பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Friday, February 17, 2012

"இ'லக்கி'ய போட்டி" முடிவு

இரண்டு பேருக்கு பரிசு :


தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னூட்டங்கள்
1. அழிந்து வரும் தேசிய இனமாக அறிவிக்கப்பட்டிருப்பார்கள் - முரளிகண்ணன்

2. எட்டு மணி நேரம் என்ன பத்து மணி நேரம் கூட கரண்ட் கட் பண்ணிக்குங்கன்னு இருப்பாங்கல - Muthu

தங்கள் தொலைப்பேசி எண்ணுடன் முகவரியை idlyvadai2007@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பவும் புத்தகம் அனுப்பிவைக்கிறேன். சாட்டிலும் சொல்லலாம். நன்றி

அடுத்த போட்டி விரைவில்..

8 Comments:

Prabu said...

பரிசு பெற்றவர்களுக்கு வாழ்த்துக்கள்!

அடுத்த போட்டியில் ஒருவருக்கு மட்டும்தான் பரிசா?

நாடி நாராயணன் (Nadi Narayanan) said...

வாழ்த்துக்கள்

kg gouthaman said...

அதற்கும் அடுத்த போட்டியில் பங்கேற்பவர்கள் இட்லி வடைக்குப் பரிசு தரவேண்டும்!

R Sathyamurthy said...

அட போய்யா! வார்த்தைல விளையாடின எனக்கெல்லாம் கொடுக்காத பரிசு ஒரு பரிசா?

எனக்கென்னவோ வாக்கெடுப்பு எந்திரம் உபயோகித்திருக்கலாம்னு தோணுது.

(தோத்தவன் வாக்கெடுப்பு எந்திரம் கேட்பது, இதுதான் தமிழகத்திலேயே முதல்முறை)

பாலாஜி said...

செல்லாது...செல்லாது.. நாட்டாமை தீர்ப்ப மாத்தி சொல்லு....

Muthu said...

மிக்க நன்றி. அட்ரஸ் இ-மெயில் அனுப்பியாச்சு.

IdlyVadai said...

//மிக்க நன்றி. அட்ரஸ் இ-மெயில் அனுப்பியாச்சு.//

எனக்கு உங்க அட்ரஸ் வந்து சேரவில்லை. அட்ரஸ் அனுப்பும் போது உங்கள் போன் நம்பரையும் அனுப்புங்க
நன்றி

IdlyVadai said...

முத்து உங்க அட்ரஸ் கிடைத்து. விரைவில் புத்தகம் அனுப்புகிறேன். அரசு பதில்களில் என்ன வந்தது என்று சொல்ல முடியுமா ? நான் அதை படிக்கவில்லை. நன்றி