பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Wednesday, January 18, 2012

துக்ளக் 42 ஆம் ஆண்டு விழா விடியோ

ஜெயா டிவியில் ஒளிபரப்பியது. TechSatish வழியாக இங்கே...


11 Comments:

Kadavul said...

மிக்க நன்றி . இட்லி வடை அவர்களே , எனக்கு நிறையா பேர் இன்ச்பீறேய்ஷன் உண்டு . நீங்களும் அதில் ஒருவர்.

சோவை போன்று நீங்களும் கடசீ வரை ஹானஸ்டாக இருப்பீர்கள் என்று நம்புகிறேன் !! :-)

D. Chandramouli said...

Sir,
Your posting of the video function of "Thuglak's" anniversary is quite quick and praiseworthy, particularly for overseas Indians who are unable to get Jaya TV. Thank you very much. Cho's speech is pointed but as usual, sarcastic and witty. I remember that in the 1960s, Cho spoke in a public meeting, and the poster on the city's walls just said, "Cho speaks". I was told that over a lac of people assembled to hear his speech! No wonder,from then on, he proved himself to be a "one man crusader", as Advani rightly mentioned in his speech. Long live Cho.

Bala said...

Thanks idlyvadai for bringing this videos so promptly, Like you we are also waiting to hear his speech so eagerly. I'm so disappointed that Cho is conducting such a meeting only once in a year..

kg gouthaman said...

மீண்டும் நன்றி!

Anonymous said...

//சோவை போன்று நீங்களும் கடசீ வரை ஹானஸ்டாக இருப்பீர்கள் என்று நம்புகிறேன் !! :-) //

ha ha ha !!!

Kadavul said...

சோ ஒரு சாதாரண அரசியல் தரகர். அவரை பெரிய அறிவுஜீவி என்று எல்லாம் ஒரு பிம்பத்தை ஏற்படுத்தி விட்டார்கள்

ராஜ்யசபா said...

கருணா 5 முறை முதல்வராக அமர்ந்தவர். தேர்தலில் போட்டியிட்டு வென்றவர். சோ , நீங்கள் புறவாசல் வழியாக ராஜ்யசபா ( அதுவே ஒரு புறவாசல்) சென்றவர். இப்படி ஒரு கும்பல் அரசியல் எடுபிடி செய்வதற்க்கு .
இன்டெலக்ட்ஸுவலஸ்.
வாழக்கையில் ஏர் பிடித்து உழுததில்லை.
கிராமம் என்றால் சினிமா ஷூட்டிங் கிராமம் மட்டுமே தெரியும்.
ரொம்ப வசதியா சொகுசு வாழக்கை நடத்திய நடத்துகிற நீங்கள் உங்கள் அறிவுரைகளை நீங்களே படிக்க மாட்டீர்கள். ஊருக்கு உபதேசி.

Kadavul said...

அய்யா பா.ஜ, க தலைவர்களே, ஒரு தடவைக்கு ரெண்டு தடவை நல்லா யோசிச்சு முடிவுபன்னுங்க, அ. தி. மு. க வோடு கூட்டணி வைக்கலாமா வேணாமான்னு? வேணும்னா வாஜ்பாய் கிட்ட அலோசனை கேளுங்க. அவரு எடுத்து விடுவாரு, அவரோட அனுபவத்தை. மாட்டிகிட்டு அப்புறம் அவஸ்த்தைப்படாதிங்க. முக்கியமா, "ராமசாமி" பேச்சை நம்பாதிங்க.

kadavul said...

"நெருப்பையும்,பகையையும் மிச்சம் வைக்ககூடாது . முழுமையாக அழித்துவிடவேண்டும். கருணாநிதி-பகை, மிச்சம் வைத்தால் வளர்ந்து நம்மை அழித்து விடுவார்." -துக்ளக் நடத்திய நிகழ்ச்சியில் சோ.

டேய் நீங்கள் எல்லாம் திருந்தவே மாட்டீர்களா..!
ஆயிரம் பெரியார் வந்தாலும் அம்பேத்கார் வந்தாலும் உங்கள் புத்தியைத்திருத்தவேமுடியாது.
சீ..நாயும் பிழைக்கும் இந்தப்பிழைப்பு

சிவராமன் said...

"என்னால் ஒரு பிரயோஜனம் கிடையாது ஒரு சின்ன use கூட கிடையாது என்னால " - சோ சொன்ன இந்த விஷயம் மட்டும் தான் கரெக்ட்...

( கலைஞர் , பெரியார் இல்லன்னா இவங்கல்லாம் நம்மள ஏறி மிதிச்சிருப்பாங்க )

Anonymous said...

ADMK has "No Dynasty Politics"... ha ha ha ha ha ha ha ha ... This "intelligent" fellow carefully avoided the "proxy (sasi & co) dynasty" in ADMK.