
சிறகு அடித்து பறக்கும் இந்த சிட்டுக் குருவியை பாருங்கள்! - மகளுக்கு திருமணம்; குழந்தைகளின் கல்வி இது போல எந்த தொந்தரவும் இல்லாத இந்த சிட்டு குருவியே சிறுக சிறுக சேமிக்கும் போது...
நாம் சேமித்துவிட்டு குருவியை அழித்துவிட்டோம்

சிறகு அடித்து பறக்கும் இந்த சிட்டுக் குருவியை பாருங்கள்! - மகளுக்கு திருமணம்; குழந்தைகளின் கல்வி இது போல எந்த தொந்தரவும் இல்லாத இந்த சிட்டு குருவியே சிறுக சிறுக சேமிக்கும் போது...
Posted by IdlyVadai at 3/20/2012 10:10:00 AM
பெயர்: இட்லிவடை
12 Comments:
TNSC Bank !!
"சிட்டுக் குருவி முத்தங்கோடுத்து..
சேர்ந்திடக் கண்டேனே.."
பாட்டுல கேட்டாத்தான் உண்டு..
இப்பலாம் நேரடியா பாக்க முடியறதில்லையே !
"கவலையின்றித் திரியும் இந்தக் குருவியைப் பாருங்கள்"ன்னு ஒரு விளம்பரம் தூர்தர்ஷனில் வரும்.. -- இப்ப குருவியே இல்லைங்கறதுதான் நம்மக் கவலையே..
சிட்டுகுருவிக்கு ஒன்னும் கவலை இல்லை என்று உங்ககிட்ட எப்ப சார்
சொன்னது. அதன் கவலை அதற்குதான். இன்னும் எத்தனை தலைமுறையை இப்படியே 'குருவியை பார் காக்காவை பார் சேவலை பார் ' என்று ஏமாத்த போகின்றீர்களோ ............
But who told you that the species (sparrow) is extinct?
It is very much alive in Surat Gujarat, albeit in depleted strength.
சிங்கப்பூரில் இன்றும் சிட்டுக்குருவிகள்
உல்லாசமாக சிறகடித்து
பறக்கின்றன..
-
அப்போ சிட்டுக்குருவி லேகியம் அல்லாம் இனிமேல கெடியாதா?....ஒரே பாதரவா கீதேப்பா....
//Anonymous said...
அப்போ சிட்டுக்குருவி லேகியம் அல்லாம் இனிமேல கெடியாதா?....ஒரே பாதரவா கீதேப்பா...//
வாழ்க்கை பூரா கெளப்பிகிட்டு திரியுறதிலேயே இருக்கொணுமா? மூளை வேற மாதிரி யோசிக்காதோ?
இனிமேல் பாட்ல தான் சிட்டு குருவி பத்தி கேட்க முடியும், அதுவும் பாக்க முடியாது
"நன்றி,
கண்ணன்
http://www.tamilcomedyworld.com"
cho visiri said..
<>
அய்யய்யோ!! குருவி வேணும்னா கூட மோடி பிரதமராக வந்தால் தானா?
enga madippadiyila sittu kuruvi jodi irandu thadavaipirasavam agivittathu.inimaiyaana keech!!!keech!!
Appa sittikuruvi legiyam kida
ikaathaa?
இதெல்லாம் சும்மா டூப்பு.செல்போன் டவர்லெ எத்தன பறவை கூடு இருக்கு தெரியுமா?சங்கர் நெல்லை
Post a Comment