பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Saturday, March 17, 2012

சச்சின் 10016 Comments:

Anonymous said...

”நான் ஒரு ரன் அடிச்சா 100 ரன் அடிச்ச மாதிரி!: -ரஜினி

An Indian's Voice said...

வாழ்த்துகள் திரு.சச்சின் அவர்களே!

எதிர்பார்த்த சாதனை தான் நிறைவேறிவிட்டதே. திரு.டிராவிட் போல் நீங்களும் இளைஞர்களுக்கு வழிவிட்டு முன்னுராதனமாக திகழலாமே?

ரசிகர்கள் என்னை திட்டி தீர்ப்பதற்கு முன்னர் நானும் ஒன்று கூறிவிடுகிறேன். நானும் சச்சின் ரசிகன் தான். ஆனால் இந்த ஒரு வருடம் அவர் இந்த சதம் எடுப்பதற்குள் அவர் மீது வீழ்ந்த விமர்சனங்கள் அப்படி. அதை முன்னிட்டே அப்படி ஒரு கமெண்ட் அடித்தேன்.

Muthu said...

வாழ்த்துக்கள் சச்சின்

R.Gopi said...

நல்வாழ்த்துகள் சச்சின்.....

Anonymous said...

If being a old was a reason for sachin not scoring 100th 100, now that he had made it. Where comes the question of being old ?

Its really tough for a player who had been in the field for 20 years with the technology you have now. You can always predict sachin's weakness (thanks to slow motion cams, ultra super slow playing options, etc) inspite of that sachin made it.

Let him play till he wants to. He decently opted out of T20's how many defeats have we faced in T20's where the team is full of youngsters

ஜெ. said...

அம்மாடி, அப்பாடி... ஒரு வழியா பங்ளாதேஷுக்கு நன்றி! இதை விட்டா சச்சினுக்கு இன்னும் ஒரு வருஷம் ஆகியிருக்கும்! ஐயா நந்திகர், கொஞ்ஜம் விலகி வழிவிடுமையா, பாவம் எத்தனை பிள்ளைகள் நொந்துபோயிருக்கின்றன! -ஜெ. (சச்சின் பைத்தியங்கள் திட்டட்டும், அதற்கு பயப்படவேண்டுமா!) - ஜெ.

Anonymous said...

'An Indian's voice - you do not have to be this defensive while making your comments. This Sachin needs a Zimbabwe or Bangladesh to score a 100. What a shame. He does not show his skills wnen meeting any other team. Which means, just by virtue of spending so many years in cricket, he achieved this, due to sheer experience. Not by real skills.

kg gouthaman said...

ஒரு நாள் போட்டிகளில் ஒருவர் பாதி ஓவர்களை (இருபத்தைந்து ஓவர்கள்) விளையாடி, (வீணடித்து) அதில் நிதானமாக நூறு அடிப்பதைவிட, டீமில் உள்ள மூன்று / நான்கு மட்டை வீரர்கள், தலா முப்பது பந்துகளில் நாற்பது ஓட்டங்கள் எடுத்து, அவுட்டாவது, டீமின் வெற்றிக்குப் பெரிதும் உதவும் என்று தோன்றுகிறது. சுருக்கமாகச் சொன்னால், ஸ்ட்ரைக் ரேட் எல்லோருக்கும் நூறுக்கு மேல் இருக்கவேண்டும்.

பாலசுப்பிரமணி said...

அப்பாடா, மேட்சை சாவடிச்சு, டீமை சாவடிச்சு, ஜூனியர் பிளேயர்களை சாவடிச்சு, ரசிகர்களை சாவடிச்சு ஒரு
வழியா 1(00) சதமடிச்சாச்சு.

Anonymous said...

சசின் அவர்களுக்கு பாராட்டு தெரிவிப்பது நமது கடமை. மறுப்பதற்கில்லை.
ஆயினும் அதே சமயத்தில் சில கருத்துக்களை அவர் புரிந்து கொள்ளவேண்டும்.

தனக்கு எப்பொழுதும் தனது மைல் கற்கள் பெரிதென நினைக்கவில்லை என்றும்
தேசத்திற்காகவே விளையாடுவதாகவும் சொல்லியிருக்கிறார்.

மேம்போக்காக பார்க்கும்பொழுது இது உன்னதமாகத் தெரிகிறது.
தேசம் பெரிது என்று சொல்லும் இவர் தனது வருவாயில், அதுவும் விளம்பர‌
வருவாயில் எந்த அளவுக்கு மக்கள் நலனுக்கு செலவிட்டு இருக்கிறார் என்ற
தகவல் தந்தால் நல்லது.

