பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Sunday, December 11, 2011

கிரகணம் விலகியது !

கடந்த 46 ஆண்டுகளாக திராவிட கட்சிகள் தமிழகத்தை சீரழித்து விட்டன. திராவிட கட்சிகளுக்கு மாற்றான ஒரு திட்டத்தை விரைவில் அறிவிப்பேன். வானம் உள்ளவரை இந்த பூமி உள்ளவரை திராவிட கட்சிகளுடன் கூட்டணி கிடையாது - ராமதாஸ் ( நேற்றைய தினம் தந்த பேட்டியிலிருந்து.. )

விட்ட கிரகணம் மீண்டும் பிடிக்கும் என்று அறிவியல் நிபுணர்கள் சொல்லுகிறார்கள்!

3 Comments:

குரோம்பேட்டைக் குறும்பன் said...

கிரகசாரம்!கிரகசாரம்!

பாரதி மணி said...

Breaking News: ’சற்றுமுன் வந்த செய்தி...சுடச்சுட:-

தலைநகரிலிருந்து: முந்நாள் முதல்வரும் கூட்டணியின் முக்கியத்தலைவருமான திரு கருணாநிதி பாரதப்பிரதமருக்கு எழுதிய பலநூறு கடிதங்களுக்கு மதிப்புக்கொடுக்கும் வகையில், கூட்டணி தர்மம் காரணமாக பா.ம.க.வைச்சேர்ந்த (இன்னும் ஒரு தேர்தலைக்கூட சந்திக்காத) திரு. அன்புமணி ராமதாசுக்கு மீண்டும் மத்திய சுகாதார அமைச்சர் பதவி அளிக்கப்படுகிறதென்று ராஷ்டிரபதி பவன் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. நாளை திங்களன்று பதவிப்பிரமாணம் இருக்கலாம்.”

இப்போ என்ன செய்வே......இப்போ என்ன செய்வே....?

R. Jagannathan said...

You have to see Dinamalar website. For every news on Ramdoss, there will be at least 100 comments pulling his legs / down right insulting him. This man has the thickest skin of all politicians! - R. J.