பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Sunday, January 15, 2012

42 துக்ளக் ஆண்டு விழா ஒலிப்பதிவு

துக்ளக் 42 ஆம் ஆண்டு விழா ஒலிப் பகுதிகளை அப்லோட் செய்துள்ளேன்.

1. வாசகர் கேள்விகள், சோ பதில்


2. சோ உரை


3. அத்வானி உரை


4. நரேந்திர மோடி உரை



5. மீண்டும் சோ உரை


டெய்ல் பீஸ்

அத்வானி, நரேந்திர மோடி வந்ததால் சோவிற்கு அவ்வளவாக பேச அவகாசம் கிடைக்கவில்லை என்று தான் சொல்ல வேண்டும் ( கனிமொழி, அழகிரி, விஜயகாந்த், சசிகலா போன்ற பெயர்களை குறிப்பிடவில்லை என்றால் பாத்துக்கொள்ளுங்களேன்!). அடுத்த ஆண்டு யாராவது ஒருவரை கூப்பிட்டால் நல்லது என்று தோன்றுகிறது.

கூட்டம் முடிந்து எல்லோரும் வெளியே வரும் போது சென்னை காவல்துறை வயதானவர்களையும், பெண்களையும் பாதுகாப்பாக கையை பிடித்து படிகளில் ஏற்றிவிட்டார்கள். பெண் காவல்த்துறையினர் பொறுமையாக எல்லோருக்கும் "சார் அங்கே படி இருக்கு பாத்து போங்க" என்று எல்லோருக்கும் சொல்லிக்கொண்டு இருந்தார்கள்.

பலர் போலீஸுக்கு "ரொம்ப நன்றி" "வெல் டன், கிரேட் ஜாப்" என்று சொல்லிவிட்டு போவதை பார்க்க முடிந்தது. "போலீஸ் உங்கள் நண்பன்" என்பதை நேற்று நிஜமாகவே நிருபித்தார்கள். ஹாட்ஸ் ஆப்!


ஆடியோ தரம் சுமார் தான், Audacity Software கொண்டு கேட்டால் நன்றாக இருக்கிறது. ஆடியோவை எடிட் செய்யாமல் முழுமையாக கொடுத்திருக்கிறேன், சில இடங்களில் என் பேச்சு கூட கேட்கும், கண்டுக்காதீங்க ;-)


எல்லோருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துகள் !

17 Comments:

kg gouthaman said...

நன்றி.
இப்படிக்கு ஜால்ரா நம்பர் 1.

jaisankar jaganathan said...

இனிய பொங்கல் வாழ்த்துகள் !

Madhavan Srinivasagopalan said...

நன்றி.
இப்படிக்கு ஜால்ரா நம்பர் 3

//சில இடங்களில் என் பேச்சு கூட கேட்கும், கண்டுக்காதீங்க ;-)//

நீங்க வீடியோகிராப் எடுத்திருந்தா உங்க திருமுக மண்டல தரிசனம் கெடைச்சிருக்குமே..

SathyaRam said...

police biased. never i hv seen in chennai police taking belongings and giving token. 20 women constables were given that task. But in Chepauk they wud throw those away. Bias Bias Bias however our man Cho promotes TN government

ConverZ stupidity said...

THANKS Idlyvadai. The audio quality with most of the files are nice

Anonymous said...

Thanks to IV, I really missed the event, but u helped me to hear everything

Shankaran
Bangalore

R. Jagannathan said...

Nice of you to have posted the audio links for the benefit of general public. Is there any way I can get to see a written post of these speeches? - R. J.

suppamani said...

MR. jAGNATHAN,

The one and the only way to read the entire speech you have is to subscribe for THUGLAK FOR NEXT ONE YEAR BECAUSE THE SPECH WOULD BE PULISHED IN Thuglak bit by bit for the entire year to promote its dwindelling SALES?

SUPPAMANI

Prakash said...

‎"நெருப்பையும்,பகையையும் மிச்சம் வைக்ககூடாது . முழுமையாக அழித்துவிடவேண்டும். கருணாநிதி-பகை, மிச்சம் வைத்தால் வளர்ந்து நம்மை அழித்து விடுவார்." -துக்ளக் நடத்திய நிகழ்ச்சியில் சோ.

திமுகாவையும் கருணாநிதியையும் இவர்கள் எதிர்ப்பது வெறும் தேர்தல் அரசியல் அல்ல, ஆரிய இன பகையே என்பதை மீண்டும் தெளிவுபடுத்தி, திராவிட தமிழர்கள் ஆதரிக்கவேண்டியது யாரை என்று தெளிவாக அடையாளம் காட்டிய சோவுக்கு நன்றி.....

இப்போதாவது திமுகவையும், கருணாநிதியையும் எதிர்க்கும் சில திராவிட தமிழர்கள், உண்மையை புரிந்து கொள்ளவேண்டும்...

Anonymous said...

Hi Idlyvadai, here i saw some of the photos of Rajinikanth at Thuglak Function - http://moviegalleri.net/2012/01/actor-rajinikanth-at-thuglak-function-photos-stills.html

Anonymous said...

//இப்போதாவது திமுகவையும், கருணாநிதியையும் எதிர்க்கும் சில திராவிட தமிழர்கள், உண்மையை புரிந்து கொள்ளவேண்டும்...//

அய்யோ, அய்யோ சில தமிழர்களா? அப்ப நாங்கள்லாம் யாருவே? சொம்பை தூக்கி கொஞ்சம் உள்ளே வைங்க!

Mani said...

போன முறை மாதிரி வீடியோவைப் பதிவிட வேண்டுகிறேன்

Mani said...

போன முறை மாதிரி வீடியோவைப் பதிவிட வேண்டுகிறேன்

Mani said...

போன முறை மாதிரி வீடியோவைப் பதிவிட வேண்டுகிறேன்

ConverZ stupidity said...

@Prakash said...

//இப்போதாவது திமுகவையும், கருணாநிதியையும் எதிர்க்கும் சில திராவிட தமிழர்கள், உண்மையை புரிந்து கொள்ளவேண்டும்...

கேள்வி 1: தமிழர்கள் யாரு? திராவிடர்கள் யாரு?

கேள்வி 2: திராவிட தமிழர்கள்னா யாரு? தமிழ் திராவிடர்கள்னா யாரு?

கேள்வி 3: கச்சதீவை இலங்கைக்கு கொடுக்க சட்டசபைல தீர்மானம் நிறைவேற்றிய மு.க யாரு?

பின்குறிப்பு: நான் இந்திய தமிழன்.

இரா. சத்தியமூர்த்தி said...

பேச்சுக்கு எம்பி மூணு லின்க் இருக்கா சார்?

ஜால்ரா said...

அய்யா பா.ஜ, க தலைவர்களே, ஒரு தடவைக்கு ரெண்டு தடவை நல்லா யோசிச்சு முடிவுபன்னுங்க, அ. தி. மு. க வோடு கூட்டணி வைக்கலாமா வேணாமான்னு? வேணும்னா வாஜ்பாய் கிட்ட அலோசனை கேளுங்க. அவரு எடுத்து விடுவாரு, அவரோட அனுபவத்தை. மாட்டிகிட்டு அப்புறம் அவஸ்த்தைப்படாதிங்க. முக்கியமா, "ராமசாமி" பேச்சை நம்பாதிங்க.