இவரைத் தொடர்ந்து டீமில் சேர்த்து இவரது பொஸிஷனில் விளையாடும்
திறனுள்ள பலர் தமது வாய்ப்பினை இழக்க நேரிடுகிறது. கங்குலி தொடர்ந்து ஆடினால்,
ஏதேனும் ஒரு நாள் ஒரு சதம் அடிக்கமாட்ட்டாரா என்ன? அவருக்கு மட்டும்
கன்ஸிஸ்டென்ஸி ரூலா ?

எந்த ஒரு கொம்பனுக்கும் ஒரே யார்ட்ஸ்டிக் போடுங்கள். கடந்த 15 ஆட்டங்களில்
சராசரி ரன்கள் என்ன ? ஃபீல்டில் கடந்த 15 ஆட்டங்களில் எந்த அளவிற்கு பந்துகளைத்
தடுத்து நிறுத்தி எதிர்கட்சி ஸ்கோரை குறைத்து இருக்கிறார் ?

தேசம் தேசம் என்று சொல்வதை நிறுத்துங்கள் சசின்.!!
இனி உங்களுக்குக் கிடைக்கப்போகும் வருவாய் எல்லாவற்றையும் பிரதமர்
நிதி நிவாரணத்துக்கு அனுப்பும் மனம் இருக்கிறதா உங்களிடம் ?

அப்பொழுது சொல்லுங்கள் தேசத்திற்காக விளையாடுகிறேன் என்று.

pudukai selva said...

ஒரு நல்ல பாடகனுக்கு அழகு
இன்னும் பாட மாட்டாரா என்று
ஏங்கும்போது நிறுத்துவது......
ஒரு நல்ல பேச்சாளருக்கழகு
நல்ல நடை பிசிரும்போது
பேச்சை நிறுத்துவது ..........
ஒரு நல்ல விளையாட்டு வீரனுக்கழகு
சாதனையின் உச்சத்திலிருக்கும் போதே
ஓய்வு பெறுவது ...
ஒரு நல்ல அரசியல்வாதிக்கழகு .........
அது சரி
நல்ல அரசியல்வாதிக்கு எங்கு போவது?

Anonymous said...

படமே ஒரு மஞ்ச கமெண்டாகிருச்சே!

ஜெயம் படத்தில் சதா கையைக் காட்டி சொல்றாப்லே, போய்யா அட போய்யா......னு சொல்லிருக்கனும் இவரு `100’க்கு ரசிகர்களை நோக்கி மட்டைய நீட்டியிருக்கும் போது.

ரவி சாஸ்திரி மாதிரி ரொம்ப நோகிடுச்சிட்டு தான் ரிடையர்டு ஆவாரோ?

இப்படிக்கு
மாதவன்

kothandapani said...

எதற்கெடுத்தாலும் சச்சினை குறை சொல்வதை விட்டுவிட்டு , அடி மட்டத்தில் உள்ள பங்களாதேஷிடும் தோத்து போன டீமில் உள்ள குறைபாடுகளை அலசுவதே இந்திய டீமின் எதிர் காலத்துக்கு நல்லது....

cho visiri said...

Shri Kodandapani said....
//எதற்கெடுத்தாலும் சச்சினை குறை சொல்வதை விட்டுவிட்டு , அடி மட்டத்தில் உள்ள பங்களாதேஷிடும் தோத்து போன டீமில் உள்ள குறைபாடுகளை அலசுவதே இந்திய டீமின் எதிர் காலத்துக்கு நல்லது...//

As usual, we have won against Pakistan, that too, by scoring Record chasing (for India) win!

So,you feel relaxed...

vijayaragavan said...

Stupid guys/gals did not watch last night match. 52 runs out of 48 balls.
SR Tendulkar (India) 4 8 0 287 80 35.87 518 55.40
The second top scorer in Indian team next to Kohli (+13 runs)
Dhoni has just scored 102 runs. Even Ashwin has scored more than him. Shall we replace him? Guys, do not talk without sense.

Kannan said...

சச்சின் <<====>> ரஜினி...... கிரிக்கெட்டில் சச்சின் தான் ரஜினி, சினிமாவில் ரஜினி தான் சச்சின்......"நன்றி,
கண்ணன்
http://www.tamilcomedyworld.com"