பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Friday, April 06, 2012

கலி காலம்


தாடி வைத்த கிருஷ்ணரை இப்போது தான் பார்க்கிறேன். ஹிந்து சப்போர்ட் கோஷ்டி இதற்கு வாயை மூடிக்கொண்டு இருப்பார்கள்.

25 Comments:

Madhavan Srinivasagopalan said...

இதென்ன சின்னபுள்ளத் தனமா இருக்கு..
போர்னு வந்திட்டா .. ஷேவ் பண்ணலாம் நேரம் இருக்காது..

Unknown said...

மிஷநரி அமைப்புகளின் மிஷனை நிறைவேற்றும் நோக்கமாக , சமகால இந்து அமைப்புகளான ராமகிருஷ்ண மடம், காஞ்சி மடம் போன்றவற்றை தாக்கி எழுதிக் கொண்டிருப்பவரையே , இந்து மத சார்பு எழுத்தாளர் என்பதாக நம்பிக் கொண்டிருப்பவர்களுக்கு இதற்கெல்லாம் மறுப்பு எழுத நேரமும் மனசும் இருக்காது இட்லி வடை

கோமதி செட்டி said...

எப்பொழுது பார்த்தாலும் ஹிந்துகளை வம்புக்கு இழுக்கும் ஊசி போன இட்லி வடை தைரியம் இருந்தால் இஸ்லாமியர்களை வம்புக்கு இழுத்து பார் பிறகு தெரியும்.. உன் நிலை என்ன ஆகும் என்று...

எந்த கபோதி ஹிந்து தர்மத்தை அவமானப்படுத்தினாலும் அவனை எதிர்ப்போம்.


பிரிட்டீஷ்காரனுக்கு கால் கழுவி பிழைப்பு நடத்திய மானம் இல்லாத சாதி இன்று செக்யூலரிசம் பேசுகிறது. சரி பேடிகளிடம் இதை விட என்ன எதிர் பார்க்க முடியும்..

kothandapani said...

குஜராத்தின் மோடி
அவர் முகத்தில் எப்பவுமே தாடி
நீர் அடிகின்றீர் ஜால்ரா அவர் துதி பாடி
அவர் அலைவதோ பிரதமர் பதவி நாடி
இங்குள்ளார் அவருக்கேத்த 'சோ'டி
அவரே மோடிகேத்த நல்ல மூடி................
ஆமா நிக்கற நாலு பேருலே மொட்டை தலையர் தெரியுது ..நீங்க யார் அதிலே ................

Anonymous said...

மஞ்சள் நல்லது

இப்படிக்கு
மாதவன்

Nakkheeran Fan said...

Rasi Plan for SIMHA RAASI in this week Bala Jothidam! :-))

சிம்ம ராசிக்காரர்களின் வாழ்க்கையில் சகுனி யாக சதிகள் புரிந்த சிலர் அன்று விலகி இன்று மீண்டும் உறவு கொண்டாடி ஒட்டி வரலாம். இது நன்மைக்கா தீமைக்கா என்பதை காலம்தான் உணர்த்த வேண்டும். நேருக்குநேர் மோதும் பகையைவிட உறவாடிக் கெடுக்கும் பகைதான் பொல்லாத பகை. இதிலிருந்து சிம்ம ராசிக்காரர்கள் பாதுகாப்பாக தப்பிப்பார்களா அல்லது பலியாவார்களா என்பதை விதிதான் நிர்ணயிக்க வேண்டும். "ஆடு பகை- குட்டி உறவு' என்று சொல்லுவார்கள். உங்கள் வாழ்க்கையில் நடக்கும் இந்த நிகழ்ச்சியின் ரகசியத்திற்கு செப்டம்பர் மாதம் கன்னி ராசியிலிருந்து துலா ராசிக்கு மாறும் சனி பகவான் தீர்ப்பு சொல்லுவார். சிம்ம ராசிக்கு அப்போதுதான் முழுமையாக ஏழரைச் சனி விலகுகிறது.

IdlyVadai said...

பெயருக்கு ஏற்றார் போல தான் Goமதி மதியே இல்லையே :-)

virutcham said...

