பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Thursday, December 01, 2011

Mr. & Mrs Idly
திருவானைக்காவல் மெயின்ரோட்டில் Mr. & Mrs Idly என்ற புதிய ஹோட்டல் திறந்திருக்கிறார்கள் என்று சில நாட்கள் முன் ட்விட்டரில் பேசினார்கள். அந்த பிரசித்தி பெற்ற் ஹோட்டல் படம்

அனுப்பிய வடைக்கு நன்றி !

10 Comments:

kg gouthaman said...

It's Idly time .... enjoy.

Lakshmi said...

ஹா, ஹா, பேரே வித்யாசமா இருக்கே?

Vikram said...

youv - idhu ellam oru perumaiya - en indha veen vilambaram :)

Anonymous said...

where is "MANASTHAN"???


From

Aarveeyar, vellore

Surya said...

என்ன அநியாயம்? "திரு மற்றும் திருமதி இட்லி" என்றல்லவா பெயர்ப் பலகையில் எழுதியிருக்க வேண்டும்? எப்படி விட்டாங்க இதை? தமிழ் ஆர்வலர்கள் "தமிழை வளர்க்க" தார் டப்பாவோட என் இன்னும் கிளம்ப வில்லை?

Anonymous said...

குஷ்பு திறந்து வெச்சாங்களோ!

D. Chandramouli said...

Could it also mean Mr. Idly and Mrs Vadai Idly?

Anonymous said...

Thats not Thiruvanaikovil. Thats Thiruvanaikaval !

jaisankar jaganathan said...

எங்க வீட்டுக்கு பக்கத்துல தான் இருக்கு.

போய் சாப்புட்டு வந்து சொல்லுறேன்

Anonymous said...

அட போங்க சார், செம கன்றாவி சர்வீஸ், சாம்பார் சட்னி எல்லாம் சுமார் தான், தண்ணீர் தரம் நன்றாக இல்லை, சப்ளையர் லேட், மொத்தத்தில் தரமே இல்லை, உங்க விளம்பரத்தை பார்த்து ஏமாந்தது தான் மிச்சம் :(

really pathetic & poor quality of food & service.. I would never ever recommend this hotel to any of my friends in trichy :(

Vimal Kumar