பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Monday, March 26, 2012

எவன் சொன்னா எனக்கென்ன?நா ஆடிக்கிட்டேதான் இருப்பேன்.

7 Comments:

kg gouthaman said...

வேண்டாம்; ஓடிப்போயிடு!

dr_senthil said...

kalainar thalaivara irrukum pothu Sachin innum40 varusam kuda aadalam.

R.Gopi said...

ஆடிய ஆட்டமென்ன!!!!

இப்போது மூலையில் முடங்கியதென்ன!!

மதுரையின் எந்த ஒரு மூலையில் கூட ஆளைக் காணோமே!!

Madhavan Srinivasagopalan said...

ஆட்டுவித்தால் யாரொருவர் ஆடாதாரோ கண்ணா..
ஆசையெனும் கட்டிலிலே ஆடாதாரோ கண்ணா....
(பணம்.. பணம்.. பணம்... கொட்டு .. கொட்டு.. கொட்டோ கொட்டுன்னு கொட்டுதே !! )

Anonymous said...

மஞ்சக் கமெண்ட் சூப்பர்

இப்படிக்கு
மாதவன்

ஜெ. said...

ஸ்பான்சர் தலையில் மிளகாய் அறைக்கமுடியும் வரையில் ஆடுவேன், பி ஐ ஸி ஸி என் கையில், நீங்கல்லாம் பொத்..க்கொண்டு போங்கன்னு தல சொல்லிடுச்சு. பின்ன என்ன பண்ணறது, மூடிக்கிட்டு போக வேண்டியதுதான்! - ஜெ.

kothandapani said...

என்றைக்கு ....இட்லி வடை ஜயாவை திட்டுகின்றதோ.... மாறன்கள் திகாருக்கு போகின்றார்களோ ......சோ போன்ற அறிவு ஜீவிகள் இலங்கை தமிழர்களை புலிகளா அல்லாமல் மனிதர்களா பார்கின்றர்களோ.....தமிழகத்தில் இடைதேர்தலில் ஆளும் கட்சி தோற்கின்றதோ.......அது வரை 'நான் ஆடிகொண்டேதான் இருப்பேன்