பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Friday, January 13, 2012

துக்ளக் 42எச்சரிக்கை: இங்கே அப்டேட் ஆகலாம் ...
முடிந்தால் யாராவது இட்லிவடைக்கு லைவ்வாக அப்டேட் செய்யுங்கள் :-)

10 Comments:

Anonymous said...

கலைஞர் கட்டிய வள்ளுவர் கோட்டத்தில் சோ, நரேந்திர மோடி, அத்வானி?

Anonymous said...

**கலைஞர் கட்டிய வள்ளுவர் கோட்டத்தில்**கலைஞர் எந்தப் பொறியியல் கல்லூரியில் கட்டிடக் கலை பயின்றார்?
இ. வ. ரசிகன்

Anonymous said...

....அதாகப்பட்டது முத்துவேலர் சம்பாதித்து, மு.கருணாநிதி கட்டிய வள்ளுவர் கோட்டத்திற்கு நரேந்திர மோடியும், அத்வானியும், சோவும் வரக்கூடாது.....அப்படித்தானே பிரதர்?

ganesh said...

@ Ibnu Shakir

// கலைஞர் கட்டிய வள்ளுவர் கோட்டத்தில் சோ, நரேந்திர மோடி, அத்வானி?

:))))))

Please share the credit to Ganapathi sthapathi and sculpture architect s.k.aachar (who designed Vivekanada memorial in Kanya kumari) and other people who constructed the valuvar kottam..

குரோம்பேட்டைக் குறும்பன் said...

இட்லி வடை நடத்திய வோட்டெடுப்பில் நரேந்திர மோடி பிரதமர் ஆவதை ஆதரித்து வோட்டுப் போட்ட எல்லோரும் கூட்டத்துக்கு வருவார்களா?

suppamani said...

'IF POSSIBLE PLEASE DO LIVE UPDATE'
Very sad to note that the IV too is following the steps of THE INTERNET PICHCHAIKKARAN"

sUPPAMANI

Anonymous said...

@ Ibnu Shakir

Karunanidhi din't pay from his pocket. Don't give him credit.

ConverZ stupidity said...

//@Ibnu Shakir
கலைஞர் கட்டிய வள்ளுவர் கோட்டத்தில் சோ, நரேந்திர மோடி, அத்வானி?//

கட்சியைதான் குடும்ப சொத்தாக்கிட்டீங்க, இதையாவது விட்டு வைங்கப்பா...

விட்டா திருவள்ளுவருக்கு சிலை வச்சவரே கருணாநிதிதான் அதுனால இனிமே திருக்குறளை அவர் குடும்பத்த தவிர யாரும் படிக்க கூடாதுன்னு சொல்லுவீங்க போல இருக்கே. சுத்த அறிவிலிதனமாவுல்லோ இருக்கு.. ராஸ்கல்ஸ்.. பிச்சுபுடுவேன் பிச்சு...

by someone from iit kgp... said...

cho is IDLY VADAI ..?

by someone from iit kgp... said...

cho is IDLY VADAI ..?