பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Monday, January 09, 2012

மா(டு)யா(னை)வதி போட்டி


இந்த படத்துக்கு நல்ல கமெண்ட் போடுபவர்களுக்கு ஒரு புத்தகம் பரிசு.

71 Comments:

Madhavan Srinivasagopalan said...

மாட்டுக்கு யானை வேஷம் போட்டாலும், அது 'மா... மா...' னுதான் கத்தும்.. ஏன்னா.. எல்லாமே 'மாயா'தான, இந்த பாடா'வதி' உலகத்துல.

jaisankar jaganathan said...

புத்தகத்தை முதல்ல எனக்கு அனுப்புங்க. கமெண்ட் அப்புறம் போடுறேன்

Anonymous said...

மாடு பெருத்தாலும் மாயா(னை)வதி ஆக முடியாது!

Anonymous said...

...ம்மா'மாயா'னை

RR said...

முதல்ல நீங்க தலைப்ப சரியாய் போடுங்க....அது மாடு அல்ல எருமை!.

ஜெகன்னாதன் said...

Super Idea by Maya fan!

”மாடாய் உழைப்பேன் - மாயா!”

“மாயா மாடு!”

“மாயா சொன்னால் மாடும் பிளிறும்!”

- ஜெ.

ஜெய்சக்திராமன் said...

இந்த யானையோட தும்பிக்கை எவ்வளவு பலகீனமா இருக்கோ அதைவிட முல்லைப் பெரியாறு அணை பலகீனமானதுன்னு கேரளாவைச் சேர்ந்த அந்த (எருமைப்) பாகன் உணர்த்துறார்.

vishytheking said...

நரியைப் பரியாக்கியது போல் இது பசுவைக் கரியாக்கிய திருவிளையாடல். யானையை தானே துணி போட்டு மூடுவீங்க.. இப்போ என்ன செய்வீங்க இப்போ என்ன செய்வீங்க?

vishytheking said...

நரியைப் பரியாக்கியது போல் இது பசுவைக் கரியாக்கிய திருவிளையாடல். யானையைதானே துணி போட்டு மூடுவீங்க, இப்போ என்ன செய்வீங்க இப்போ என்ன செய்வீங்க

Anonymous said...

யானை யானை தேர்தல்
( மா )யானை

கிரி said...

பிரச்சாரத்துக்கு யானைல தான் வரணும்னு மாயாவது கட்டளை போட்டு இருக்காங்க.. அதுக்காக இந்த மாதிரி கெட்டப்புல சுத்திட்டு இருக்கேன்..

நிலவன்பன் said...

என்னதான் எருமைக்கு தும்பிக்கை வச்சாலும் எருமை எருமைதான்!
என்னதான் கழுதைக்கு சிலை திறந்தாலும் கழுதை கழுதைதான்!

kg gouthaman said...

கட்டிடம் ஸ்ட்ராங் தான் - ஆனால் பேஸ்மெண்ட் (கால்கள்)தான் கொஞ்சம் வீக்!

kg gouthaman said...

இந்தப் போலித் தும்பிக்கை மீது நம்பிக்கை வையுங்க வாக்காளப் பெருமக்களே!

sury said...

எங்கய்யா யானையை ஓட்டிக்கினு போவறே !!

ஒண்ணுமில்லேண்ணே !! யூ பி லே யானைக்கெல்லாம் சட்டை தச்சு மாட்டறாங்களாம்.
என்னோட யானையும் குளிர்லே வாடுது இல்ல !!

சுப்பு ரத்தினம்.

kg gouthaman said...

இந்தப் படத்துக்கு நல்ல கமெண்ட்

(போட்டுட்டேன். புத்தகத்தை அனுப்புங்க)

குடுகுடுப்பை said...

இதுதான் அம்மா தானமா கொடுத்த யானையா?

kg gouthaman said...

இது யானைதானுங்க. மன்மோகன் சிங் ஆட்சியில எருமையா இளைச்சுப் போச்சுங்க.

dr_senthil said...

திரிஷா கிடைகலன திவ்யா...போய்கிட்டெ இருகனும்.

dr_senthil said...

திரிஷா கிடைகலன திவ்யா...போய்கிட்டெ இருகனும்

நீச்சல்காரன் said...

வேசம் போட்டதுதான் போட்டாங்க ஒரு தந்தத்தையும் வச்சிருந்தா யானைகள் புத்துணர்ச்சி முகாமுக்கு போயிருக்கலாம்.
****
வேசம் போட்டு பிச்சை எடுக்கவா கூட்டி போறீங்க?
****
நான் மாட்டுக் கால் வியாதிவந்த யானைங்க ஆபிசர்
****
நல்ல வேளை பூனை வேசம் போட கூப்பிடல!

suppamani said...

There is a lovely statue of OX-CUM ELEPHANT IN MARINA BEACH NEAR LIGHT HOUSE; IT IS ONE TO BE SEEN BY EVERY ONE; I will try to send one picture early; Chennai Vasis can see it directly in person.

