பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Monday, March 05, 2012

நான் மீண்டும் அதிமுகவில் சேருகிறேன் - எஸ்.வி.சேகர்


"’தமிழ்நாட்டில் அ.தி.மு.க. அரசு சிறப்பாக செயல்படுகிறது. நான் மீண்டும் அ.தி.மு.க.வில் சேர விருப்பம் தெரிவித்து கழக பொதுச்செயலாளரும், முதலமைச்சருமான ஜெயல லிதாவுக்கு கடிதம் கொடுத்துள்ளேன். எனவே அவரது நல்லாசியுடன் நான் விரைவில் அ.தி.மு.க.வில் சேர உள்ளேன். அரசியல் வாழ்க்கையே அ.தி.மு.க.வில் சேர்ந்த பின் எனக்கு முதலமைச்சரால்தான் கிடைத்தது. பின்னர் அ.தி.மு.க.வில் இருந்து வெளியேற்றப்பட வேண்டிய சூழ்நிலை சிலரால் ஏற்பட்டது" - எஸ்.வி.சேகர்

100 நிமிடங்கள், 200+1 சிரிப்புக்கள் :-)

17 Comments:

Vetri said...

அப்போ காங்கிரசின் கதி?

மனசாட்சி said...

என்ன பொழப்புடா.. இது....ஒ! இது அரசியலா? சர்தான்.

MP ஆகணும்னு முடிவு பண்ணிட்டார் போல

kg gouthaman said...

ஆயிரம் உதை வாங்கிய அபூர்வ சிந்தாமணி!

suppamani said...

THAI(AMMA) VEEDU Thirumbum SVEEEE Sekarukku Nalvazhththukkal
suppamani

suppamani said...

THAAI (AMMA)VEEDU THIRUMBUM

S.VEEE SEKARUKKU NALVAAZHTHTHUKKAL

SUPPAMANI

Anonymous said...

மஞசள் கமெண்ட் கிச்..கிச்..

இப்படிக்கு
மாதவன்

pudukai selva said...

அரசியல்ல இதெல்லாம் சகஜம்பா

ssr sukumar said...

ungalukkellam kindalaappochchu! hm.hm..

jaisankar jaganathan said...

//து வெளியேற்றப்பட வேண்டிய சூழ்நிலை சிலரால் ஏற்பட்டது//
யார் அந்த சிலர். ஜெயலலிதாவா? அப்படின்னா அண்ணன் முதலமைச்சராக டிரை பண்ணுறாரா?

Anonymous said...

எஸ்.வி.சேகர் போன்ற தன்னலமற்ற மாஸ் அப்பீல் உள்ள நடிகர்
அ.தி.மு.க. செய்த புண்ணியமே. அவர்களது தயவால், அம்மா
அனைத்து நாற்பது இடங்களையும், மக்களவை தேர்தலில் கண்டிப்பாக‌
பெறுவார்.

நிலவன்பன் said...

ஆணிய புடுங்க வேணாம்

சிந்திப்பவன் said...

சேகர் சந்தோஷமாக விடைபெற்று கொள்ள ,அவரை வாழ்த்தி வழியனுப்புகிறார் முன்னாள் முதல்வர்..இதை மிக சந்தோஷமாக சோ பார்த்துக்கொண்டிருக்கிறார்.

ஏதேது இரண்டு புகைப்படங்களுக்கும் பொருத்தமான வசனம் எழுதச்சொல்லி வாசகர்களுக்கு ஒரு போட்டி கூட வைக்க வாய்ப்பிருக்கிறதே!!

Anonymous said...

என்ன மானங்கெட்ட பொழப்புடா இது. மறுபடியும் க்ருஷ்ண பாகவதரின் போஸ்டிங்கை (replace congress with ADMK) பிரசுரிக்கவும். பாகவதர் சொன்னதில் நிறைய உண்மை இருந்தது.

R.Gopi said...

எஸ்.வி.சேகர் நம்ம “பவர் ஸ்டார்”க்கு கடும் போட்டியா செயல்படறார்...

நல்ல எதிர்காலம் இருக்கு... இப்படி சொல்ல ஆசைதான், ஆனா முடியல....

Anonymous said...

Good Move by S.V Sekhar. Before commenting on him please know the history. When he left ADMK he openly said that it is because of sasi and gang. Now since they are out of ADMK we can see old loyal ADMK cadres coming back to the party

thiruchikaran said...

real time comedian

thiruchikaran said...

real time comedian