பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Friday, April 27, 2012

சச்சின் எம்.பி

சச்சின் ராஜ்ய சபா எம்.பி என்ற நியூஸ் வந்தவுடன், ஆங்கில டிவி சேனல் "இவர் பாதி நேரம் கிரிக்கெட் விளையாடுகிறார், இவர் எப்படி பாராளுமன்றம் வருவார்?" என்று விவாதம் செய்ய ஆரம்பித்துவிட்டார்கள். சோனியாவை சந்தித்த சச்சினை பார்த்த பிஜேபி மற்றும் சில எதிர்க்கட்சிகள் உள்ளுக்குள் கடுப்பாக இருந்தாலும், இதை சந்தோஷமாக வரவேற்றாரகள். காரணம் சச்சின். அவரை பற்றி ஏதாவது சொன்னால் நிச்சயம் பப்ளிக் தங்கள் மீது கோபப்படுவார்கள் சும்மா இருக்கிறார்கள்.

சச்சின் எப்படி எம்.பி ஆகலாம் அவர் வருடத்தில் முக்கால்வாசி நேரம் கிரிக்கெட் தானே விளையாடுகிறார் என்று டைம்ஸ் ஆப் இந்தியா இன்று சந்தேகம் எழுப்பியுள்ளது.

சோனியா, மன்மோகன் சிங் ஆசியுடன் இருக்கும் மத்திய ரசாயனம் மற்றும் உரத்துறை அமைச்சரே பாராளுமன்றம் பக்கம் அடிக்கடி வராத போது சச்சின் வந்தால் என்ன வரவில்லை என்றால் என்ன ?


வீட்டு வரவேற்பறையில் உபயோகம் இல்லை என்றாலும் சில சமயம் அழகிய க்ரோட்டன்ஸ் செடிகள் வைப்பதில்லையா ? அது மாதிரி தான் இதுவும்.

6 Comments:

Anonymous said...

mudhal le rajya sabha m.p koduppom. apparamum nalla pillaya irunthaa aduthathu enna kodukkalaam appadinnu yochikkalaam appadinnu antha amma ninachu irukkalam.

Ramesh Babu said...

யார் யாரோ எம்பி யா இருக்காங்க.... சச்சினும் இருந்துட்டு போகட்டுமே

Anonymous said...

சிவாஜியும் எம்.பி ஆக இருந்தார்.
ஆர். கே, நாராயணன் இருந்தார்,
ரேகாவும் வருகிறார். இந்த பதவி ஒரு கௌரவப் பதவிதான். அவர்கள் ராஜய சபைக்கு வராவிட்டலும் தப்பில்லை.. ரப்ப்ர் ஸ்டாம்புகள் மந்திரியாகவும் தூங்கும் பிரதமராகவும் இருக்கலாம். மகத்தான் சாதனி புரிந்த சச்சினௌகு ராஜய சபை பதவி என்பது ஒரு மெடல் மாதிரிதான்...மீடியாககள் 24 மணி ஒளிபரப்புக்கு ஏதாவது கிடக்காதா என்று பேயாய் அலைகின்றன,,, இன்னும் சில வருஷ்ஙகளில் பாருங்களேன், கோலி விளையாட்டையும் கிளு கிளு பெண்களின் கம்மெண்ட்ரியுடன் ஒளிபரப்புவார்கள்..
-கபாலி

Kadavul said...

Sachin as Rajya sabha MP : Not at all good !!

Surya said...

என்ன தைரியம் இருந்தால் எங்க அஞ்சா நெஞ்சன் அழகிரி அண்ணனைப் போய் செடி கொடின்னு சொல்லுவீங்க? அட் லீஸ்ட் ஒரு ஆல மரமோ இல்ல அரச மரமோன்னாவது சொல்லி இருக்கலாம். எல்லாம் ஆத்தா ஆட்சின்னு ஒரு தைரியம் உங்க மனசுல. மனசுல ஒரு பயமே இல்லை. இதெல்லாம் நல்லதுக்கு இல்லை.

kumaresan said...

SACHIN IS A ROLE MODEL FOR OUR YOUNGSTERS.

ARTISTS WHETHER SIVAJI OR OTHERS SHOULD KEEP

NEUTRALITY. IT IS HIGHLY UNACCEPTABLE FOR A

MASTER BATSMAN TO BE NOMINATED BY A

PARTY WHICH IS SINKING ALREADY IN CORRUPTION.