஜாதி பேதி இழவுகளை விட்டு ஒழியுங்கய்யா..

Sundupluseli said...

ஐயா
இங்க இப்படி சொல்பவர்கள் அமெரிக்கா வந்துபார்க்கவும் எப்படி குழு குழுவாக குடியிருக்கின்றனர் என்று.எங்கள் ஏரியாவில் 25% இந்தியர்கள் ஆகையால் இங்கு வெள்ளையர்கள் வீடு வாங்க தயங்குகின்றனர். Too much Indians are there என்று comment அடிக்கின்றனர்.
இங்கும் எல்லாரும் தனி தனி தீவாகத்தான் இயங்குகிறார்கள்.ஆனால் மற்றவர்களை வெறுக்கவில்லை

ayyangar said...

if same Advertising for other caste, any one write like this?
whats wrong in this Ad?
small example, like 30 years before all Govt Dept many bramins, no corrptions, but now see,,,
please do not write like this, private builders sells his own wish, so its non of others bussiness

Anonymous said...

நம்ம தாத்தாக்கள் அப்போவே "கைபர் போலன் கணவாய் பக்கம் ஒரு கேட் போட்டு "NO BRAHMINS" அப்படின்னு ஒரு போர்டு வச்சிருந்தா, இப்போ இந்த போர்டு வந்திருக்காது "


----------
Disgusting to see Tamil Blogosphere and Tamil "Dravidian" Politics conveniently NEVER update themselves with latest Researches and Observations on AIT. There are still some Dumbheads in TN to believe in Aryan/Dravidian theories. ha ha ha

Anonymous said...

<>

Only Pigs stay in gang... Lions always go solo

Anonymous said...

( https://www.facebook.com/photo.php?fbid=429144237111493&set=p.429144237111493&type=1 ) இத என்னானு சொல்ல...... :(

வால்பையன் said...

லூசுத்தனமா இருக்கு இட்லிவடை!

Anonymous said...

though they say brahmins, only ayyangar will go as it is perumal temple. where ever they go, they will do this. its better they stay away from others...

Anonymous said...

பிராமினு தனி வூடு வெச்சுருக்கறதால என்ன பிராப்லம்? என்ன பிராப்லம்ன்னா, பிராமின் வீட்டு பொண்ணே லவ் பண்ணி கண்ணாலம் பண்ணிக்கறது கஷ்டமாப்பூடூம். அல்லாங்காட்டி, சுளுவா முடிச்சுடலாம். அவளோட அப்பங்கடக்கான் அப்பன். நம்ம சம்பளத்த காமி, தொங்கிக்கினு வருவான்.

Kannan - +91 98840 94414 said...

முதல்ல ஜாதி கட்சிய ஒழிகப்பா.... ஜாதிய பத்தி அப்புறம் பேசலாம் ..... ஜாதிய பத்தி பேசற பலபேர் ஜாதி பாத்துதான் ஓட்டு போடறிங்க... அப்புறம் என்ன ஜாதி பத்தி பேச்சு

Kannan - +91 98840 94414 said...

முதல்ல ஜாதி கட்சிய ஒழிகப்பா.... ஜாதிய பத்தி அப்புறம் பேசலாம் ..... ஜாதிய பத்தி பேசற பலபேர் ஜாதி பாத்துதான் ஓட்டு போடறிங்க... அப்புறம் என்ன ஜாதி பத்தி பேச்சு

தீந்தமிழ் said...

அவுக தனியா இருந்துட்டு போகட்டும், இல்லனா
ஞாயிற்று கிழமை மற்றவரெல்லாம் கம கமன்னு கறி மீனு , சமைப்பாளே அப்ப இவுக எங்க போவாங்க பாவம்?

மற்றபடி

//நம்ம தாத்தாக்கள் அப்போவே "கைபர் போலன் கணவாய் பக்கம் ஒரு கேட் போட்டு "NO BRAHMINS" அப்படின்னு ஒரு போர்டு வச்சிருந்தா, இப்போ இந்த போர்டு வந்திருக்காது "// ரிபீட்டு

இந்த அனனனியார் எந்த வித ஆராய்ச்சி செய்திருக்கிறார் என சொன்னால் நல்லாஇருக்கும்.
----------
//Disgusting to see Tamil Blogosphere and Tamil "Dravidian" Politics conveniently NEVER update themselves with latest Researches and Observations on AIT. There are still some Dumbheads in TN to believe in Aryan/Dravidian theories. ha ha ha //

பாவம் இவர் வரலாறு (இந்த மாதிரி ஆட்களுக்கு சரித்ரா ன்னு சொன்ன தான் புரியும் ) படிக்கவில்லை போல.

Anonymous said...

nee iyanadaaa vakalatu vangureya atu nala katann

Anonymous said...

The guys shouting here cancel ur reservations from government and talk. U need ur caste identity web u ll get benifits

gopi said...

this post clearly shows the cast veri of IDLYVADAI..........

ரங்கு said...

சமத்துவம் பேசும் சகோதரர்களே 1998ல் புரசைவாக்கத்தில் உள்ள ஒர் இஸ்லாமிய வீட்டு மனை விற்பனையாளர், அரக்கோணம் அருகே ரஹமத் நகர் முஸ்லீம்களுக்கு மட்டுமே விற்க்கப்படும் என தினத்தந்தியில் முதல் பக்க வலது பக்கத்தில் விளம்பரப்படுத்தியிருந்தாரே அப்பொழுது எங்கே போனது உங்கள் குரல் அச்சமயம் ஊமையாய் இருந்தீர்களோ. பிராமணன் என்றால் என்ன இளிச்சவாயன் என்ற நினைப்பா?

Mahadeva Sharma said...

ஒரு தனி நபர் விளம்பரம் .அது தவறு என்று இட்லி வடை
நாட்டாமை தீர்ப்பளித்து /தீர்ப்பளிக்கும் வகையில் கருத்துக்களை
பிரசுரித்து இதர பிராமணர்களை நாடு கடத்தும் போக்கை தூண்டும்
கருத்துக்களை வெளியிடுவது நீதியின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட
வேண்டும்.

WebTraffic Master said...

எதற்காக உயர்ஜாதி இனத்தவர்கள் திருவள்ளுவர், ஔவையார்,நந்தனார் பறையர்
இல்லை என்று கொக்கரிகின்றார்கள் ? ஒரு தலித் சான்றோனாக இருக்கக் கூடாதா?
ஏண்டா நீங்க மட்டும்தான் எல்லாவற்றிலும் இருக்க வேண்டுமா? திருவள்ளுவர்
பறையர் என்பதினால் தமிழகத்தில், அதிக அரசுப் பேருந்துகளில் திருக்குறளை
புறக்கணித்து வருகின்றார்கள்