நம்ம பார்த்தசாரதிப் பெருமாள் மீசைய முறுக்கிட்டு நிக்கலையா? பதினெட்டு நாள் போர்ல தாடி வளர்ந்திருக்கும்பா. லூசிலே விடுவீங்களா?
அது சரி,
இப்போ மோடிய கிருஷ்ணரா சித்தரிச்சது தப்பா ? இல்லை அவரை தாடிக் க்ரிஷ்ணராக்கியது தப்பா? இல்லை தாடி இல்லாத கிருஷ்ணரை நீங்க பார்த்ததே இல்லைங்கறதுனால தப்பா? என்ன சொல்ல வரீங்க?

Anonymous said...

When the author is not a hindu supporter, he need not shed crocodile tears about Modi's face appearing as Krishna. We are tolerant, and do not expect to create a nasty image on Modi just because some thoughtless people have picturised like that. It is not a big issue. Anti-Modi campaigns can take any shape, even with the support of some flimsy issues.
At the same time, I strognly wish Gomathi changes the language, which is extremely derogatory. This is also a different type of extreme, indecent, third rated bashing on something this person does not like much

வெங்கி said...

ராஜ்கோட்: குஜராத் மாநிலத்தில் பத்திரிக்கை விளம்பரம் ஒன்றில் மாநில முதலமைச்சர் நரேந்திர மோடியை கிருஷ்ணராக சித்தரித்து விளம்பரம் கொடுத்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இது தேர்தல் விளம்பர யுக்தி என்று குஜராத் மாநில காங்கிரஸ் கட்சியினர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

நரேந்திர மோடியை கிருஷ்ணராகவும், மாநில பா.ஜ.க தலைவர் ஆர்.சி.பால்டு அர்ஜுனராகவும், சித்தரிக்கப்பட்ட விளம்பரம் ஒன்று குஜராத் மாநில நாளிதல் ஒன்றில் வெளியானது. அம்ரேலி மாவட்ட பா.ஜனதா தலைவர் பாரத் காம்தார், இந்த விளம்பரத்தினை கொடுத்து இருந்தார். இந்த விளம்பரத்தில் சில தலைவர்கள் பாண்டவர்களாகவும் சித்தரிக்கப்பட்டு உள்ளனர்.

காங்கிரஸ் கண்டனம்

இந்த விளம்பரம் பெரும் சர்ச்சையை கிளம்பியுள்ளது. நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெறுவதற்காக, இதுபோன்ற ஸ்டண்ட் நடவடிக்கையில் மோடி ஈடுபட்டு வருதாக, குஜராத் காங்கிரஸ் தலைவரான நரஹரி அமீன் கண்டனம் தெரிவித்துள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய அவர், நரேந்திரமோடி, மக்களை முட்டாளாக்கி வருகிறார். தேர்தலில் வெற்றி பெறுவதற்காகவே இதுபோன்ற செயல்களில் அவர் ஈடுபட்டு வருகிறார். கிருஷ்ணராக தன்னைக் காட்டிக் கொள்ளும் மோடி, அடுத்து ராமர், ரஹீம் போன்ற அவதாரங்களையும் அவர் எடுப்பார் என்றும், அப்போது அவர் குற்றம் சாட்டினார்.

காங்கிரசின் இந்த விமர்சனம் குறித்து பதிலளித்துள்ள மாநில நிதி அமைச்சர் வாஜூபாய் வாலா, மக்களுக்கு நன்மை செய்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை கடவுளுக்கு சமமாக ஒப்பிடுவதில் தவறேதும் இல்லை என்று குறிப்பிட்டுள்ளார். முதல்வர் நரேந்திர மோடி மக்களுக்கு நன்மை தரும் பல செயல்களை செய்துள்ளார் என்றும் அவர் கூறியுள்ளார்.

Kadavul said...

Gomathi, Idly vadai'ai neengal seriyaaga purindhu kolla-villai. Ozhungaaga sindhikkum pal pergalil, IdlyVadayum Ondru.

Hindu Madhathirukku azhivenbadhe kidayaadhu. Uruvakkapatta oru porulukku dhaan azhivu. Hindu madham uruvakkap-pattadhalla !!

Manjal comment sooooper !!

//பெயருக்கு ஏற்றார் போல தான் Goமதி மதியே இல்லையே :-)// SOOPER-0 SOOPER !!

கௌதமன் said...

