பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Monday, December 12, 2011

பிறந்த நாள் வாத்துகள் !!இரண்டாவது பிறந்தநாள் காணும் எங்கள் Angry birds.... வாழ்த்த வயது இருக்கிறது வாழ்த்துகிறோம் !

9 Comments:

kg gouthaman said...

கோபப் பறவைகளின் ரசிகர்களான என்னுடைய பேரன்கள் சார்பில் நன்றி.

Anonymous said...

The game even though seems to be simple, it has something & has addicted me! I have set target to complete all levels & half-the-way now. It has consumed lot of my working-hours, family hours, travel-hours etc., Of course, it has created a wide gap between me & my family!

Anonymous said...

The game even though seems to be simple, it has something & has addicted me! I have set target to complete all levels & half-the-way now. It has consumed lot of my working-hours, family hours, travel-hours etc., Of course, it has created a wide gap between me & my family!

Anonymous said...

நான் என்னமோ நம்ம 63 வயசு வாத்துக்கு தான் வாத்துக்கள் சொன்னீங்களோ'ன்னு நெனைச்சேன்.

Roaming Raman said...

ஓஹோ... ஆண்டிராய்டில் அதிகமாக கோபப் பறவையைக் கொஞ்சுவதால்தான் இப்போதெல்லாம் இட்லி வடையின் வழக்கமான சுறுசுறுப்பு குறைந்து விட்டதோ??
-ரோமிங் ராமன்

R. Jagannathan said...

I read about a version incorporating Anna / Dig Vijay and others> Can you give the link here?
61 வயசு வாத்துக்கும் வாழ்த்துக்கள்! (ஏன் உங்களுக்கு மனமில்லை?) - ஜெ.

Anonymous said...

Please avoid this type of posts.

By

Rajinikanth fan

Anonymous said...

வாத்துக்கு வாத்தெடுத்து
நான் வாழ்த்துவதைக் கேட்டாயோ
துள்ளிவரும் வாதுக்குஞ்சே
நீ போய்
தூது சொல்ல மாட்டாயோ...

Silicon Sillu said...

எந்த ஊரில் ஐயா வாத்து மூக்கு இப்படி கூர்மையாக இருக்கிறது?!? ஆங்க்ரி பேர்ட்ஸ் இல் வருவது வாத்து என சொன்னா பறவைகளுக்கு கூட கோபம் வரும். எல்லாம் தெரிந்த இட்லிவடை வாத்து விஷயத்தில் மடையனாக இருக்கிறதே!