பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Monday, January 30, 2012

The Hindu Vs TOIஎந்த பத்திரிகை நக்கீரன் வெளியிட்ட 'மாமி' செய்தியை ஆங்கிலத்தில் வெளியிட்டது ? ஹி<பிப்><பிப்><பிப்>:)

18 Comments:

Anonymous said...

TOI is much better than "The Kindu". Kindu has become a POS lately.

Madhavan Srinivasagopalan said...

TOI = Tensions Of India !

மாயன்:அகமும் புறமும் said...

சூப்பர்...நன்றி! துக்ளக் அட்டை தப்பாக லிங்க் கொடுக்கப்பட்டுள்ளது. கவனிக்கவும். நன்றி!

Anonymous said...

////எந்த பத்திரிகை நக்கீரன் வெளியிட்ட 'மாமி' செய்தியை ஆங்கிலத்தில் வெளியிட்டது ? ஹி:)\\\\\\\

The World Famouse Exile.

kg gouthaman said...

மஞ்சள் கமெண்ட் சூப்பர். ஆனால் பிப் பிப் பிப் இல்லைங்கோ - பீப் பீப் பீப்!

Anonymous said...

The new Editor of the Hindu is a faithful fellow traveller. Not a day passes without a "story" of anti-Modi, anti-Amma.

ரசவடை ரங்கா said...

இட்லி வடையின் மஞ்சள் கமென்ட்-டுகள் சுஜாதாவின் கணையாழியின் கடைசிப்பக்கங்கள் போல் சிறப்பானவை. வாழ்த்துக்கள் இட்லி வடை..!
குறிப்பால் உணர்த்திய குணக்குன்றே (பீ ஃப்-- பீ ஃப்)..! வாழ்க உங்கள் தொண்டு..!

ரசவடை ரங்கா

Kannan said...

இட்லி எனக்கு ஒரு உதவி தேவை (வடை என்று வைத்துகொள்ளலாம்)

I am planning to start a website www.thehindumatrimonial.com (alternatively I can consider www.thehindumatrimony.com etc) for matrimonial ads and www.thehindupropertyplus.com for property ads. Do you think that this could be a trademark violation that I might be sued? I know you are not an legal advisor however your know-how is better than mine. Any help is highly appreciated. By the way, I am happy to put a disclaimer "this site does not belong to The Hindu Group of Companies...blah..blah etc" in small print preferrably.

IdlyVadai said...

//I am planning to start a website www.thehindumatrimonial.com (alternatively I can consider www.thehindumatrimony.com etc) for matrimonial ads and www.thehindupropertyplus.com for property ads. Do you think that this could be a trademark violation that I might be sued? //

எனக்கு தெரிந்து பிரச்சனை ஒன்றும் இருக்காது என்று நினைக்கிறேன்.

பாரதி மணி said...

கண்ணன்: ஹிந்து என்பது ஒரு பத்திரிகைக்கான உரிமைச்சொல் அல்ல. யார் வேண்டுமானாலும் உபயோகப்படுத்தலாம்...சிலரால் எப்படியும்!

பிரச்னையேதும் வராமலிருக்க www.thehindumatrimony.com என்பதற்குப்பதிலாக www.hindumatrimony.com என்றிருக்கலாம்.

Anonymous said...

TOI-let paper

Prez said...

TOI-let paper :)..never mess with Big Daddy of newspaper -The Hindu for lyf :P

Prez said...

TOI-let paper :P,never mess with bid dady of d newspaper, The Hindu for lyf :P

Prez said...

TOI must understand that news paper has pages 1,2,4,5,6,7 not jst page 3

khaleel said...

//TOI-let paper// superrrrrrrrr. this could have been the yellow comment. its indeed a toilet paper. its a tabloid running successfully due to gossip on celebrities.
hats off to the marketing campaign of hindu.
i was browsing some north indian websites yesterday and this ad has already become viral there.
toi may increase their circulation but this tag of gossip tabloid will take a long time (perhaps years) to get rid of.

Anonymous said...

it seems that the ads are spot on. check today's headlines in TOI website.


http://timesofindia.indiatimes.com/entertainment/bollywood/news-interviews/Why-Shah-Rukh-Khan-slapped-Farah-Khans-husband-Shirish-Kunder-remains-unclear/articleshow/11692530.cms

Anonymous said...

Let us clean POS (Kindu) with TOI(let paper).

How about that?

R Sathyamurthy said...

Hinduvukku eakku piditha peyar konjam sirippai tharum Mount Road Maha Vishnu