பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Tuesday, December 27, 2011

சசிகலா - சோ பேட்டி


பலர் இந்த பேட்டியை படித்திருக்க மாட்டீர்கள்..அதனால் இங்கே..

நன்றி: தினமலர்

12 Comments:

ConverZ stupidity said...

ரெம்ப பெருமையா இருக்க்க்க்க்கி

http://sg.news.yahoo.com/not-just-nkorea-political-dynasties-over-052036095.html

cho visiri said...

sasikala ....Oh! No. it is SasiGAYAA.

Ganpat said...

Mr.Cho,
1991-96,2001-06 போது நடந்த அத்தனை அலங்கோலங்களுக்கும் அக்கிரமங்களுக்கும் காரணம் யார்? தண்டிக்கப்படவேண்டியவர் யார்?
நாம் (ஓட்டுபோட்டு)தேர்ந்தெடுத்தவரா?
அல்லது
நாம் தேர்ந்தெடுத்தவர்,
(தன்னிச்சையாக) தேர்ந்தெடுத்தவரா??

வீரப்பன் "எல்லா குற்றங்களுக்கும் காரணம் என் தம்பி அர்ஜுனனே! அவனுடன் என் சகவாசத்தை முற்றிலும் நிறுத்திக்கொண்டு விட்டேன்"
என்றோ
பிரபாகரன்
"எல்லா குற்றங்களுக்கும் காரணம் என் தளபதி பொட்டு அம்மனே ! அவனை பதவி நீக்கம் செய்துவிட்டேன் மற்றும் புலிகள் இயக்கத்திலிருந்து முழுமையாக நீக்கியும் விட்டேன்"
என்றோ
கூறியிருந்தால்
நாம் என்ன செய்திருப்போம்?

jaisankar jaganathan said...

கன்பத் அருமையான கேள்வி

Anonymous said...

Cho interview-lam idlyvadai kutham romba mukiym.. not to the public..

sp

suppamani said...

So CHO feels that the Chief Minister JJ is taking all decisions only after well thought and her decisions are rights? in that case what he wants to say about the decisions taken by the honorable CM on 'CHAMCHEER KALVI; NEW SECRETARIAT BUILDING; ANNA CENTENERY LIBRARY.....etc; Idly vadai as a supporter of Cho can you get his answers for these thingss?

SUPPAMANI

Anonymous said...

Please ignore s.... CHO.. its outdated.no one listen to him.


Chennai boy
Qatar

இரா. சத்தியமூர்த்தி said...

சப்பைமணி,

எந்த முடிவுக்கும் இரண்டு பக்கங்கள் இருக்கின்றன. சமச்சீர் கல்வியை கோர்ட் ஒத்துக்கொள்ளவில்லை, சிலர் ஒத்துக்கொள்ளவில்லை என்பதாலேயே தவறான முடிவாக கொள்ள முடியாது.

அண்ணா நூற்றாண்டு நூலகம் இடமாற்ற முடிவு, முற்றிலும் தவறு என்று கொள்ள முடியாது. அந்த முடிவு எடுக்கப்பட்டிருக்க வேண்டிய அவசர தேவை ஏதும் இல்லை என்று வேண்டுமானால் கொள்ளலாம்.

முடிவு எடுக்கும்பொழுதே தவறு என்று தெரிந்தால் ஒருவர் ஏன் அந்த முடிவை எடுக்கப்போகிறார்? அதேபோல், ஒருவர் எல்லா முடிவையும் சரியாகவே எடுக்க முடியும் என்பதும் சாத்தியமில்லை. உதாரணத்துக்கு, பலருக்கு சரியாகவும், பலருக்கு தவறாகவும் தோன்றும் சில்லரை வணிகத்தில் அன்னிய முதலீடு என்ற மத்திய அரசின் முடிவு.

suppamani said...

Wait and see till the judgements to be prounnounced for the Anna Centeneary LIbrary and Secretriate caseS and then decide the fact of the well thought decisions of your CM; No ONE can take akways the right decisins; but wantenly CAN decide in wrOng way ALWAYS;

If you ARE happy by calling me by SAPPAMANI IT TOO GIVES ME PLEASURE; ATLEAST YOU ARE SATISFIED
'sathyAmanamoorthy"

SAPPAIMAANI ( as you are called - be happy)

R. Jagannathan said...

Mr. Ganpat and Mr. 'Suppamani' have caught the right points. Can IV forward them to Cho and try to get his response?

Mr. Sathyamurthy, You have right to support Jaya. But I wish, at least you should think what shedoes is right or not! Can a CM take decisions at her whims? Are there not procedures, cabinet meetings where the ministers can express their opinions fearlessly and take a proposal to the assembly and get opposition's view etc. etc.? When the public in general oppose a move of the government, is it not the responsibility of the CM / Government to convince every one of the correctness of the move? Every time, some one has to go to court to stop authoritarian decisions of Jaya. Why this kola veri?
-R. J.

suppamani said...

Dear RJ,
Still you are calling these spineless cowards as MINISTER; Even a earthworm would oppose but thse spinless cowards know only to bent and stand before their AMMA just for to get- sorry- to call them as MINISTERS, by this they can make,earn and shares crores and crores of MONEY; Kindly dont call them as Ministers anymore and defame the previous ministers like Kamaraj,Kakkan, Subramaniam, Bakthavatsalam and so many other greatmen;
SAPPAMANI ( (thanks to sathththyamamamamamamanamoorthy)

Anonymous said...

Cho has already written elaborately about his opinions on samacheer kalvi, anna centernary library, kudankulam protests in thuglak.
I think you guys are extremely outdated. It's fashionable to pass comments on anybody popular so as to get noticed immediately. Grow up folks!!!