பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Wednesday, February 01, 2012

இனி ஒபாமாவுடன் தான் கூட்டணி... ஆங்!...


நாக்கு இல்லேன்னா பேச்சு வராது என்று சொல்வாங்க!


13 Comments:

PARAYAN said...

Very Funny!!!

Anonymous said...

AMMA VIDAM KNOCKOUT AAHNAR VIJAYKANTH....

Murali

Anonymous said...

ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் சொன்னாரு,

"Insanity is doing the same thing over and over and expecting different results" அப்பிடின்னுட்டு.

தாத்தாவுக்கு ஒட்டு போட்டு என்னத்தக் கண்டோம்?
ஆத்தாவுக்கு ஒட்டு போட்டு என்னத்தக் கண்டோம்?
அடுத்தமுறை இந்த
ங்கோ...தாவுக்கு ஒட்டு போடுங்கள் தமிளர்களே....

we are doomed anyway...What the hell?

R. Jagannathan said...

அம்மாவின் உக்ரமான முகத்தைப் பார்த்தால், அடுத்த சட்டசபை தேர்தலுக்குப் பின் மற்றொரு சொர்ணாக்கா / நளினி ஆக திரையில் மீண்டும் வலம் வருவார் என்று படுகிறது!
எந்த கேள்விக்கும் அம்மாவிடமிருந்தோ, அமைச்சர்களிடமிருந்தோ நேரிடையான பதில் கிடையாது. ’எதிர் கட்சி உறுப்பினர் உளறுகிறார், விவரம் தெரியாமல் பேசுகிறார்’ என்றே அகம்பாவத்தின், மமதையின் உச்சியில் நின்று கத்துகிறார். முதலில் பதிலை நேரிடையாக, உண்மையாகச் சொல்ல வேண்டும், பிறகு அறிவுறுத்தலாம். எதெற்கெடுத்தாலும் சவால். நடுநிலை பேப்பர்களில் வரும் ந்யூஸைப் படித்தாலே தெரியும் இவர் ஆட்சி லக்‌ஷணம். ஒரு உறுப்பினர் பேசிமுடிக்கும் வரை எந்த கட்சியினரும், குறிப்பாக ஆளும் கட்சியினர் குறுக்கிடக்கூடாது என்ற நிலையை சபாநாயகர் எடுக்கவேண்டும். அதற்கு அவர் தான் இப்போது கட்சி சார்பற்ற பதவியில் இருப்பவன் என்பதை ஞாபகத்தில் வைக்கவேண்டும்.

மின்சாரப் பிரச்சனையில் அம்மா நெர்மையாக இன்றைய நிலைமையை சொல்வாரா? போன ஆட்சி கடன் வைத்தது எல்லோருக்கும் தெரியும். ஆனால் அவ்வாட்சியின் ஏற்பாட்டினால் இந்த ஆட்சியின்போது கிடைக்கப் போகும் பவர் எத்தனை மெகாவாட்? இந்த 8 மாதத்தில் இந்த ஆட்சி எத்தனை மெகாவாட் பவருக்கு ஏற்பாடு செய்திருக்கிறது? மேட்டூரின் 630 மெ.வா இவர்கள் ஆட்சியிலா தொடங்கப்பட்ட திட்டம்? கூடங்குளத்தில் தயாராயிருக்கும் பவரை தமிழ்நாட்டுக்கு உடனே பெற்றுத் தர ஜெ என்ன செய்தார்?

தகுதி அற்றவர்கள் / தரம் தாழ்ந்து பேசுபவர்கள் அதிமுகாவா, தேதிமுகாவா என்பது டிவி பார்ப்பவர்கள்/ பேப்பர் படிக்கும் நடுநிலையாளர்களுக்குத்தெரியும். தேமுதிகாவுடனான ஒப்பந்தம் கட்சியினரின் விருப்பப்படி என்று சொல்லுவதை யாராவது ஏற்கமுடியுமா? ஜெ கட்சி அவரை கூழைக்கும்பிடு போடுபவர்களுக்கு மட்டுமே என்பது தெரியாதா?

ஜெ மாறவில்லை, மாற மாட்டார். இது நாம் வாங்கிய சாபம்.

-ஜெ.

சாதாரண கிராமத்தான் said...

இட்லி, நீங்கள் என் ஒரு சார்புநிலை செய்தி போடுகிறீர்கள்??
விவாதத்தின் பொது அமைச்சர் அல்லது முதல்வர் குறுக்கிட்டு மரபின் காரணமாக வியாஜயகந்தை பேசவிடாமல் செய்கிறார்கள்.
இவர்களின் கேள்விகள் மக்களுக்கு ஒன்றும் பலன் தருவது மாதிரி இல்லை. ஆனாலும் விஜயகாந்தின் கேள்விகளுக்கு ஜெயலலிதா சரியாக பதில் சொல்லவில்லை என்றே தெரிகிறது.
இந்த link பாருங்கள்.
http://www.youtube.com/watch?v=nKQIJj7nq24&feature=player_embedded

IdlyVadai said...

//இட்லி, நீங்கள் என் ஒரு சார்புநிலை செய்தி போடுகிறீர்கள்??//

நேற்றி இந்த லிங்க் எனக்கு கிடைக்கவில்லை. இதையும் இப்போது சேர்த்துவிட்டேன். நன்றி.

கானகம் said...

ஜனநாயகத்தில் நாம் எல்லோரும் மன்னர்.. தென்நாட்டு காந்தி அந்நாளில் சொன்னார்....

நல்ல பேரை வாங்க வேண்டும் அரசியல்வாதிகளே...

Anonymous said...

//இட்லி, நீங்கள் என் ஒரு சார்புநிலை செய்தி போடுகிறீர்கள்??//

then?

remo said...

yaravathu kelvi kekanum antha ammaku sariyana potti namma sarakkadikum captain than koooooo

ஐன்ஸ்டீன் said...

மகாகவி பாரதி அன்றே சொன்னார்
“பேயரசாட்சி செய்தால்
பிணம் தின்னும் சாத்திரங்கள்--!”

ஜெயலலிதாவிடம் ஜனநாயகத்தை எதிர்பார்ப்பது நம் தவறுதான்.!

ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் said...

<>

மகாகவி பாரதி அன்றே சொன்னார்
“பேயரசாட்சி செய்தால்
பிணம் தின்னும் சாத்திரங்கள்--!”

ஜெயலலிதாவிடம் ஜனநாயகத்தை எதிர்பார்ப்பது நம் தவறுதான்.!
நாய் வாலை நிமிர்த்த முடியாது

kartik said...

கட்சி officela பேச வேண்டியதையெல்லாம் சட்டசபையில் பேசும் அ இஅதிமுக தலைவர் தமிழ்நாட்டை எப்படி கெடுக்க போகிறார் என்று தெரியவில்லை

R.Gopi said...

இங்கே சண்டைன்னா, அங்கே தாத்தாவிற்கு கொண்டாட்டம் தான்....