பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Monday, January 16, 2012

புத்தகக் கண்காட்சி புதிர்

நேற்று புத்தகக் கண்காட்சியில் பிரபல எழுத்தாளர் ஒருவர் 7வது வழி ஸ்டாலில் பேசியது.

"தற்போது புத்தகக் கண்காட்சியில் தங்களை எம்.ஜி.ஆர், சிவாஜி ஜெமினி கணேசன் என்று நினைத்துக்கொண்டு இருக்கும் மூன்று எழுத்தாளர்களை பற்றி குறிப்பிட்டார். கூட இருந்தவர்கள் புரிந்துக்கொண்டு சிரித்தார்கள்...

ஒன்றும் தெரியாத அப்பாவியாக "சார் அவர்கள் யார் என்று சொல்லிவிடுங்கள் இல்லை என்றால் என் மண்டை வெடித்துவிடும்" என்றேன்.

அவர் சொன்ன விடை -
எம்.ஜி.ஆர் -
சிவாஜி -
ஜெமினி -
யார் என்று நீங்களே கண்டுபிடித்து பின்னூட்டத்தில் தெரிவிக்கவும்.... சரியான பின்னூட்டம் பிரசுரம் ஆகாது :-)


பிகு: போன யானை புதிருக்கு பரிசு இன்னும் சில நாட்களில்...

27 Comments:

Jawahar said...

சாரு, ஜெயமோஹன், எஸ்.ரா. வாக இருக்கலாம்.

http://kgjawarlal.wordpress.com

dr_senthil said...

MGR: Jeyamohan,
Shivaji: S.Ramakrishnan
Jemini: Charu

Priya's Feast said...

haahaa..nalla sonneega..Pongal valthukkal..

kg gouthaman said...

எவ்வளவு யோசித்தாலும் ஜெயமோகன் சாரு என்ற இரண்டு பெயர்களுக்கு மேல் இன்றைய எழுத்தாளர்கள் பெயர் நினைவுக்கு வரவில்லை.

சிவாஜி, எம் ஜி ஆர், ஜெமினி மட்டும்தானா? நாகேஷ் கிடையாதா?

R. Jagannathan said...

Charu, S. Ramakrishnan & let me think! - R. J.

R.Gopi said...

எம்.ஜி.ஆர். - ஜெயமோகன் / ஜெயகாந்தன்
சிவாஜி : எஸ்.ராமகிருஷ்ணன்
ஜெமினி : சாரு

கௌதமன் சார் கேட்ட மாதிரி நாகேஷ், தங்கவேலு எல்லாம் இந்த ஆட்டத்துல இல்லையா?

இரா. சத்தியமூர்த்தி said...

எனக்கு தெரியும். ஆனால், உண்மை பிரசுரமாகாது என்கிற மஞ்சள் காரணத்தால் சொல்லப்போவதில்லை.

இது இட்லிவடைக்கும், சோதாவுக்கும், சாரி! தோசைக்கும் மட்டுமே தெரிந்த தலை போகாத தகவலாக இருக்கட்டும்.

(ஆமா, ஜெ. பிரதமராவது பற்றி இ.வ.க.ஒ.இ.?)

jeevabala said...

எம்.ஜி.ஆர் - எஸ்.ரா
சிவாஜி - ஜெயமோகன்
ஜெமினி - சாரு

R. Jagannathan said...

Charu, S.Ramakrishnan & Jayamohan - R. J.

R. Jagannathan said...

You have published the names - that means they are not correct! Let me change now the list!!

Vairamuthu, Vaali and Balakumaran!

-R. J.

IdlyVadai said...

அன்புள்ள ஞாநி,

அந்த 'பிரபல' எழுத்தாளர் நீங்கள் கிடையாது !. நேற்று காலை வந்த அந்த 'பிரபல' எழுத்தாளரும் இதை சொல்லிக்கொண்டு இருந்தார். நீங்கள் சொன்ன ரஜினி, கமல் எல்லாம் அதில் வரவில்லை. அவர்களும் வந்தால் தமிழ் இலக்கியம் என்ன ஆகும் என்று எனக்கு பயமாக இருக்கிறது :-)
உங்கள் பின்னூட்டதை படித்த பின் - நிறைய பிரபல எழுத்தாளர்கள் இதை குறித்து பேசியிருக்கார்கள் என்று தெரிந்துக்கொண்டேன் !

சுவாரஸியம் கருதி உங்கள் பின்னூட்டதை வெளியிடவில்லை, அடுத்த புத்தகக் கண்காட்சியில் 'இட்லிவடை' என்று அறிமுகம் செய்துக்கொண்டு உங்களை சந்திக்கிறேன், அப்போது நீங்கள் நினைத்த இட்லிவடை நான் தானா என்று Verify செய்துக்கொள்ளுங்கள்.
நன்றி

Anonymous said...

இந்தப் பின்னூட்டம் வராது என்ற தைரியத்தில்..