Suppamani

நீச்சல்காரன் said...

ஐய்யாமார்களே! அம்மாமார்களே! யானைக்கு ஒரு காலம் வந்தா எருமைக்கும் ஒரு காலம் வரும்
*****
ராம நாராயணன்சார் படத்துக்கு டூப் போட போறோம். ஹிரோ குஜய் யானையை அடைக்கிற மாதிரி சீன்
*****
அசையாமல் நில்டா செல்லாம்! போர்த்திக கவர்மெண்டு ஒரு போர்வை கொடுப்பாங்களாம்.
*****
குத்தாமயிருக்க யானைக்கு டையில்ஸ் போடமுடியாது ஆனால் எருமைக்கு டை கட்டிவிட்டாச்சு டோய்!

senthilkumar said...

yanai ilaithu erumai aakalam
erumai peruthu yanai aakamudiyathu

ConverZ stupidity said...

மக்கள் எண்ணங்கள் (ஓசி, இலவசம்) மாறாத வரை எத்தனை சிலையை என்ன துணி போட்டு மறைச்சாலும் எருமை(மாடு) -ன்னு உருவம் மாறி வரத்தான் செய்யும்.

நிழற்குடை said...

மரத்தில் மறைந்ததது‍ மாமத யானை - அன்று‍
மத்தகத்தில் மறைந்தது‍ மானமுள்ள காளை - இன்று‍

R.Gopi said...

மாட்டின் மேல் ஏறி உருமாறி வந்த யானை!!
மியாவ் என்று கத்தினால் அது பூனை..

R.Gopi said...

மாயா மாயா எல்லாம் மாயா
சாயா சாயா எல்லாம் சாயா

ஆசையே மாயை
மாயையே ஆசை

மாடே யானை
யானையே மாடு

யச்சச்ச கச்சச்ச
கச்சச்ச யச்சச்ச

somanathan said...

எலக்‌ஷன் வரும் பின்னே, வேடமிட்ட யானை வரும் முன்னே!!!!

Anonymous said...

நீயும் (எருமை) நானும் (யானை) ஒண்ணு!

இதை அறியாதவன் வாயில் மண்ணு!!

------------------------------------------------------------

களிறும் பிளிறுமோ
கயிறும் அறுகுமோ
கவலையில் மனிதன்!

-------------------------------------------------------------

மா(யானை)வா என்றால்
உண்டென்றால் மனிதன்
இல்லையென்றால் மாந்தன்!!

- தாஸ்

MANIS said...

sappidum pothu than, kastam, yanaikku illai erumaikku.

MANIS said...

praveen kumar kitta solli, unnai moodi poda solluren.

Jagadeesan R said...

vunga thalaipe super comment than! So puthahatha neengale vachikonga!!

kothandapani said...

யானை தேஞ்சி எருமையா ஆச்சி ...... இது கலிகாலம்.....................

Anonymous said...

எருமையை மாற்றிய எருமை

kothandapani said...

பரிசை புத்தகத்திற்கு பதிலாக காசாகவே அனுப்பி வைக்கவும் ......................

Ganesh said...

நல்ல கமெண்ட்!!!

Ganesh said...

யானை மேல அம்பாரி
குதிரை மேல சவாரி...

Anonymous said...

design as per client requirement.......

R. Vijay said...

எங்க ஊரு திருவிழாக்கு urgenta யானை வேணுமின்னு கேட்டாங்க.. அதான் ..

Anonymous said...

எத்தனை காலம்தான் "ஏமாற்றுவார்" இந்த நாட்டிலே!!!

நிழற்குடை said...

பரி நரியான கதை பொய்யோ என நினைத்திருந்தேன். ஆனால் காளை-யானையாகும் போது‍ நரி பரியாகாதா என்ன? ஊரின் பெயர் என்னவோ காளையானையார் கோவிலா?

Anonymous said...

Incredible India

geetha santhanam said...

எலக்ஷன் கமிஷன் : என்னடா இது, இதை மூடினாலும் தப்பு மூடாவிட்டாலும் பிரச்சினையாகும் போலிருக்கே. ரூம் போட்டு யோசிப்பாய்ங்களோ!!!

நாரத முனி said...

அடுத்து யானை கறி தின்னாரு எழுதுபுடுவானா இந்த கோவாலு?

கவலையுடன்,
உம்மன் சாண்டி

சாதாரண கிராமத்தான் said...

இட்லிவடை புஸ்தகம் தராருன்னு அங்கே கூட்டம் போயிருச்சு அதன் மடுக்கு யானை வேஷம் போட்டா இங்கே கொஞ்சம் கூட்டம் வருதான்னு பாக்கறேன்.

சாதாரண கிராமத்தான் said...

