பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Monday, December 19, 2011

அதிரடி செய்தி - சசிகலாவை அதிமுகவில் இருந்து நீக்கினார் ஜெ


அதிமுகவில் இருந்து சசிகலா, நடராஜன் உள்பட 12 பேர் நீக்கப்படுவதாக, அக்கட்சியின் பொதுச் செயலர் ஜெயலலிதா இன்று அறிவித்தார். யாரும் இவர்களுடன் எவ்வித தொடர்பும் வைத்துக்கொள்ளக்கூடாது என்றும் அஇஅதிமுக பொதுச்செயலாளரும், முதல் அமைச்சருமான ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

27 Comments:

Damodar said...

"Far better are seventy crore enemies for a king, than an unfaithful minister at his side" - Thiruvalluvar.

மனசாட்சி said...

என்னமோ நடக்குது! மர்மம் என்னவோ??

ஸ்ரீராம். said...

நாடகமே உலகம்.

arivuindia said...

ithu avarukkum porunthumaa... illai avar mattum thodarbu vaithukkollalaamaa

Anonymous said...

Ammana summava? It is very wise on her part to have acted wisely by doing this. All other wrong doers in her party will be afraid now. Keep it up Amma!

Anonymous said...

A decision that was long due..congrats on the brave decision...

Raj said...

She is brave enough to have done this. May Tamilnadu be like Gujarat sometime.

ஜெகன்னாதன் said...

இதற்கு முன்னாலும் ஒரு தடவை சும்மனாச்சும் காய் விட்டு பின்னர் 3 மாதத்தில் சேர்ந்துகொண்டார்கள் - ஞாபகமிருக்கா? எல்லாம் ஒளஒளாக்கட்டிக்குத் தான்!நீர் அடிச்சு நீர் விலகுமா? சசிகலா அப்படி ஈசியாக விட்டு விடுவாரா! - ஜெ.

Silicon Sillu said...

சமச்சீர், அண்ணா நூலகம், புதிய கட்டடம் இப்படி பெரிய விஷயங்களில் அம்மாவின் அராஜகத்திற்கு கோர் ஆப்பு வைத்தது. ஆனால் சசி கும்பலின் அராஜகத்துக்கு யார் சாவு மணி அடிப்பது என்று இருந்தபோது அம்மாவே ஆப்பு அடித்து விட்டார். அம்மாவின் பதவிக்கும் கட்சிக்குமே ஆசைப்பட்டு அண்டர் கிரவுண்ட் ஆப்பு ரெடி பண்ணிய சசி கும்பலுக்கு என் மனதார வாழ்த்துக்கள்!! அப்பதானே அம்மாவுக்கு சுத்தி நடப்பது உரைக்கும், இது போன்ற பெரிய முடிவுகளை எடுப்பார்!

இந்த முடிவை திமுக எப்படி எதிர்கொள்ளும் என புரியவில்லை. அவர்கள், சசிகலாவுடன் அண்டர்கிரவுந்து கனெக்ஷன் ஏற்படுத்தி கொள்ள முயலலாம். ஏற்கனவே பல கனெக்ஷன்களும் இருக்க பலமான வாய்ப்புண்டு. பொதுவில் அவர்கள் என்ன அறிக்கை விடுவார்கள் என பார்க்கவும் ஆவல் எழுகிறது. அப்படியே சோ வும் என்ன சொல்லுவார் என!

அதே சமயம், கட்டாயம், விஜயகாந்துக்கு மனசுக்குள் ஒரு சின்ன ரகசிய-குளிர்ச்சி ஏற்படுவது உறுதி!

இப்போ அம்மா கூட இருக்கப்போவது யாரு?!? பாது ஜாக்கிரதையா இருக்கோணும் மேடம், மோரில் விஷம் வெச்சிடுவாங்க!

Anonymous said...

Some persons are very decisive when it comes to avoiding decisions. ~Brendan Francis

Anonymous said...

ஜெயா இனி தகர டப்பா

An Indian's Voice said...

உள்கட்சி ஜனநாயகம் அ.தி.மு.க. வில் கொஞ்சமாவது இருக்கு அப்படின்னு "ஜெ" நிரூபிச்சிருக்காரு. தீவிர தொண்டர்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றி இருக்கார். பொறுத்திருந்து பார்போம் இதன் விளைவுகளை. www.thevoiceofindian.blogspot.com

An Indian's Voice said...

உள்கட்சி ஜனநாயகம் கொஞ்சமாவது அ.தி.மு.க. வில் இருக்கு அப்படின்னு ஜெ. நிருபிசிருகாங்க. அந்த கட்சியோட தீவிர தொண்டர்களின் நாடி துடிப்பை புரிஞ்சுவெருக்காங்க. பொறுத்திருந்து பார்ப்போம்.

Anonymous said...

'சொலவடை சுப்பம்மா'

அடியாத்தீ! முல்லப்பெரியாறு பத்திக்கிட்டு எரியிரப்போ மோகினிப்பிசாசு குத்தாட்டம் போட்ட கதயால்லே இருக்கு!

jaisankar jaganathan said...

வீட்டை விட்டு சசிகலா வெளியேற்றப்பட்டால் தமிழ்நாட்டுக்கு நல்லது

jaisankar jaganathan said...

எல்லாம் பெங்களூரு கேசுக்காக. திரும்ப சேத்துக்குவாங்க. அதெல்லாம் நமக்கு எதுக்கு இட்லி

Sundu+eli said...

