பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Monday, March 19, 2012

Modi Means Business !டைம் இதழின் ஆசிய பதிப்பின் அட்டையில் நரேந்திர மோடி படம் வெளியிடப்பட்டுள்ளது.

ஒரே கமெண்ட் : இவர் வந்தால்... இந்தியாவின் பொற்காலமாக அது இருக்கும்.

23 Comments:

டகிள் பாட்சா said...

அப்படா இப்பதான் புத்திசாலித்தனமா ஒரு மஞ்ச கமெண்ட் போட்டுருக்கீங்க. I Second it

ஜெ. said...

வந்தால் நன்றாகத்தான் இருக்கும், ஆனா விடுவாங்கங்கிறீங்க! இன்றைய ஃப்ரெண்ட் அம்மாவே கீழெபிடிச்சு இழுப்பாங்க! - ஜெ.

Anonymous said...

1000% agree

mak said...

"Merchant of Death Business". Killed/Burned/Rapped more then 3000 Innocent Indians. Is he going to be give golden time? Neither another Hitler not merchant of death business for India. Yadurappa/Chos is best compare to him.

Anonymous said...

There is no comedy in this yellow comment. But, there is truth in it. Lets pray God to have Modi as our PM from 2014

cho visiri said...

It is very difficult to imagine Gujarat without Modiji.

We, residents of Gujarat may not be willing to part with our treasure.
- (A resident of Surat, Gujarat.

Anonymous said...

Idlyvadai, why are you not pulishing the full name of our honourable readers who post comments. Who gave you the right to truncate the names? Atleast correct it now - and pulish the full name as 'Makkan' instead of trucating it to 'Mak'. Thanks

Ganpat said...

அதெல்லாம் இருக்கட்டும்..Time magazineக்கு மோடியின் ஒரு நல்ல புகைப்படம் கூடவா கிடைக்கவில்லை?
இல்ல இதுவும் "திட்டமிட்டு" செய்யப்பட்டதா?

Ganpat said...

அதெல்லாம் இருக்கட்டும்..Time magazineக்கு மோடியின் ஒரு நல்ல புகைப்படம் கூடவா கிடைக்கவில்லை?
இல்ல இதுவும் "திட்டமிட்டு" செய்யப்பட்டதா?

nadinarayanan said...

ya its true ,he is most suitable,he can turn india good

An Indian's Voice said...

முழுமையாக ஒப்புகொள்கிறேன். அவர் வந்தால் நன்றாக தான் இருக்கும். விடுவார்களா? ஜெ. வும் மோடி வருவதற்கு தான் முயற்சி செய்கிறார். மோடி PM, ஜெ. Deputy PM / Home Minister. எப்படி இருக்கும்?

Anonymous said...

Modi will bring order from chaos and progress from poverty to our country. But the present dispensation in Delhi led by Sonia will not allow this to happen as that would shatter their dreams of disintegrating this great nation. So no such pipe dreams.

பொடிப்பையன் said...

// ஒரே கமெண்ட் : இவர் வந்தால்... இந்தியாவின் பொற்காலமாக அது இருக்கும் // எங்கே வந்தால்...? அதையும் சொலுங்களேன்...!

பொடிப்பையன் said...

// ஒரே கமெண்ட் : இவர் வந்தால்... இந்தியாவின் பொற்காலமாக அது இருக்கும் // எங்கே வந்தால்...? அதையும் சொலுங்களேன்...!

Venkat said...

 நீங்கள் ஏன் கேரவன் இதழில் மார்ச் மாதம் வந்த கட்டுரை (http://caravanmagazine.in/Story/1315/The-Emperor-Uncrowned.html) பற்றி எழுதவில்லை. உபி, பீகாரில் இருந்த வறுமை ஒழிப்பு சதவீதம் கூட குஜராத்தில் இல்லையென எழுதியிருக்கிறார்களே! வளர்ச்சியிலும் மகாராஷ்டிரம், தமிழகம் முதலிய மாநிலங்களுக்குப் பின்புதான் குஜாராத் இருக்கிறதென எழுதியிருக்கிறார்களே?

Anonymous said...

// உபி, பீகாரில் இருந்த வறுமை ஒழிப்பு சதவீதம் கூட குஜராத்தில்//

சதவிகித கணக்குகளின் அடிப்படை தெரிந்தால் இப்படி அப்பாவித்தனமான கேள்விகள் எழாது.

Jagadeesan R said...

//முழுமையாக ஒப்புகொள்கிறேன். அவர் வந்தால் நன்றாக தான் இருக்கும். விடுவார்களா? ஜெ. வும் மோடி வருவதற்கு தான் முயற்சி செய்கிறார். மோடி PM, ஜெ. Deputy PM / Home Minister. எப்படி இருக்கும்//

-------not true!

//வந்தால் நன்றாகத்தான் இருக்கும், ஆனா விடுவாங்கங்கிறீங்க! இன்றைய ஃப்ரெண்ட் அம்மாவே கீழெபிடிச்சு இழுப்பாங்க!//

-------- true!

Jagadeesan R said...

//முழுமையாக ஒப்புகொள்கிறேன். அவர் வந்தால் நன்றாக தான் இருக்கும். விடுவார்களா? ஜெ. வும் மோடி வருவதற்கு தான் முயற்சி செய்கிறார். மோடி PM, ஜெ. Deputy PM / Home Minister. எப்படி இருக்கும்?// ----- Not true!!


//வந்தால் நன்றாகத்தான் இருக்கும், ஆனா விடுவாங்கங்கிறீங்க! இன்றைய ஃப்ரெண்ட் அம்மாவே கீழெபிடிச்சு இழுப்பாங்க!// -------- True!!

Anonymous said...

//முழுமையாக ஒப்புகொள்கிறேன். அவர் வந்தால் நன்றாக தான் இருக்கும். விடுவார்களா? ஜெ. வும் மோடி வருவதற்கு தான் முயற்சி செய்கிறார். மோடி PM, ஜெ. Deputy PM / Home Minister. எப்படி இருக்கும்?//

The relation between jayalalitha & Modi this time is like as that of her relation with MGR that time. Her support for him will last until his aspire as PM comes true. THEN, THERE WILL BE THE REAL CONTEST BETWEEN THE TWO!!!

BalajiVenkat said...

BJP have lost in the by-elections ... Have to look wazz there in people's mind about the assembly elections in the near future... Which will decide about modi's Future

Anonymous said...

He may a good Manager in the development point of view, but the real question is, Is he a Good human being? A good leader can be a good manager, but all good managers are not at all good leaders!!

Kannan said...

இன்னுமா உலகம் உங்களை நம்புது ?????ஐயோ !!! ஐயோ !!!ஐயோ !!!


"நன்றி,
கண்ணன்
http://www.tamilcomedyworld.com"

mak said...

vachaniya big appu.