எடியூரப்பா எங்கே?

கோமதி செட்டி said...

மதி உள்ளவர்களுக்கு தான் அடுத்தவருக்கு மதி உள்ளதா இல்லையா என்று தெரியும்> ஆனால் முதுகெலும்பு இல்லாத பேடி தனமான ரெப்டைல்களுக்கு அது இருக்க வாய்ப்பு இல்லை என்பது எனக்கு நன்றாகவே தெரியும். ஆதலாம் எனது மதி உங்களுக்கு தெரியாமல் போனதில் ஆச்சரியம் ஒன்றும் இல்லை....

கோமதி செட்டி said...

மதி உள்ளவர்களுக்கு தான் அடுத்தவருக்கு மதி உள்ளதா இல்லையா என்று தெரியும்> ஆனால் முதுகெலும்பு இல்லாத பேடி தனமான ரெப்டைல்களுக்கு அது இருக்க வாய்ப்பு இல்லை என்பது எனக்கு நன்றாகவே தெரியும். ஆதலாம் எனது மதி உங்களுக்கு தெரியாமல் போனதில் ஆச்சரியம் ஒன்றும் இல்லை....

கோமதி செட்டி said...

@ Anonymous,

I agree with you. But this is the only way... where we can teach the spineless secular fellows.. who doesn't have guts to criticize abrahamic religious.

Do they have guts to publish the cartoon of abrahamic founders?

Anonymous said...

//பிரிட்டீஷ்காரனுக்கு கால் கழுவி பிழைப்பு நடத்திய மானம் இல்லாத சாதி இன்று செக்யூலரிசம் பேசுகிறது. சரி பேடிகளிடம் இதை விட என்ன எதிர் பார்க்க முடியும்..//

அவ்வளவு மோசமான வரிகளா இவை ?
முனைப்பா சுதந்தரப் போராட்டத்தில கலந்துகிட்ட சிலர் இருந்தாலும் அவர்கள் விதிவிலக்குப் போல தான் இருந்தார்கள்.

Anonymous said...

hey....fantastic?

சுழியம் said...

இட்லிவடைக்கு எங்கோ கொப்புளம்; இங்கு வந்து சொறிகிறார்.

இந்துத்துவ அமைப்புகள் இதையெல்லாம் பிரச்சினையாகக் கருதுவதே இல்லை. இதெல்லாம் அவரவர் கருத்துச் சுதந்திரம் என்று கண்டுகொள்வதில்லை.

முக ஸ்டாலின், ஜெயலலிதா, அழகிரி, கருநாநிதி, விஜய், ரஜினிகாந்த், விஜய்காந்த் என்று எத்தனையோ பேர் தெய்வ உருவாகச் சித்தரிக்கப்பட்டுள்ளனர். எந்த இந்து அமைப்பாவாது அவற்றை எதிர்த்து அமளி செய்ததுண்டா ?

இதைப் போன்ற விஷயங்களை வைத்துப் பிரச்சினையை உருவாக்க விரும்புவது காங்கிரஸும் அதனிடம் காசு வாங்கிக்கொண்டு கலவரம் செய்யும் போலி அமைப்புகளும்தான்.

தாலிபானியம் இல்லாதவரைதான் இந்துத் தளங்கள் இந்துத்துவ தளங்களாக இருக்கும். இந்த அடிப்படை புரியாமல் செக்யூலரிச ஜல்லி அடிக்கும் இட்லிவடை இப்படிப் பதிவுகள் போடுவது சண்டை மூட்டிவிட்டுக் குளிர்காண வேண்டும் என்ற நல்ல எண்ணத்தில்தான்.

தமிழ் ஹிந்து மேல் அப்படி என்ன காண்டு உங்களுக்கு ?

.

சுழியம் said...

//மிஷநரி அமைப்புகளின் மிஷனை நிறைவேற்றும் நோக்கமாக , சமகால இந்து அமைப்புகளான
ராமகிருஷ்ண மடம், காஞ்சி மடம் போன்றவற்றை தாக்கி எழுதிக் கொண்டிருப்பவரையே ,
இந்து மத சார்பு எழுத்தாளர் என்பதாக நம்பிக் கொண்டிருப்பவர்களுக்கு
இதற்கெல்லாம் மறுப்பு எழுத நேரமும் மனசும் இருக்காது இட்லி வடை //

சந்திரமௌலீஸ்வரன் சார்,

படிக்கவே வருத்தமாக இருக்கிறது.