உண்மை எது பொய் எதுன்னு ஒண்ணும் புரியலை நம்ம க்ண்ணே நம்மாலே ந்ம்ப முடியலே

Venkateshan.G said...

நல்ல காலம் பிறக்கிறது அதிமுக விற்கு,அம்மாவிற்கு சசி குரூப் தொலைந்தால் சனி விட்ட மாதிரி.

chinu said...

better late than never. . this action should have been taken a long time back.let this action not be unwound

ConverZ stupidity said...

we are all actors and the world is our stage

கண்ணன் said...

//இதற்கு முன்னாலும் ஒரு தடவை சும்மனாச்சும் காய் விட்டு பின்னர் 3 மாதத்தில் சேர்ந்துகொண்டார்கள் - ஞாபகமிருக்கா? எல்லாம் ஒளஒளாக்கட்டிக்குத் தான்!நீர் அடிச்சு நீர் விலகுமா? சசிகலா அப்படி ஈசியாக விட்டு விடுவாரா! - ஜெ.//

ஆமாம். இப்ப மொட்டை அடிச்சு ஸ்வீட் கொடுத்தவனுங்க எல்லாருக்கும் நிரந்தர மொட்டை காத்திருக்கு.

வெங்கி said...

''போதி தர்மனின் வாரிசுதான் அன்புமணி!''

பா.ம.க-வின் 7ஆம் அறிவு!

'புதிய அரசியல்; புதிய நம்பிக்கை; புதியது என்ன? விடை காண்போம் மயிலாடுதுறையில்!’ என்று நோட்டீஸ், சுவரொட்டிகள், விளம்பரங்கள் தொண்டர்களை அழைக்க... உற்சாகமாக தொண்டர்கள் கூடினார்கள். எப்போதும் தொண்டர்களின் நாடித் துடிப்பை அறிந்து, அவர்களை உசுப்பேற்றும் வகையில் பேசும் காடுவெட்டி குரு, ஏனோ வரவில்லை. இளைஞர் அணிச் செயலாளர் அறிவுச்செல்வனின் பேச்சுக்கு ஏக ரெஸ்பான்ஸ். ''சமீபத்தில் வெளிவந்த 'ஏழாம் அறிவு’ திரைப்படத்தில், போதி தர்மனைப் பற்றி காட்டி இருக்கிறார்கள். சீனாவுக்குப் போய் தற்காப்புக் கலை மற்றும் மருத்துவம் கற்றுத் தந்த குருவான அவர், நமது தமிழ்நாட்டின் பல்லவ வம்சத்தைச் சேர்ந்தவர் என்பதைச் சொல்லி இருக்கிறார்கள். அதற்கு மேல் உள்ள வரலாற்றை நான் சொல்கிறேன். அந்த பல்லவ வம்சம் என்பது நமது வன்னியர் சமூகம்தான். அதிலும் அந்த போதி தர்மனின் வம்சம் என்பது நமது அய்யாவின் வம்சம்தான். அந்த போதி தர்மரின் மரபணு நமது சின்ன அய்யாவிடம்தான் இருக்கிறது'' என்று பேசப்பேச, 'பின்னிட்டாருய்யா’ என்று கூட்டத்தினர் கைத்தட்டி ஆர்ப்பரித்தனர்.

jaisankar jaganathan said...

நல்ல காமடி . அப்படியே சங்கராச்சாரியாரின் மரபணு நிறைய பேர் கிட்ட இருக்குதாமே

கவிஞர் காத்துவாயன் said...

வெட்டிக் கதையடித்து வீணாக்கி நேரத்தை
திட்டித் தீர்த்திடவே தளம் அமைப்பார் – இட்லிவடை
எனும்பெயரில் இங்கே இணையதளம் அமைத்தார்
கடும்வியாதி இதுவென்றே கொள்.

சாதிப்பற்றுதலால் ஜெயலலிதா அடிவருடும்
வியாதி ஊடகத்தால் விளைவதென்ன-பேதமுற்று
இட்லிவடை எழுதும் கட்டுரைகள் ஊசிப்போன
சட்னிக்கும் சாம்பாருக்கும் நேர்..!

கவிஞர் காத்துவாயன் said...

சாதிப்பற்றுதலால் ஜெயலலிதா அடிவருடும்
வேசித் தனத்தால் விளைவதென்ன-பேதமுற்று
இட்லிவடை எழுதும் கட்டுரைகள் ஊசிப்போன
சட்னிக்கும் சாம்பாருக்கும் நேர்..!

கவிஞர் காத்துவாயன்

Anonymous said...

கவிஞர் காத்துவாயன் - வேண்டாத இடங்களிலும் சாதி நுழைக்கும் வீணறிவாளரே! காத்து வாயரே நீர் சூ..
பொத்தி சும்மா இருப்பது நலம்.

ராமசரவணன் said...

காத்துவாயனின் வெண்பாக்கள் சூப்பர். இவர் குமுதத்தில் அவ்வப்போது எழுதுபவர் தானே.! எது கைக்கு வந்தாலும் அதுவே எதுகை என்றில்லாமல் நல்ல சொல்லாக்கம்..!
உண்மை சிலருக்கு வலிக்கத்தான் செய்யும். கருணாவைப்பற்றியும் அவர் குடும்பத்தைத்தாறுமாறாக எழுதும்போது மட்டும் இனிக்கிறதோ ?

காத்துவாயரே, கடுமை குறைத்து கவிதை தொடரட்டும்.

ராமசரவணன்