பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Monday, March 26, 2012

சோ பேட்டி - குமுதம் ரிப்போட்டர்

இந்த வார குமுதம் ரிப்போட்டரில் வந்த சோ பேட்டி - இலங்கை - சங்கரன் கோயில் - மின்சாரம் என்று எல்லாம் இருக்கிறது..நன்றி: குமுதம் ரிப்போட்டர்

21 Comments:

Kadavul said...

Cho, the right thinking person !! well said !! and TFS idlyvadai :-)

ConverZ stupidity said...

இன உணர்வுக்கு எதிரா பேசுறாருன்னு ஒரு கூட்டம் கிளம்புமே... என்ன பண்ண போற இட்லி.

ஒன்னு மட்டும் கடந்த கால அனுபவங்கள்ள இருந்து நிச்சயமா தெரியுது தியாகியையும் சரி தியாகத்தையும் சரி தமிழர்கள் மதிக்கிறதில்ல - உதாரணம் காமராஜர், தொலைநோக்குவாதிய காண்டாலே ஆகுறதில்ல உதாரணம் ராஜாஜி. நாடு என்ன ஆகபோகுதோ ???

Anonymous said...

ha ha ha..idlyvadaiku cho thavira veara yaarum theriala pavam!

Prabu said...

engappa Yellow?
idly mattum irukku, Chatni illaye!!!

Ravi said...

@ConverZ Stupidity:
Unga comment-kku oru 'Like'! :)

Anonymous said...

What an idiotic budget! It is a National shame that people like Jeya, Maya and Mamtha are allowed to become Chief Ministers.

I always doubted about Jeya's intelligence and ability and she proved me right again and again. Yes, she speaks good convent English. That doesn't mean she is intelligent.

I wonder why people like Cho are still propping her up. She doesn't even have the basic understanding about economics or anything useful for that matter. Cho calls her a great administrator! What a pity?

Next five years are going to be costly for Tamil Nadu. There is no way Stupidity is going to win.

One thing I can tell here. By raising the taxes on liquor, she is going to grab the food from the mouths of poor children of TN, who are already mal-nourished. Poor men in TN are already addicted to liquor and Jeya knows they will spend their hard-earned money at Tasmac, no matter what. There won't be anything left for his family when he walks out of the Tasmac.

I'm sure Jeya knows about it. But she doesn't care. Why should she? After all she is also involved in hooch business. Right?

Above all she is the Queen of Tamil Nadu (or that's how she thinks about herself). Isn’t it?

- Narenthiran

கிரி said...

//அந்த வீடியோ காட்சியை யார் எடுத்தது? அவை உண்மையானதா என்று தெரியாத நிலையில் அதைப் பற்றி பேசி பிரயோஜனம் இல்லை.//

சோ மட்டும் தான் இது போல் பேச முடியும் என்று நினைக்கிறேன். (சு சாமி கூட) இனி யாராவது கல்யாண வீடியோ எடுத்தால் கூட இவரிடம் வந்து சான்றிதல் பெற்ற பிறகு அப்புறம் அது நிஜமான திருமண வீடியோ என்று கூறலாம். தடவியல் நிபுணர்களே வந்து இது இவங்க திருமண வீடியோ தான் என்று கூறினாலும் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது என்று தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.

இதை வைத்து அரசியல் ஆதாயம் தேட அரசியல்வாதிகள் முயல்கிறார்கள் என்பதில் எந்த மாற்றுக்கருத்துமில்லை. இதைக்கூற வேண்டும் என்பதற்காக இது போன்ற கேவலமான விசயத்தை கூறி இருக்க தேவையில்லை. இவர் வேண்டும் என்றால் சேனல் 5 என்று தொலைக்காட்சி ஆரம்பித்து "உண்மையான" வீடியோ க்களை மட்டும் ஒளிபரப்பட்டும்.

இவர் கூறியதில் இந்தத் தீர்மானம் எந்த ஒரு மாற்றத்தையும் ஏற்படுத்தாது என்பது ஏற்புடையதாகவே உள்ளது. என்னமோ இந்தத் தீர்மானம் நிறைவேறி விட்டால் இலங்கையே நொடித்து போய் விடும் போல பத்திரிக்கைகள் தலைவர்கள் பில்டப் கொடுப்பது தான் கடுப்பாக உள்ளது. இது ராஜபக்சேக்கு எறும்பு கடிச்ச மாதிரி கூட இருக்குமான்னு தெரியல.

