பதிவு போட்ட சில நிமிடங்களிலேயே நகைச்சுவையை பலர் ரசித்தார்கள், ஆனால் சிலர் ஆபாசமாக திட்டவும் ஆரம்பித்தார்கள்......ஆபாசமாக வரும் பின்னூட்டத்தை என்னால் மட்டுறுத்த நேரம்மில்லை அதனால் இந்த பதிவை எடுத்துவிடுகிறேன்... யாரையும் புண்படுத்தும் நோக்கத்தில் இந்த பதிவை போடவில்லை என்று இட்லிவடை வாசகர்களுக்கு தெரியும்.
( படத்தை கிளிக் செய்து பார்க்கவும் )
பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை
Sunday, January 01, 2012
2012 !
Posted by IdlyVadai at 1/01/2012 12:00:00 AM
Labels: அறிவிப்பு, இட்லிவடை ஸ்பெஷல், நகைச்சுவை
Subscribe to:
Post Comments (Atom)

பொண்ணுக்கு நல்லா பாட தெரியுமா ?
பானிபூரிக்கும் பேல் பூரிக்கும் வித்தியாசம் தெரியாத தமிழர்கள், எப்படி தான் ஹன்சிகா அடுத்த குஷ்பு என்று கண்டுப்டிச்சாங்களோ ?








19 Comments:
Happy New Year Mr.InnoVative and Family :)
Note : I V = InnoVative :)
இட்லிவடைக்கு இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்!! ஆரம்பமே அரசியலா?
too good....happy new year1
புத்தாண்டு நல்வாழ்த்துகள்
இனிய ஆங்கில புத்தாண்டு நல் வாழ்த்துகள்.
ஆவி பறக்க சூடான இட்லி வடை படைக்க இனிய 2012 புத்தாண்டு வாழ்த்துக்கள் .................
ஆவி பறக்க சூடான இட்லி வடை படைக்க இனிய 2012 புத்தாண்டு வாழ்த்துக்கள் .................
இட்லிவடைக்கும், வாசகர்களுக்கும்:
என் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்!
சாமிக்கே ஆஸீர்வாதம் செய்யும் ஆ(சோ)மி! இனி சசிக்குத்தான் சூலம், எமகண்டம் எல்லாம்! இதைப் பார்த்ததும் மத சார்பின்மைவாதிகளுக்கு பொத்துக்கொண்டு வருமே! ஆங்கிலப் புத்தாண்டு தானே - மேரிமாதா படம் போட்ட காலண்டர் ஒண்ணும் போட்டுடுங்க!
ஆப்பி ந்யூ யே...ர்!
-ஜெ.
Mindblowing comedy..... and ofcourse a nice one....
Note: check out my blog....
http://tipsfortechviewers.blogspot.com/
Happy New year to you and your family members(including your grand children)
Happy New year to you and your family members(including your grand children)
( படத்தை கிளிக் செய்து பார்க்கவும்
????? எங்கே போட்டோ?
where is the phoo?
( படத்தை கிளிக் செய்து பார்க்கவும்
????? எங்கே போட்டோ?
'செருப்படி' சித்தன் செப்பியது.
எத்தனை முறை பட்டாலும் - சிலருக்கு
புத்தி என்பதே வருவதில்லை.
அப்பா கேள்.
ஆங்கே,
அரவமொன்று
ஆமையின் முதுகிலேறி
அக்கரை சேர்ந்திடும் ஆவலுடன்
அனுமதி கேட்க,
அச்சமுற்ற ஆமையோ
'நச்சரவம் நீ!
நடுவழியிலென்னை
கடித்துவைத்தால் என்செய்வேன்?'
என்றே வினவிட,
'அச்சம் வேண்டாம் ஆமையே - உனை
மெச்சிப் போற்றுவேன்
சத்தியம்' என்றே பின்னும்
பலப்பல கூறி
அரவமும் ஆமையின் மனதை
மெல்லவே கரைத்ததாம்.
கரைப்பார் கரைப்ப
கல்லும் கரையும் இக் ககனத்தில்
புல்லைத் தின்னும் ஆமையும்
போனதே ஏமாந்து!
மெல்லவே ஆமையின்
முதுகிலேறி அரவமும்
அக்கரை சேர்ந்த பின்னே
'நறுக்'கெனவே ஆமையின் கழுத்தில்
நன்றாய்க் கடித்து வைத்ததாம்.
'சத்தியம் செய்தபின்னும் என்னைக்
கொத்தியது சரியோ?' என்றே
அப்பாவி ஆமையும் புலம்பிட,
'எந்தன் இயல்பிதுவே
என் செய்வாய் நீ?'
என்றே கூறி
சரசரவென்றே புதரினுள்
சடுதியில் மறைந்ததாம் அரவமும்.
இதனால் அறியப்படுவது யாதெனில்......
இன்னாபா படத்தைக் காணோமே?
படத்தை இன்னொரு தபா போடுப்பா,
அதுக்குள்ள கடாசிட்டியே,
ஐயா இட்லிவடையாரே இந்த துக்ளக் கார்டூனை கொஞ்சம் வலை பக்கத்தின் தலையில் போடலாமே
கவின்ஜர் 'சாட்டையடி' சாத்தப்பன் வழங்கும் "தையில்தான் குத்தாண்டு"!
சித்திரையாம்
புத்தாண்டாம்
சிறுமதியாளர் சொல்லக்கேட்டென்
ஒற்றைக் கண்ணிலும்
உறக்கம் வரவில்லையடி சகியே!
தா தை
தக திமி தை
ததிங்கிணத்தோம் தை
என
ஜதியில் வருவதும் தை!
அத்தை
தத்தை
மெத்தை
என் பல்லிரண்டில் சொத்தை
என
அத்தனையிலும் வருவதே தை!
அடலேறே,
குணக்குன்றே,
அவனிவன் சொத்தை
அமுக்கியதை
அங்குமிங்கும் பதுக்கியதை - நீ
சொன்னால் கொடுப்பேன் உதை
என்பதில் வருவதும் தை!
இன்னும்,
.....^#%%...
*$%^&....
#$^&**((...
.........&$%..
$%%^&#....
எனவே,
கச்சை கட்டி நீ போடும்
குத்தாட்டம் காண
குந்தியிருப்பேன் முன்னாலே.
இனி
தையே 'குத்தாண்டு"!
தையில்தான் 'குத்தாண்டு'!
தை மட்டுமே "குத்தாண்டு"!
அதை நீ கொண்டாடு!
Post a Comment