அவர் அவரது புரிதலை அவரது சுய விருப்பு வெறுப்புகளோடு வெளிப்படுத்துகிறார். நாமும் அப்படித்தானே.

அவர் ராகி மடம், காஞ்சி மடம் பற்றி எழுதியவை அபத்தம் என்பது என் கருத்து. ஆனால், அது ஏன் அபத்தம் என்பதைச் சொல்லாமல் உடனடியாக அவர் மேல் இப்படி மிஷனரிக் கூலியாள் என்று முத்திரை குத்துவது செல்லுபடியாகாது. அப்படி முத்திரை குத்துவது நியாயமா ? என்ற கேள்வியும் எழுகிறது.

அவர் மிஷனரி அமைப்புகளின் மிஷனுக்காக எழுதுகிறார் என்று சொல்லுவது ரொம்பவே மிளகாய் தடவுவதாக இருக்கிறது.

அவர் அப்படியெல்லாம் எழுதியதில் உள்ள தவறுகளை அபத்தங்களை விளக்கமாக எழுதுவதுதான் சரியான முறையாக இருக்கும்.

அதைச் செய்யாதவர்கள் மேலும் பழி சுமத்தும் நீங்களும் அந்த அபத்தங்களைப் பற்றி எழுதவில்லை என்பதைச் சுட்டுகிறேன்.

.

மஹா said...

மக்கள் உரிமை மையம் என்ற நமது இயக்கம் மக்களுக்காக, மக்களின் அடிப்படை உரிமைகளைக் காப்பதற்காக தோற்றுவிக்கப்பட்ட ஓர் இயக்கம். உணவு, உடை, உறைவிடம், கல்வி மற்றும் மருத்துவம் இவைகளே ஒரு மனிதனின் வாழ்வாதாரமாக, அடிப்படை உரிமைகளாக இன்று அனைத்து உலக நாடுகளாலும் ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கிறது.

மக்களின் வாழ்வாதாரமாக விளங்கும் இத்தகைய அடிப்படை உரிமைகள் இன்று அனைத்து தரப்பு மக்களுக்கும், அவர்கள் எந்த சாதி, மத, இன,மொழியினை சார்ந்தவர்களாயினும் மறுக்கப்படுகின்றது. மேலும் மக்களுக்கான அடிப்படை உரிமைகள் அனைத்தும் இன்று வர்த்தகமாக மாறி விட்ட சூழலில் அவை தரம் குன்றிய நிலையிலோ அல்லது பொருள் படைத்தவர்களுக்கு மட்டும் என்ற நிலையிலோ தான் அவர்களை சென்றடைகிறது.

கலப்படம் மிகுந்த உணவுப்பொருட்கள், சுகாதரமற்ற சுற்றுப்புறம், எதிர்கால வாழ்விற்கு உதவாத கல்விமுறை, புதிய நோய்களை உருவாக்கும் மருத்துவமுறை இவைகளாலும், இது தொடர்பான துறைகளில் ஈடுபட்டுப் பொருளீட்டுவதையே குறிக்கோளாகக் கொண்ட சுயநல கூட்டங்களாலும் மக்கள் இன்று பெரும் பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர்.

பல்வேறு வழிகளிலும், தங்களுக்குப் பாதிப்புகளை ஏற்படுத்திக் கொண்டிருக்கும் இத்தகைய சுயநலவாதிகளை எதிர்த்துப் போராட இயலாத வாழ்க்கைச் சூழ்நிலைகளிலும், போராட வேண்டும் என்ற எண்ணம் சிறிதும் இல்லாத நிலையிலும் தான் இன்று நம் மக்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.

மக்கள் தங்களுக்கு இருக்கும் அடிப்படை உரிமைகளைப் பற்றியும், அவற்றை தரமான வகையிலே பெறுவதற்கு வழிவகை செய்யும் சட்டங்கள் பற்றியும், அவற்றில் குறைகள் இருப்பின் அக்குறைகளைக் களைவதற்காக மேற்கொள்ளப்பட வேண்டிய சட்ட நடவடிக்கைகள் பற்றியும் அறியாமலிருப்பதே இந்நிலை தொடர்ந்து கொண்டிருப்பதற்கான காரணங்களாகும்.