எம்ஜிஆர் = ஜெயமோகன் (அவரை தலைவனாக. குருவாக பல வாசகர்கள் நினைப்பதால்)

சிவாஜி = சாரு (பக்தர், நாத்திகர், நன்கு சாட் செய்பவர், எழுத்தாளர், கவிஞர், கட்டுரையாளர், சண்டைக்காரர்,மல்லுக்கட்டுபவர் என்று பல வேடங்களில் கலக்குவதால்)

ஜெமினி - எல்லோருக்கும் நல்லவராய் (சமயங்களில் ஏமாளியாய்) இருப்பதால்

அதுசரி மாமல்லனை யாரோடு ஒப்பிடலாம்? நம்பியார்...? வீரப்பா...? அசோகன்...?

அம்புலி ஜகன்

Anonymous said...

ஜெமினி = எஸ்.ரா

இதை எழுத விட்டுப் போய் விட்டது.

சாருவை ’ஜெமினி’ என்று சொல்லலாமென்றால் அவருடைய தோற்றம் தடுக்கிறது.

அம்புலி ஜகன்

Anonymous said...

எதற்கும் இருக்கட்டுமே.....

கேபிள்/லக்கி/சாரு

கோவிந்தன்
கோரக்பூர்

Thomas Ruban said...

எம்.ஜி.ஆர். - ஜெயமோகன்
சிவாஜி : எஸ்.ராமகிருஷ்ணன்
ஜெமினி : சாரு நிவேதிதா

Anonymous said...

adappavame ellorum ivanga moonu peraiyume ninaikkurome, aana ennikkume mgr (mgr nu solla kudathu)- super star kalki than

Anonymous said...

ஜெ.மோ., எஸ்.ரா. சரி.
அது யாரு சாரு?
ஒ முகப் புத்தகத்தில் ஒரு சின்னப் பொண்ணு கிட்ட சில்மிஷம் பண்ணி சிக்குனாரே அவரா?

Saravanan said...

எஸ்.ரா - எம்.ஜி.ஆர்
ஜெயமோகன் - சிவாஜி
சாரு -??? TR

Surya said...

சத்தியமா அதுல என் பேரு இருக்காது!!!


ரத்த தானம் பெறுவதற்க்கும் கொடுப்பதற்கும் அணுகவும்
www.shareblood.in


இந்த தளத்தைப்பற்றியும் கட்டுரை எழுதலாமே!
பலருக்கும் பேருதவியாக இருக்கும்
www.shareblood.in

suppamani said...

For MGR - SIVAJI - GEMINI - who ever may be among the TAMIL WRITERE - But some gentlemn are referring CHARU as one among them ; why they are making MGR - SIVAJI and GEMINI as comedian; - why they are having such a
KOLAI VERY - YOU CAN CALL the comedian CHARU AS ONE AMONG OR MIXTURE OF ALL THE FOLLOWING COMEDIANS:

ISARI VELAN ; Thengai Srinivasan -ENNATHAE KANNAIH - USILAI MANI -VADIVELU ( Vadivelu Please excuse me; IF CHARU IS NOT REFERRED EVEN WITH YOU HE WOULD START TO WASTE FOR ANOTHER ONE YEAR PAGES IN HIS USELES BLOG which this Universe could not bear)But for this sake not even think to campare HIM with NSK or THANGAVELU - CHANDRABABU - NAGESH or T.S.Balaiah

SUPPAMANI
Suppamani

பாபு said...

தமிழ் எழுத்தாளர்களில் எம்ஜிஆர் சிவாஜி ஜெமினியா?
ஓ, அப்படின்னு அவிங்க நெனெச்சுட்டிருக்காங்களா!
வாசகர்கள் என்ன சொல்வாய்ங்கன்னா எம், சி, ஜெ மாதிரியான எழுத்தாளர்கள் இப்ப மறைந்துவிட்டாய்ங்க.
இப்பல்லாம், கவுண்டமணி, செந்தில், வடிவேல், விவேக் தானே இருக்காய்ங்க!

கானகம் said...

எம்.ஜி.ஆர் - பத்ரி
சிவாஜி - அரவிந்தன் நீலகண்டன்
ஜெமினி - பா.ராகவன்

சீரியஸான பதில்கள், சரியான பதில்களும் கூட.. எனவே பிரசுரிக்காமல் பரிசை மட்டும் அனுப்பி வைக்கவும்.

பாலாஜி said...

Para,Chokkan and Maruthan

பாலாஜி said...

Para,chokkan and maruthan respectively

Anonymous said...

mgr = rajini,ajith
sivaji = kamal,prakashraj,
gemini = madhavan, srikanth

Anonymous said...

எம் ஜி ஆர் - சுகா
சிவாஜி - ராஜு முருகன்
ஜெமினி - ராஜேஷ் குமார்

Sundaramoorthi said...

தமிழ் புத்தகங்கள் அனைத்தும் ஒரே இடத்தில்... தமிழில் முன்னணி பதிப்பகங்களின், 10000 க்கும் மேற்பட்ட புத்தகங்கள்...click me