பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Thursday, March 15, 2012

நச் பூமராங்

கிராமத்துக்குள் பஸ் வந்ததால் பஸ் முன்பு ஆடு பலியிட்டு விருந்து படைத்த பொதுமக்கள் - செய்தி

கரண்ட் வந்தா என்ன செய்வாங்களோ ?

இளைஞர்களுக்கு வழிவிடவேண்டி சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுகிறேன்: ராகுல் டிராவிட்

இனி எல்லா டெஸ்ட் போட்டிகளும் ஒண்டே போட்டிக்களாக அறிவிக்கப்படும்.

அமெரிக்க விழாவுக்கு செல்ல 25 லட்சம் கேட்ட வடிவேலு : தமிழ் சங்கத்தினர் அதிர்ச்சி - செய்தி

ஓசியில போக இது என்ன திமுக பிரச்சார கூட்டமா ?

கொசுக்களை ஒழிப்பதற்கு நவீன வாகனங்கள் பயன்படுத்தப்படும்
புதிய திட்டம் அறிமுகம் - செய்தி

எதற்கு செலவு ? அடுத்த படம் வரும் வரை சிட்டி freeயா தான் இருக்கிறார், அவரை கூப்பிடலாமே !

விஜயகாந்தின் ஒரிஜனல் பெயர் விஜயராஜ். ஆரம்பத்தில் அவர் நடித்த படங்கள் அனைத்தும் தோல்வி அடைந்தன. இதனால் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் பெயரில் இருந்த 'காந்த்' என்ற சொல்லை எடுத்து விஜயகாந்த்' என்று பெயரை மாற்றிக் கொண்டவர், அவர். விஜயகாந்த் எதிர்க்கட்சி தலைவராக இருக்கிறார் என்றால் அதற்கு காரணம் முதல் அமைச்சர் ஜெயலலிதாதான்.

நல்ல வேளை அதற்கு காரணம் அந்த 'காந்த்' இல்லை.

ஜனாதிபதி உரையில் இலங்கையை எச்சரிக்காதது ஏமாற்றம் அளிக்கிறது - கனிமொழி

ஜனாதிபதி உரையில் ஸ்பெக்ட்ரம் பத்தி இல்லாதது ஏமாற்றம் அளிக்கிறது என்கிறார்கள் மக்கள்.

பின்னூட்டதில் நீங்களும் தொடரலாம்...நன்றாக இருந்தால் பரிசு....உண்டு :-)

17 Comments:

நாடி நாராயணன் (Nadi Narayanan) said...

"ஸ்பெக்ட்ரம் லைசென்ஸ் பெற முன்அனுபவம் தேவையில்லை':"டிராய்' முன்னாள் தலைவர் நிருபேந்திர மிஸ்ரா சாட்சியம்

வண்டி ஓட்டுற லைசென்ஸ் வாங்கவும் முன்அனுபவம் தேவையில்லைன்னு சொல்லுவாரோ

.........

2012--13 ஆண்டிற்கான ரயில்வே பட்ஜெட்டில், அனைத்து வகை ரயில் பயண டிக்கெட் கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளது.

போங்க பாஸ் இங்க எங்க அம்மா எப்பவோ பஸ் கட்டணத்தை கூடிடாங்க ....யார் கண்டா நீ நடந்து போற கட்டணத்தையும் கூட்டுவாங்க

விஜய்வீரப்பன் சுவாமிநாதன் said...

டீ எஸ்டேட்டில் கரடி “கொர்”
காலை பெண் மிதித்ததால் “உர்”
கரடி துரத்தியதால் 2 பேர் “கிர்ர்”

சத்தியமா இது செய்திதாங்க. இதுக்கு என்ன பூமராங் போடுறது?

வெளங்காதவன்™ said...

ராமேஸ்வரம் மீனவர்கள் மீது பெட்ரோல் குண்டு வீச்சு.

#இன்றும் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்.

Kaliraj said...

சங்கரன் கோயில் இடைத்தேர்தலில், எங்க ஆதரவு எந்தக்கட்சிக்கும் இல்லை - டி.ராஜேந்தர் அறிவிப்பு..
----------
அந்த தொகுதி வாக்காளர் லிஸ்ட்டுல, அவரு பேர் கிடையாது..அதனால அவரு ஓட்டுப்போட முடியாது...அந்த ஒரு ஓட்டைத்தான் ஆதரவுன்னு கெளரவமா சொல்லுறார்...
*****************************************************************************************
கிராமத்துல செம்மறியாடி மேய்ச்சுக்கிட்டு இருந்த என்னை கார்டனுக்கு கூட்டிவந்து பெரிய ஆளா ஆக்குனதே சின்னம்மாதான் - வெற்றிவேல் ( ஜெயலலிதாவின் முன்னாள் ஆஸ்தான ஜோதிடர்)
----------------
உங்களைத்தாண்டா ரொம்பநாளா தேடிக்கிட்டு இருக்கோம், எவன் இப்படி குண்டக்க மண்டக்க ஐடியா கொடுக்குறான்னு.... இப்பதான் புரியுது அந்தம்மா எடுக்குற முடிவெல்லாம் ஏன் இப்படி இருக்குன்னு...ஆடு, மாடு மேய்க்கிறவனெல்லாம் அரசாங்கத்துக்கு ஐடியா கொடுக்குறீங்களா? விளங்கிடும்டா...