மக்களுக்கான அனைத்து அடிப்படை வசதிகளையும், அடிப்படைத் தேவைகளையும் பூர்த்தி செய்து தர வேண்டிய கடமையை மேற்கொண்டிருக்கும் அரசு நிர்வாகமும், ஆட்சி நிர்வாகமும் இந்த அவல நிலையை மாற்றுவதற்குப் பதிலாக, தம்மை மக்களின் எசமானர்களாகக் கருதிக்கொண்டு, அவர்கள் மீது தம்முடைய அதிகார பலத்தைப் பிரயோகப்படுத்துவதும், எங்கும் விதிமீறல் எதிலும் லஞ்சம் என மக்களைப் பெரும் துன்பத்திற்கு ஆளாக்குகின்றனர்.

இவ்வாறாக பாதிக்கப்பட்டிருக்கும் மக்களுக்கு, தங்களின் நிலையினைப் பற்றியும், தம் நாட்டின் நிலையினைப் பற்றியும் விளக்க வேண்டிய, விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டிய செய்தித்துறையும், ஊடகத்துறையும் செயலிழந்த நிலையில் உள்ளன.

ஒவ்வொரு நாளும் நடக்கும் நிகழ்வுகளை, ஒரு செய்தியாக தருவதோடு செய்தித்துறை தன்னுடைய வேலையை நிறுத்திக் கொள்கின்றது. மேலும் தனிநபருக்கோ, ஒரு அமைப்பிற்கோ அல்லது ஒரு அரசியல் கட்சித் தலைமைக்கோ ஆதரவாக செய்திகளை வெளியிட்டு, நிகழ்வுகளின் உண்மைத் தன்மையை சீர்குலைத்து ஒருதலைப்பட்சமாக நடந்து கொள்கின்றது.

இது போன்றே திரைத்துறையும், நல்ல பல முற்போக்கு கருத்துகளையும்,நம் முன்னோர்களின் நாகரிகம் மிகுந்த, பண்பு மிகுந்த வாழ்க்கை முறைகளையும் நம் கண் முன்னே காட்சிகளாக கொடுத்துக் கொண்டிருந்த தன் உயர்ந்த நிலையினின்று மாறி, இன்று வெறும் காதல், வன்முறை, ஆபாசம் மற்றும் அர்த்தமற்ற நகைச்சுவை என இவற்றை மட்டும் கொண்டு, நம் இளைஞர் சமுதாயத்தை நல்ல சிந்தனைகளிலிருந்தும், நற் செயல்களிலிருந்தும் விலக்கி அவர்களுக்கு ஒரு தவறான பாதையைக் காட்டி கெடுத்துக் கொண்டிருக்கின்றது.

சீரழிவான நிலையை நோக்கிச் சென்று கொண்டிருக்கும் நம் நாட்டைச் சீர்படுத்தவும், பல்வேறு வகைகளில் பாதிக்கப்பட்டிருக்கும் நம் நாட்டு மக்களைப் பாதுகாக்கவும், அவர்களை அந்நிலையிலிருந்து மீட்டெடுக்கவும், அவர்களுக்குப் போதிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும் நாம் அனைவரும் சாதி, மத, இன, மொழி என எந்த விதமான பாகுபாடுகளுமின்றி ஓரணியில் திரண்டு, பாதிக்கப்பட்டவர்க்குத் தகுந்த நியாயம் கிடைக்கவும், பாதிப்பை ஏற்படுத்தும் கயவர்களுக்குத் தகுந்த தண்டனை கிடைக்கவும் சட்டத்தை துணையாகக் கொண்டு, நியாயமான வழியில் செயல்படவேண்டியது அவசியமாகின்றது.

இத்தகைய அவசியமான சூழ்நிலையில், இதனையே தன்னுடைய உயரிய நோக்கமாகக் கொண்டு, மக்கள் உரிமை மையமும் அதனுடைய தோழமை இயக்கமான உட்டோபியன் சட்ட மையமும் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன.

