பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Thursday, January 26, 2012

குடியரசு தின நல்வாழ்த்துகள்

17 Comments:

நிலவன்பன் said...

குடியரசு தினத்திலயும் வடையா?

பாரதி மணி said...

முகம் தெரியாத இட்லிவடைக்கும், வாசகர்களுக்கும் குடியரசுதின வாழ்த்துகள்!

பாரதி மணி

Anonymous said...

Please do not misue the colors of our national flag like this.

sury said...

இது என்ன ஸார் காம்பினேஷன் ?
இட்லி வடைக்கு தொட்டுக்க மிளகாய்பொடி ... ( சிகப்பு கலர் )ஓ கே.
கொத்தமல்லி சட்னி.. ( பச்சை கலர் )அதுவும் ஓ. கே.

ஆனா, தேங்காய் சட்னி வேண்டாமோ ?

சீக்கிரம் அனுப்புங்கோ !! ப்சி உயிர் போறது.

சுப்பு தாத்தா.
http://Sury-healthiswealth.blogspot.com

Anonymous said...

//Please do not misue the colors of our national flag like this.//

ithu national flag appadinnu yaar sonna ? sikappu, vellai, pachai irunthaa thesiya kodi aahidumaa enna ?
suggestive of national flag ...appadinnu vena sollunga..paravaayillainnu sarinnu solren..

idly vadaikkum national samacharathirkum enna thodarbu? avarkku thamizh naattu politics ke neram paththalaiye.

Anonymous said...

//Please do not misue the colors of our national flag like this.//

புல்லரிக்குது கண்ணு.........

உம் தேச பக்திய மெச்சினோம் அடுத்த பிறவியில் ஹாசரேவாக பிறக்க கடவுக!!

டகிள் பாட்சா said...

இரண்டு சட்னிகளிலும் கடுகுடன், மிளகாய், உ. பருப்பு, க. பருப்பில்லாமல் தாளித்திருப்பது கண்டிக்கத்தக்கது. இட்லி பரவாயில்லை. ஆனால் வடை fresh ஆக இல்லாமல் இரண்டு நாள் ஊசிபோன வடையாக இருப்பதும் வருந்தத்தக்கது.

sambarvadai said...

dear all IV readers wish you all
happy republic day..
please see my blog pic for coincidance
http://saambarvadai.blogspot.com/

Anonymous said...

Dear All IV reader, Happy republic day ... please see my blog pic for coincidence
http://saambarvadai.blogspot.com/

Anonymous said...

ஹிந்தி ஜால்ரா பாரதி மணிக்கும் ரிபப்ளிக் டே வாழ்த்துக்கள்

Jagannathan said...

vadaikku sottu niilam poottu paNNiyirukkalaamilla! - R. J.

jaisankar jaganathan said...

அல்வா தரமாட்டீங்களா?

KAS said...

மத்திய அரசின் தமிழ்நாட்டைக்குறித்த அலட்சிய போக்கும் மற்ற அண்டை மாநிலங்களின் சுயநலமான போக்கும் நடுநிலைவாதிகளான என்னைப்போன்றோரை தேசியத்திலிருந்து பிரிக்கின்றது. என்ன பெரிய இந்தியா நம் தமிழ்நாட்டுக்கு உதவாத இந்தியா என்ற எண்ணம் தான் மேலோங்குகிறது.

Anonymous said...

//Dear All IV reader, Happy republic day ... please see my blog pic for coincidence
http://saambarvadai.blogspot.com//

படித்து பார்த்தேன், ஒன்னும்,பிரமாதமா இல்ல, சுமார்க்கும் கீழே அல்லது மட்ட ரகம்

Anonymous said...

Idly,

See the comment on popularity of Anna Vs Rahul!!!

Neeyum / Vazhukkayum (Cho) Thirunthiveengala


http://indiatoday.intoday.in/story/india-today-opinion-poll-mood-of-the-nation-2012-who-should-be-next-pm/1/170821.html

படுக்காளி said...

ம்.... வாழ்த்துக்கள் ஓக்கே... டேஸ்ட்டு நல்லால்லே... இது போன்ற விஷயங்கள் தவிர்ப்பது நலம்...

Bala said...

இவாளுகெல்லாம் தேசியக் கொடியும், தேசியமும் இட்லிவடை சட்டினி தான்.