1970 களில் வந்த முகம்மது பின் துக்ளக் படத்தில் கேபினட் அமைச்சராக இருக்கும் மனோரமா...கிளி ஜோசியம் மூலம் முடிவெடுப்பதாய் காட்டியிருப்பார் சோ..அது அவர் ஜால்ரா போடும் ஜெயலலிதாவுக்கு நல்லாவே பொருந்துகிறது...

****************************

Ganpat said...

மே மாதம் 1950 மெகவாட் அக்டோபர் மாதம் 600 மெகவாட் மின்சாரம் கூடதலாக கிடைக்கும்.ஜூன் முதல் மின் பற்றாகுறை குறையும்...ஜெயா அறிவிப்பு.

அட P.C. சர்க்கார் மின்சார இலாகா அமைச்சராக தமிழக அமைச்சரவையில் இடம் பெற போகிறார் என அறிய மகிழ்ச்சி!

Muthu said...

"ஸ்பெக்ட்ரம் லைசென்ஸ் பெற முன்அனுபவம் தேவையில்லை':"டிராய்' மாஜி தலைவர்

எதுல முன் அனுபவம் னு கரெக்டா சொல்லிடுங்க சாமி

R. J. said...

See C.P.Senthil's site (adrasaka). He regularly provides 'boomerangs' in his blog. Really nice! - R. J.

Muthu said...

செலவு ரூ.500 கோடி... கிடைத்தது 28 சீட்

வரவு ரூ.1.76 கோடி. திகார் கூட உறுதியா கிடைக்கல.

Madhavan Srinivasagopalan said...

//அமெரிக்க விழாவுக்கு செல்ல 25 லட்சம் கேட்ட வடிவேலு : தமிழ் சங்கத்தினர் அதிர்ச்சி - செய்தி //

Next day, corrigendum column said
'கேட்ட' என்பதை 'கொடுத்த' என திருத்தி வாசிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.

kothandapani said...

1. முதலில் நாடு பிறகுதான் கட்சி ...திரிவேதி...........
மியுசியத்தில் இருக்க வேண்டிய ஜந்து ..........

2. மாறனுக்கு CBI சம்மன் ........
எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் இந்த ஊரிலே...

Muthu said...

தீக்குளிக்கவும் தயங்க போவதில்லை - கலைஞர்

Before லஞ்ச் ஆ இல்லை after லஞ்ச் ஆ

Muthu said...

தீக்குளிக்கவும் தயங்க போவதில்லை - கலைஞர்

Before லஞ்ச் ஆ இல்லை after லஞ்ச் ஆ

பாலசுப்பிரமணி said...

"இன்றைக்கு சொல்லி வைக்கிறேன். தியாகிகளுக்கு, போராட்டக்காரர்களுக்கு, புகழ் சேர்த்துக் கொடுத்த நெல்லைச் சீமையில் இருந்து சொல்லிக் கொள்கிறேன், உயர் நீதிமன்றம், உச்சநீதிமன்றம் உத்தரவிட்டாலும் கூட அதை(அண்ணா பெயரால் நாங்கள் அமைத்த நூலகத்தை) அகற்றியே தீருவோம் என்று ஜெயலலிதா அடம்பிடிப்பாரேயானால், அந்த நாள் கருணாநிதி தீக்குளிக்கும் நாளாக இருக்கும் - கலைஞர்
" காந்தக் கண்ணழகி... ஆ... ரைட்ல பூசு....லெப்ட்ல பூசு"

santhiraj said...

Dravid vazhi vitta mathiri, mr.K theekulithu elaigargalukku vazhi vudalam!

Anonymous said...

ராமர் என்ன பொறியியல் கல்லூரியில் படித்து பட்டம் பெற்றாரா, பாலம் கட்டுவதற்கு - தலைவர் கேள்வி

அய்யா, டைடல் பார்க்கை நீங்க திறந்து வெச்சீங்கன்னு சொல்றாங்களே, அத தார்ப்பாய் போட்டு மூடி இருந்தாங்களோ, நீங்க போயி தொறக்கறதுக்கு?