பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Tuesday, March 06, 2012

வாழ்த்துகள் !தேர்தல் கமிஷனுக்கு நன்றி!

9 Comments:

kg gouthaman said...

யானைக்குத் தானே உறை போடா சொன்னார்கள்? மாயாவதி சிலைகளுக்குமா?

Anonymous said...

பச்ச மஞ்ச பதிவா ?

இப்படிக்கு
மாதவன்

நாடி நாராயணன் said...

சிலைய வைக்க ஒரு செலவு
அத மூட ஒரு செலவு
அதுக்கபுறம் திறக்க ஒரு செலவு
அட போங்கடா........

Anonymous said...

சௌதி அரேபியாவில் பெண் வேட்பாளர்கள் தேர்தலில் நின்றால் இப்படித்தான் கட் அவுட் வெப்பாங்களோ!

ஜெகன்னாதன் said...

சிலைகளை உடைப்போம் என்று தேர்தலுக்கு முன் சொன்னாலும், இப்போது ’உடைக்கமாட்டோம்’ என்றும், நாங்கள் இந்த தேர்தலில் ஜெயித்தாலும், அடுத்த தேர்தலில்ல் மாயா மீண்டும் ஜெயிக்கலாம் என்றும் அகிலேஷ் யாதவ் சொல்லியிருப்பது நன்று! - ஜெ.

keyven said...

// Anonymous said...
சௌதி அரேபியாவில் பெண் வேட்பாளர்கள் தேர்தலில் நின்றால் இப்படித்தான் கட் அவுட் வெப்பாங்களோ!//

அனானி...கமென்ட் சூப்பர்....கலக்கிட்டே...

Nilofer Anbarasu said...

expecting sankarankovil [ karuthu kanippu ]poll in Idly vadai side bar.

R.Gopi said...

இது யானை சிலையா, மாயாவதி சிலையா? ரெண்டும் ஒரே மாதிரி இருக்கு!!!

thequickfox said...

//சௌதி அரேபியாவில் பெண் வேட்பாளர்கள் தேர்தலில் நின்றால் இப்படித்தான் கட் அவுட் வெப்பாங்களோ!//

மிக சரியா சொன்னிங்க திரு அனானி.