பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Wednesday, January 11, 2012

இரண்டு பக்க குமுதம் கதை

இந்த வார குமுதத்தில் வந்த இரண்டு பக்க கதை இது.

கிளிக் செய்து படிக்கவும் !
தொடர்புடைய பழைய பதிவு இது
பல கிசு கிசுக்களை எழுதிய குமுதத்தின் கதையும் அதே போல ஆனது தான் வேடிக்கை !

கடைசி செய்தி: என்.டி.டி.வி- த ஹிந்து பத்திரிக்கை ஆகியவை இணைந்து தொடங்கிய செய்தி சேனலை தமிழின் நம்பர் ஒன் நாளிதழான தினத்தந்தி நிர்வாகம் வாங்கியிருப்பதாகவும், ஏப்ரல் 14ம் தேதி தமிழ்புத்தாண்டு முதல் இந்த புதிய டிவி தந்தி நிர்வாகத்திலிருந்து வெளியாகவுள்ளதாகவும் மீடியா வட்டாரத்தில் பரபரப்பாகப் பேசப்படுகிறது. புதிய தலைமுறை டிவிக்கு போட்டியாக இருக்கும் என்று நினைக்கிறேன்

13 Comments:

ConverZ stupidity said...

என்ன இட்லிவடை திடீர்னு பொடி + எண்ணையோட கூட்டணி வைக்குது...

pudukai selva said...

ஏராளமான திடீர் திருப்பங்கள் .மர்ம முடிச்சுகள் ,அறிவு பூர்வமான ஆராய்ச்சிகள் நிறைந்த குமுதம் கதைகளைப்போன்றே ...
அடடா இது குமுதத்தின் சொந்த கதையா...
சபாஸ் சரியான போட்டி.

R. Jagannathan said...

நான் சில வாரங்களாகவே விவரங்கள் எதிர்பார்த்துக் கொண்டிருந்தேன் - ஜவஹர் பெயர் இம்ப்ரிண்டில் இல்லையே என்று. எஸ்.ஏ.பி.யின் ஆன்மா துடித்துக் கொண்டிருக்கும். கலைஞர் செய்து வைத்த சமரசம் என்ன ஆயிற்று? அம்மா ஆட்சியில் ஐயங்கார் துள்ளமுடியும்! இந்த கேஸ் விவரம் ஒரு பத்திரிகையிலும் வராத காரணம் என்னவோ? - ஜெ.

ஜெகன்னாதன் said...

அம்மா, நக்கீரன் கோபாலை தண்டிக்குமாறு கோர்ட்டுக்கு விடுத்த வேண்டுகோள் படித்தீரா? அவரைப் பற்றி நோ பெர்சனல் ந்யூஸ்!

இன்றைய குமுதத்தில் தனுஷ் - ஸ்ருதி கிசு கிசுவும் பெர்சனல் தானே? தனுஷ் பா. வ. வை கோர்ட்டுக்கு இழுப்பாரா?

தினத்தந்தி டீவி, புதிய தலைமுறை டிவிக்கு போட்டியா? தமாஷ் தான்! டிவி ந்யூஸ் ரீடர் “ தலித் தலைவர் கத்தியால் சதக், சதக் என்று குத்தப் பட்டு கொலை; ரத்தம் குபு, குபு வென்று சாலையெங்கும் ஓடியது” என்று படித்தால் எப்படி இருக்கும்!

-ஜெ.

NIZAMUDEEN said...

குமுதம் பக்கங்களை ஸ்கேன் செய்து போட்டு அதை இரண்டு பக்கக் கதை என்று போட்டீங்க, தமாஷ்தான்.

Kadavul said...

சரி அது இருக்கட்டும் !! ஜனவரி 14 வள்ளுவர் கோட்டம் வருவீர்களா ?? தலையில் முடி இல்லாதவர பல பேர் தலையை உருட்டுவார் . அதில் எனக்கொரு சந்தோஷம் !!

அப்படி வந்தால் தல (ஐயோ அஜித் இல்ல. முடி இல்லாதவர சொல்றேன்) பேச்ச பத்தி ஒரு ப்ளாக் எழுந்துங்க ப்ளீஸ் :-)

ஸ்ரீராம். said...

என்ன கொடுமை சார் இது...!

ConverZ stupidity said...

@R. Jagannathan said...
//இந்த கேஸ் விவரம் ஒரு பத்திரிகையிலும் வராத காரணம் என்னவோ?//

பத்திரிக்கை தர்மம்...

Anonymous said...

அதிகாரப் போட்டியின் முதல் கட்டம் இது.யார் வெல்கிறார்களோ இல்லையோ குமுதம் இதில் சிக்கி இன்னும் மோசமான நிலைக்குப் போய்விடும்.

Anonymous said...

Puthiya thalaimurai Number one news channel award in 2011
from Vikatan.

Anonymous said...

MOST OF THE NRI'S FACE THIS KIND OF PROBLEMS.....
HARD EARNED MONEY AND ASSETS A NRI GETS BY INHERITANCE IS TAKEN AWAY FROM THEM WITHOUT THEIR KNOWLEDGE...

THEY REALISE IT TOO LATE....

NRI'S PLEASE DON'T TRUST YOUR FRINEDS OR RELATIVES.....ONE STAGE THEY WILL CHEAT YOU,.......

THIS IS MONEY WORLD.....MONEY ...MONEY...MONEY.....

....I FEEL SORRY FOR JAWAHAR PALANIAPPAN...AFTER ALL HE EARNS 110 TO 150 THOUSAND US DOLLARS PER ANNUM WHICH IS A UPPER MIDDLE CLASS INCOME THERE.....

SHAME....SHAME....CHEATERS EVERYWHERE...

murali

Bala Subra said...

hmmmm!

indianist said...

how to watch Puthiya thalaimurai tv channel in mobile?