பொன்.முத்துக்குமார் said...

அவரு எப்படி பதில் சொல்வாருன்னு தெரிஞ்சே அவருக்கேத்த கேள்வியா கேட்டு குமுதம் காமெடி பண்ண, இவரும் வழக்கம்போல பண்ணுற காமெடிய பண்ணிகிட்டு இருக்காரு. படிச்சிட்டு சிரிச்சிட்டு போக வேண்டியதுதான்.

சுயஜாதி அபிமானமும் மற்ற ஜாதிமீதான (அதாவது, தங்களைவிட தாழ்ந்தது என அவர்கள் நினைக்கிற) வெறுப்பும் என்னதான் படிச்சிருந்தாலும் - கற்றிருந்தாலும் இல்லை, படிச்சிருந்தாலும் - ஒரு மனுஷனை எந்த அளவுக்கு கோணலா ஆக்கும்-கிறதுக்கு இவரு ஒரு மிகச்சரியான உதாரணம்.

சும்மாவா சொன்னாரு தாடி தாத்தா, மரம்போல்வர் மக்கட்பண்பில்லாதவர்-னு ?

Anonymous said...

IF NOTHING IS GOING TO HAPPEN AND IF THE AMERICAN SPONSERED RESOLUTION IS REALLY TEETHLESS THEN
WHY LANKA SHOULD BEND BACKWARDS TO STOP THERESOLUTION AND WHY LANKA MUST BE SO CONCERNED ABOUT INDIAS VOTE?
AS A GOODWILL GESTURE AND FOR THANKING MANMOHAN FOR ALL THE HELP HE DID DURING THE WAR LANKA CAN ALLOW INDIA TO VOTE FOR THE RESOLUTION.THIS ATLEAST WILL TEMPORARILY SHUT THE MOUTH OF ALL PRO- LTTE GROUPS.
INDIA CAN INSIST THE HUMAN RIGHT VIOLATIONS OF LTTE SHOULD ALSO BE LOOKED INTO.
IF IT IS A WAR THEN BOTH SINHALA ARMY AND LTTE MUST BE JOINTLY RESPONSIBLE AND THE VIOLATIONS OF BOTH SIDES MUST BE INVESTIGATED.

vshe said...

What India has done in Punjab, doing in Kashmir, Chattisgarh, Srilanka also did the same with LTTE.

LTTE is a globally recognized terrorist organization engaged in acts of terrorism, violence, smuggling, money laundering etc etc.

They may have had the skills for administration, but the style was dictatorial.

when there were so many opportunities of peace, (Norway, Japan initiatives) the despot Prabhakaran never wanted a settlement. He squandered away opportunities.

If there was one individual/organization who brought down all the Srilankan Tamils, it was none other PRabhakaran's LTTE.

Finally, as the Srilankan defence forces turned up the heat, the LTTE took fleeing civilians as hostages and took them down along with them.

In a war, the civilians were the collateral damage. It was the 'appavi thamizhar' who had to bear the brunt of militants of either side.

The resolution coming after two years is not going to change the lives of the people who have died, maimed and languishing in various camps without livelihood.

At the best, the international community will condemn the killings.

They can not pluck a hair out of the President of a democratic country, who was elected by the people of Srilanka.

Srilanka is not a despot run Iraq (oil) or anarchistic Afghanistan (minerals, gas) or theocratic Iran (gas). So, even if lakhs die, International community has nothing to gain by 'interfering' Lanka.

It is only the Tamil media who are whipping up linguistic sentiments and evoking sympathy for Srilankan Tamils without any concrete plans for rehabilitation.

What kind of record do we have for the fair treatment of Srilankan refugees, when they fled during the 80s and 90s?

sharmithy said...

>>>
ஒன்னு மட்டும் கடந்த கால அனுபவங்கள்ள இருந்து நிச்சயமா தெரியுது தியாகியையும் சரி தியாகத்தையும் சரி தமிழர்கள் மதிக்கிறதில்ல - உதாரணம் காமராஜர்
>>>

Well said..
- Raji

R. J. said...

Cho is the primary member of Jaya fans association! He will try to project himself as 'neutral' once again when the next assembly elections approach! While I can understand Cho's criticism of MK, it is difficult to digest his praising Jaya blindly without analysing the issues involving her. Now we know Cho, let us not expect anything else for the next 4 years! - R. J.

