செய்தி1: "இன்றைக்கு சொல்லி வைக்கிறேன். தியாகிகளுக்கு, போராட்டக்காரர்களுக்கு, புகழ் சேர்த்துக் கொடுத்த நெல்லைச் சீமையில் இருந்து சொல்லிக் கொள்கிறேன், உயர் நீதிமன்றம், உச்சநீதிமன்றம் உத்தரவிட்டாலும் கூட அதை(அண்ணா பெயரால் நாங்கள் அமைத்த நூலகத்தை) அகற்றியே தீருவோம் என்று ஜெயலலிதா அடம்பிடிப்பாரேயானால், அந்த நாள் கருணாநிதி தீக்குளிக்கும் நாளாக இருக்கும் - கலைஞர்
செய்தி2:
கேள்வி:-(இலங்கை பிரச்சினையில்) இந்திய அரசு அப்படி முடிவெடுத்தால், மத்திய அரசுக்கு நீங்கள் கொடுத்து வரும் ஆதரவை திரும்பப் பெறுவீர்களா?
கலைஞர் பதில்:-அது நான் ஒருவன் மாத்திரம் தீர்மானிக்கக் கூடியதல்ல. அதைப் பற்றி நாங்கள் எங்கள் செயற்குழுவில் கலந்தாலோசித்து முடிவெடுப்போம்.
படம்: டெல்லியில் குளிர் காலத்தில் மக்கள் தீ குளிக்கும் காட்சி :-)
பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை
Friday, March 16, 2012
தீக்குளிக்கவும் தயங்க போவதில்லை - கலைஞர்
Posted by IdlyVadai at 3/16/2012 11:16:00 AM
Labels: அரசியல்
Subscribe to:
Post Comments (Atom)

நன்றி: தினமணி










16 Comments:
நாலு பேருக்கு நல்லுதுண எதுவுமே தப்பில்லை.. வாங்க ஊர் கூடி நூலகத்தை அகற்று வோம்!!!
நச்சுனு போட்டீங்க ஒரு படம் சூப்பர் தலைவா
http://www.facebook.com/photo.php?fbid=2794955241759&set=a.1395522576817.2049947.1494783143&type=1&theater¬if_t=photo_comment
yen thaleevar illangai pritchnaikku mattum thee kulikkaradha solla mattengararu...
அஸ்கு புஸ்கு..
தீ க்கு இவ்வளவு கிட்ட உக்கார்ந்து தீக்குளித்தால் எங்களுக்கு சூடு தாங்காது..நாங்க அங்கன ஒரு பஸ் நிக்குது பாருங்க.அதில உக்கார்ந்து
தீக்குளிப்போம்.
SUPERRRRRRRRRRRRRRRRR YELLOW COMMENT :-)
KALAKKARE CHANDRU :-)
3 /21 /2014 : கலைஞருடன் இட்லி வடை பேட்டி:
இ.வ:: அண்ணா நூலகத்தை மாற்றி விட்டார்களே..?? 2 வருடங்களுக்கு முன் "தீ குளிப்பேன்" என்று சபதம் எடுத்தீர்களே ?
கலைஞர்: "தீ குளிப்பேன்" என்றா சொன்னேன் ?? "டீ குடிப்பேன்" என்றுதான் சொன்னேன்.. உங்கள மாதிரி ஆரிய பத்திரிக்கைகளுக்கு எதையும் திரித்து சொல்வதே ஒரு வேலை...
எவ்ளவோ (ஊழல், தகிடு தத்தம், ரத்த பாசம் ) பண்ணிட்டோம்
இதுகூட பண்ண மாட்டோமா ?
KK..
உங்கள் போட்டோவும் மஞ்ஜள் கம்மென்ட்டும் சூப்பர்!
தினமலரில் ‘அண்ணா லைப்ரரியை இடித்தால் தீக்குளிப்பேன்’ என்று கலைஞர் சொன்னதாக வந்தது. இடிக்கும் ப்ரச்சனை வராது, அமைப்பை மாற்றி ஆஸ்பத்திரியாக்கும் எண்ணம் தான் அம்மாவுக்கு உள்ளது என்று தெரிந்தே இந்த வார்த்தை விளையாட்டு!
இருந்தாலும் அந்த லைப்ரரியை அப்படியே விட்டுவிடுவது அம்மாவுக்கு நல்லது.
-ஜெ.
கலைஞர் இப்படி ஒரு அறிக்கை விட்டும் இன்னும் பதிவு ஒன்னும் காணலியேன்னு பார்த்தேன், படம் சூப்பர். இப்படித்தான் தீ குளிப்பாங்களா? சொல்லவே இல்லையே.
I hope it is not a farce like his fastings and pray that he does burn himself to death.
குசும்பு கேள்வி பட்டிருக்கேன்...ஆனா அந்த ஊமை குசும்பு அப்படினா இது தான் போல...அந்த மஞ்சள் (Yellow) கமெண்ட்....
கலக்குறீங்க போங்க!
//தீக்குளிக்கவும் தயங்க போவதில்லை - கலைஞர்//
சூடா “டீ”யே குடிக்க மாட்டார்னு கேள்விப்பட்டேனே!!!
ஒரு வேளை இந்த மாதிரி பூ மிதிப்பாரா?
http://www.youtube.com/watch?v=GbLB53wycT4
மக்களே இவர வச்சு இப்படியெல்லாம் காமெடி பண்ணலாமா? மன்சாட்சி உள்ள எவரும் இப்படி செய்ய மாட்டாங்க.. கருணாநிதி தமிழுக்கு செய்த தொண்டை யாரும் மறந்து விடக்கூடாது. அவரின் உழைப்பு இன்றைய இளைஞர்களுக்கு தேவை.. குணம் நாடி குற்றமும் நாடி அவற்றுள் மிகை நாடி மிக்க கொளல்..
- கொடும்பாவி
அட இப்படித்தான் தீக்குளிப்பதா.?
நான் பல முறை டெல்லியில் தீக்குளித்திருக்கிறேனே......
பெரியவர் டி குடிக்கிறேன் என்றிருப்பார்.
பத்திரிக்கையாளர்களே ரொம்ப மோசம் .
தப்பு தப்பாக செய்தி வெளியிடுகிறார்கள்.
இப்படித்தான் தீ குளிப்பாங்களா? சொல்லவே இல்லையே......
"நன்றி,
கண்ணன்
http://www.tamilcomedyworld.com"
Post a Comment