பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Thursday, March 08, 2012

திராவிடம் - 100
கேள்வி : ‘கல்யாணத்தை திருமணம் என்றும், ஆசீர்வாதத்தை வாழ்த்துரை என்றும் மாற்றியது திராவிட இயக்கம்தான்’ – என்று பெருமிதம் கொள்கிறாரே கருணாநிதி?


பதில் : ஏனோ தெரியவில்லை. பெருமிதப் பட்டியலை கலைஞர் சுருக்கமாக முடித்துக் கொண்டு விட்டார். அவர்கள் செய்த மாற்றம் இன்னும் எவ்வளவோ இருக்கிறதே? நேர்மையை – மடத்தனம் என்றும், ஊழலை – சம்பாத்தியம் என்றும், உண்ணாவிரதத்தை – தமாஷ் என்றும், போலீஸ்காரர்களை – கழகக்காரர்கள் என்றும், அமைச்சர்களை – கொள்ளைக்காரர்கள் என்றும், தமிழை – வியாபாரம் என்றும் மாற்றி, இன்னும் பல மாற்றங்களையும் செய்து, கடைசியாக கழகத்தை – குடும்பம் என்றும் மாற்றியவர்களாயிற்றே அவர்கள்!
( படம், கேள்வி பதில் : நன்றி துக்ளக் )
( நன்றி: குமுதம் ரிப்போட்டர் )

டிராவிட் மாதிரி, திராவிடமும் ஓய்வு பெறும்...

12 Comments:

Nilofer Anbarasu said...

sankarankovil poll....
Where is MDMK option?

[ ithulla enna ulkuthu irukkunnu theriyalaiye ]

ஜெகன்னாதன் said...

கருணா / திமுக வின் அர்த்தம் மாற்றிய சொற்கள் - சோ லிஸ்ட் ப்ரமாதம்! - ஜெ.

வால்பையன் said...

திராவிட கட்சிகள் ஓய்வு பெறலாம்!

திராவிடம் ஓய்வு பெற வேண்டும் என்ற உங்கள் கருத்தை எதிர்கிறேன்!

பார்பனீயத்தை ஆதரிக்கும் கருத்தையே இட்லிவடை சொல்கின்றது என்பதற்கு இதுவும் ஒரு ஆதாரமாகிறது!

சரவணன் said...

இட்லி வடை இன்னும் கருணாநிதி எனும் செத்த பாம்பை அடிப்பதை நிறுத்தலையா? ஜெவோட மேட்டரையும் கொங்சம் எழுதறது. ஜெவின் அடிவருடி சோ. சோவின் அடிவருடி நீங்களா?

Jawahar said...

திராவிடம், பார்ப்பனியம் இதெல்லாம் கருணாநிதியின் ஆதிக் கால சினிமா வசனம் போல. ரசனையானவை, ஆனால் இன்றைக்கு மார்க்கெட் இல்லை.

http://kgjawarlal.wordpress.com

Anonymous said...

Only if KK speaks anything sensible we need to take it seriously. He is a dead snake already. Those who put comment about 'Cho' or 'Parpaneeyam', do you still believe KK as a savior of Tamils?

Anonymous said...

நிலோபர் அன்பரசு அம்மாவுக்கு ஒரு ஸ்பெஷல் சிலுவை பார்சேல்.......

Anonymous said...

I do not agree that that man is a dead snake. He is still emitting poison, and people with poison in thier mind or whoever is part of his corruption support him

சிந்திப்பவன் said...

>>டிராவிட் மாதிரி, திராவிடமும் ஓய்வு பெறும்...<<
>>திராவிட கட்சிகள் ஓய்வு பெறலாம்!
திராவிடம் ஓய்வு பெற வேண்டும் என்ற உங்கள் கருத்தை எதிர்கிறேன்!<<

திராவிட கட்சிகள் ஓய்வு பெறும்;
திராவிடமும் ஓய்வு பெறும்;
பார்பனீயமும் ஓய்வு பெறும்;
ஆனால்,
ஆனால்,
இடஒதுக்கீடு நிரந்தரம்;
அதற்கு ஒய்வு எண்பது இனி இல்லை..

R.Gopi said...

தி.மு.க. எனும் தள்ளு போன தள்ளுவண்டியை தற்போது குஸ்பு என்பவரே கொஞ்சமேனும் ஓட்டிச் செல்கிறார்.....

Anonymous said...

ராமசாமியின் பல வருட பம்மாத்து இது. இட்லி வடை போன்ற இன் முகத்தவர் (இளிச்சவாய் இல்லீங்க) இருக்கும் வரை இது தொடரும்.

என்னவோ திமுக இல்லாத இடங்களில் தேனும் பாலும் ஓடுகிறது போலவும், மற்றவர்கள் எல்லாம் யோக்கிய சிகாமணிகள் (சங்கரன்) போலவும் வயிறெரிந்து கொண்டிருக்கிறார்.


அவர் வழித் தொண்டனான இட்லி வடையும், பிராமண தலைவரின் கட்டுரையின் ஒரு பகுதயை மேற்கோள் காட்டி, ஏதோ ஒரு பயங்கர ஆராய்ச்சிக் கட்டுரை போல வெளியிட்டு குரு பக்தியை காட்டிக் கொண்டிருக்கிறார்கள்.

புதுசா ஏதும் சொல்லுங்கப்பா....

Anonymous said...

DMK vendumaanaal aliyalaam um ennappadi...Aaanaal Thiravidam allium ennru kanavu kuuda kanna vendam...enenral athu nadakkatha onru.....Over feelings odampukku akkathu machi....