இவ்விரு இயக்கங்களிலும் மருத்துவர்கள்,வழக்கறிஞர்கள்,மாணவர்கள்,இளைஞர்கள்,அரசு மற்றும் தனியார் துறைகளில் பணிபுரிபவர்கள் என சமுதாயத்தின் அனைத்து தரப்பினரும், தங்களால் இயன்ற வகையில், இணைந்து பணியாற்றி வருகின்றனர்.

தோழமை இயக்கங்களான மக்கள் உரிமை மையமும், உட்டோபியன் சட்ட மையமும் தனித்துச் செயல்படுவதோடு நில்லாமல், மக்களுக்குத் தன்னலமற்ற வகையிலே சேவை செய்வதை மட்டுமே நோக்கமாகக் கொண்டு செயல்படும் தொண்டு நிறுவனங்கள், அறக்கட்டளைகள் மற்றும் இதர அமைப்புகள் இவற்றோடு இணைந்தும் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றது.

for readmore www.fcrights.in

IdlyVadai said...

//
தமிழ் ஹிந்து மேல் அப்படி என்ன காண்டு உங்களுக்கு ? //
நான் ஹிந்து கோஷ்டி என்று தான் சொல்லியிருக்கேன். எங்கே 'தமிழ்' ஹிந்து என்று சொல்லியிருக்கேன் ?

மற்றவர்கள் செய்வதற்கும் பிஜேபி செய்வதற்கும் வித்தியாசம் இருக்கு. பூசாரியே தப்பு செய்தால் கோயில் உருப்படுமா ?

Goமதிக்கு அடுத்து சுழியம் நல்ல பெயர் பொருத்தம் தான் :-)

சுழியம் said...

//மற்றவர்கள் செய்வதற்கும் பிஜேபி செய்வதற்கும் வித்தியாசம் இருக்கு. பூசாரியே தப்பு செய்தால் கோயில் உருப்படுமா ? //

அது தப்பே இல்லை என்று ஏற்கனவே சொல்லியும் பூசாரி அந்தத் தப்பு செய்யலாமா என்று கேள்வி கேட்டால் என்ன செய்வது ?

விடிய விடிய கதை கேட்டுவிட்டுப் பின்னர் காங்கிரஸ் ஒரு காந்தியவாத கட்சி என்று பேசுவதுபோல் இருக்கிறது.

இதில் Goமதி, சுழியம் என்று எகத்தாளம் வேறு.

தமிழர் இட்லிவடை டாஸ்மாக் இட்லிவடையானால் இப்படித்தான் ஆகும் !

.

கோமதி செட்டி said...

இட்லி வடை,

எனது பதிலில் தெளிவாக எழுதி இருக்கிறேன்.

\\எந்த கபோதி ஹிந்து தர்மத்தை அவமானப்படுத்தினாலும் அவனை எதிர்ப்போம்.\\

இது மோதியை கிருஷ்ணராக உருவகப்படுத்தி போட்டவனுக்கும் பொருந்தும்.

பாஜாகவில் உள்ள அனைவரும் ஹிந்து உணர்வு உள்ளவர்கள் என்று நீங்கள் நினைத்தால் அது உங்கள் தவறு..

உங்கள் தவறை திருத்தி கொள்ளுங்கள். இதே மோதி தான் பல கோயில்களை இடித்தார்.

இதற்கும் சேர்த்து தான் ஹிந்து அமைப்புகள் கண்டணம் தெரிவுத்து உள்ளன.

செக்யூலர் மீடியாவை பார்த்து உங்கள் மூளையும் சலவை செய்யப்பட்டு உள்ளது.

அந்த மீடியாக்களை அடிக்கடி பார்க்காமல் இருப்பது தங்கள் மூளையை சிறப்பாக வைத்து இருக்க உதவும்....

IdlyVadai said...

Gomathi தகவலுக்கும் அட்வைஸுகும் நன்றி.
//தங்கள் மூளையை சிறப்பாக வைத்து இருக்க... //
உங்கள் பின்னூட்டங்கள் உங்களின் ஆழ் மனதில் இருக்கும் துவேஷத்தின் எதிரொலி என்று புரிந்துக்கொண்டேன். உங்களை பார்த்தால் பரிதாபமாக இருக்கிறது...

Anonymous said...

//உங்களை பார்த்தால் பரிதாபமாக இருக்கிறது// what else we can. where is Balaram?