இட்லிவடை புஸ்தகம் தராருன்னு அங்கே கூட்டம் போயிருச்சு அதான் எருமைக்கு யானை வேஷம் போட்டா இங்கே கொஞ்சம் கூட்டம் வருதான்னு பாக்கறேன்.

Prabu said...

தப்பி தவறி மாயாவதி கண்ணுல பட்டுட போகுது,
பாவம் மாடுங்க
அப்புறம் எல்லா மாட்டுக்கும் இந்த மாதிரி பண்ண சொல்லி சட்டம் போட்டுடுவாங்க
கோடி கணக்குல செலவாகும்

Ragu R said...

"மாடாட யானையாட"
Season -7 Kaligar-TV Coming Soon

Thomas Ruban said...

ஏன் இந்த கொலைவெறி...?

Thomas Ruban said...

இந்த அம்மா உயிரற்றதை தான் மாற்றினார் என்றால், அந்த அம்மா உயிருள்ளதையே மாற்றி விட்டரே...

Muralidharan said...

Final output of IT products ;)

Thomas Ruban said...

இதை தான் பேனை பெருமாள் ஆக்குவது என்பார்கள்...

Cinema Virumbi said...

' யானை லட்சியம்; எருமை நிச்சயம்!'

சினிமா விரும்பி
http://cinemavirumbi.blogspot.com

sury said...

பொங்கலுக்கு கரும்பு திங்கலாம்னு ஊருக்கு கிளம்பினா அத‌
இத்தன சனங்க வேடிக்கை பாக்குதே !!

மீனாட்சி பாட்டி.
http://menapaati.blogspot.com

Anonymous said...

பரிசு‍ ஒருவருக்குத்தான் எனினும், உங்களுக்கு‍ பிடித்த டாப் 10 கமெண்டை வரிசைப்படுத்தினால் இட்லி வடையையே அசத்திவிட்ட திருப்தி எங்களுக்கு‍ கிட்டும்.
ஜெ,பாபு
கோவை

Anonymous said...

என் கணிப்பு டாப் 3

1. நாரத முனி:

// அடுத்து யானை கறி தின்னாரு எழுதுபுடுவானா இந்த கோவாலு?

கவலையுடன்,
உம்மன் சாண்டி
//

2. சினிமா விரும்பி
//' யானை லட்சியம்; எருமை நிச்சயம்!'//

3. kg gouthaman

// இது யானைதானுங்க. மன்மோகன் சிங் ஆட்சியில எருமையா இளைச்சுப் போச்சுங்க.//

IdlyVadai said...

//டாப் 10 கமெண்டை வரிசைப்படுத்தினால் இட்லி வடையையே அசத்திவிட்ட திருப்தி எங்களுக்கு‍ கிட்டும்.//

நிச்சயம் வரிசைப்படுத்துகிறேன்.
BTW, கடைசி தேதி 14 :-)

டகிள் பாட்சா said...

யானைன்னு நெனச்சுதான் முன்ன ஓட்டு போட்டோம். இப்ப லத்தி போடும்போதுதான் ’அட இது எறுமை’ங்கறது தெரிஞ்சு போச்சு.

ஜெகன்னாதன் said...

”உ.பி.யில் புலி இல்லை; அதனால் நான் யானைத் தோல் போர்த்திய (பசு) மாடு!”

-ஜெ.

King said...

Yaanai thol porthiya erumai

King said...

Yaanai thol porthiya erumai

King said...

yaanai thol porthiya erumai

sagar said...

மதி கெட்ட 'மா'டு... 'யா'னை ஆன கதை!!!

-Vidya Sagar.
Bangalore.

டகிள் பாட்சா said...

அம்மா யானை தானத்துக்கு பணம் கொடுத்தா எறுமையை யானைன்னு காட்டி அதுலயும் ஊழல் பண்ணிட்டாங்களே இந்த மன்னார்குடி மாஃபியா!

ஜெய்சக்திராமன் said...

முன்பண (advance என்பதன் தமிழாக்கமாம்) மாட்டு (யானை) பொங்கல் வாழ்த்துக்கள்.

அரைகிறுக்கன் said...

கொஞ்சம் வேகமாப் போயேன் பின்னாடியே தேர்தல் கமிசன் ஆளுங்க சாக்கு போட்டு மூட வந்துகிட்டிருக்காங்க.

zrini said...

ஜல்லிகட்டுல ஜெயிக்கறதுக்கு நம்பிக்கை வேணும்னு சொன்னா... தப்பா புரிஞ்சிக்கிட்டார் போல இருக்கு

cho visiri said...

//முதல்ல நீங்க தலைப்ப சரியாய் போடுங்க....அது மாடு அல்ல எருமை!//

Pl give the rpize to RR.He does not know the basic fact that Erumai is also a Maadu.

Anonymous said...

யாருக்குப்பா பரிசு?

Anonymous said...

யோவ் ஃப்ராடு. பரிசு எங்கய்யா?