ConverZ stupidity said...

http://anudinam.org/2012/03/29/nasa-to-echo-sanskrit-in-space-website-confirms-its-mission-sanskrit/

என்னோட மஞ்சள் கமெண்ட் (முடிந்தால் மஞ்சளில் போடவும்) "இது ஒரு ஆரிய சூழ்ச்சிங்க்றேன்..."

ஜமதக்கினி முனிவர்ஸ் said...

பெரியம்மா சினம்மா உறவு போயி இப்போ புது பொலிவுடன் "பெரியக்கா - சின்னக்கா" உறவுடன் திரும்ப செகண்ட் ரவுண்டு ஆரம்பிக்க போகுது...ரொம்பவே ஜிம்பிய மந்திரிகளுக்கும், சோவுக்கும், அறிவுரை சொன்ன ஏனைய அதிகாரிகளுக்கும், நல விரும்பிகளுக்கும்...ஆப்பு ரெடி..

R. J. said...

Surprising you have not posted anything on Ramajayam's murder news yet. I noticed that Dinakaran has 7 comments to the news and mostly not sympathising for the deceased. Dinamalar has more than 100 comments, again agreeing with the end as justified. I wonder if DMK leaders will react to these comments. - R. J.

IdlyVadai said...

//Surprising you have not posted anything on Ramajayam's murder news yet. I noticed that Dinakaran has 7 comments to the news and mostly not sympathising for the deceased. Dinamalar has more than 100 comments, again agreeing with the end as justified. I wonder if DMK leaders will react to these comments. - R. J.//

மரணத்தில் அரசியல் செய்யும் எண்ணம் இட்லிவடைக்கு என்றுமே கிடையாது. ஒருவர் மரணத்தில் சந்தோஷப்படும் எண்ணம் அதை விட கேவலமானது. இட்லிவடையில் கிண்டல் கேலி உண்டு ஆனால் அதற்கு ஒரு எல்லை இருக்கிறது. நன்றி

ConverZ stupidity said...

//IdlyVadai said...
//Surprising you have not posted anything on Ramajayam's murder news yet. I noticed that Dinakaran has 7 comments to the news and mostly not sympathising for the deceased. Dinamalar has more than 100 comments, again agreeing with the end as justified. I wonder if DMK leaders will react to these comments. - R. J.//

மரணத்தில் அரசியல் செய்யும் எண்ணம் இட்லிவடைக்கு என்றுமே கிடையாது. ஒருவர் மரணத்தில் சந்தோஷப்படும் எண்ணம் அதை விட கேவலமானது. இட்லிவடையில் கிண்டல் கேலி உண்டு ஆனால் அதற்கு ஒரு எல்லை இருக்கிறது. நன்றி
//
Exactly

R. J. said...

It is not that I want any one to be happy about a death. Here the person murdered was notorious and the news is widely reported in the media - a public issue being discussed a lot (may be hush-hush for fear). I also found that even his own partymen did not find it a shocker. We don't have to support or celebrate this murder; but this has some lessons for our politicians and the blind supporters. Nothing wrong in IV posting its views and its readers join in. However, I remember that it is your site and respect your idea to keep away.

- R. J.

R.Gopi said...

அய்யகோ....

”சோ”வின் இந்த பேட்டியை கண்டு எத்தனை “உடன்பிறப்புகள்”, ”கழக கண்மணிகள்” “டீ” குடிக்கப் போகிறதோ என்றெண்ணி உள்ளம் கலங்குகிறேன்...

Anonymous said...

//மரணத்தில் அரசியல் செய்யும் எண்ணம் இட்லிவடைக்கு என்றுமே கிடையாது. ஒருவர் மரணத்தில் சந்தோஷப்படும் எண்ணம் அதை விட கேவலமானது. இட்லிவடையில் கிண்டல் கேலி உண்டு ஆனால் அதற்கு ஒரு எல்லை இருக்கிறது. நன்றி//

you have just done that by publishing cho interview where he has tried to ignore the deaths of innocent tamils. you have just played politics in some innocent faceless (not one but thousands of)people's death.
navid

Anonymous said...

vshe@
மிக சரியான கருத்துக்கள்.