பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Thursday, December 08, 2011

கார்த்திகை திருநாள் வாழ்த்துகள்!




:-)

12 Comments:

Anonymous said...

எப்படி இருந்த ( இந்திரன் படத்துக்கு ரிலிஸ் ஆகுமுன்பே விமரிசனம் எழுதிய) இட்லி வடை ஏன் இப்படி அமைதியாகி விட்டது?
அம்மாவின் ஆட்சியின் அவலங்களை ஏன் விமரிசிப்பதில்லை?
எங்கே உங்கள் அம்மா அபிமானிகள்?
மின்சாரம்( பற்றாகுறை மற்றும் கட்டண உயர்வு) , பஸ் கட்டணம் , பால் விலை உயர்வு , இலவசங்கள் இவை பற்றிய சூடான கட்டுரைகளை ஏன் எழுதவில்லை.

jaisankar jaganathan said...

அனானி கேட்ட கேள்விக்கு பதில் சொல்லுஙக் இட்லி

Anonymous said...

மஞ்சள் முகமே வருக!

ConverZ stupidity said...

Anonymous said...

//மின்சாரம்(கட்டண உயர்வு) ,
பஸ் கட்டணம் , பால் விலை உயர்வு , இலவசங்கள் இவை பற்றிய சூடான கட்டுரைகளை ஏன் எழுதவில்லை.

நாடு உருபுடாம போனாலும் பரவாயில்லை ஆனா நியாயமா அதிகரிக்க வேண்டிய கட்டணத்தை ஏற்றக்கூடாது அப்படீங்கற மனோநிலைக்கும், மக்கள் எப்படி செத்தாலும் பரவாயில்லை நம்ம குடும்ப நல்ல இருக்குறதுக்கு ஊழல் செய்யலாங்கிற அரசியல்வியாதி மனோநிலைக்கு ம் கொஞ்சமும் வித்யாசமில்லை.

jaisankar jaganathan said...

//சூடான கட்டுரைகளை//

இட்லி சூடு கருணாநிதியொட சரி போல

ஜெகன்னாதன் said...

இட்லி சரியான தின்னிப் பண்டாரம்!! கார்த்திகைக்கு தீபம் வேண்டாமா? பொரி உருண்டை மட்டும் வேணுமா? - ஜெ.

kothandapani said...

2G scam என்று வானத்திற்கும் பூமிக்கும் குதித்தோம். நீதி ஜெயித்தது என்று blog blog ஆ எழுதினோம் ....... என்ன ஆயிற்று ....கனி வெளியே ...........எlன்னவோ சுதந்திர போராட்ட தியாகி போல வரவேற்பு........... மாறனை நெருங்ககூட முடியவில்லை.......... அவர் வீட்டை சோதனை போட்டதே
நீதிக்கு கிடைத்த வெற்றி.............. இந்த லட்சணத்தில் கொஞ்ச நாளுக்கு பொறி உருண்டை செய்வது எப்படி கொத்து பரோட்டா செய்வது எப்படி என்று
blog போடுவதே நல்லது..................... இல்லை என்றால் வடிவேலு எப்படி மீண்டும் படத்தில் நடிக்கின்றார் ....... அதனால் முல்லை பெரியாறு அணை
போராட்டத்தால் கதி கலங்கி கொண்டுள்ள தமிழர்கள் மகிழ்ச்சி வெள்ளத்தில் மூழ்கி போவார்கள் என்று எழுதி தள்ளலாம்..

jaisankar jaganathan said...

//ஆனா நியாயமா அதிகரிக்க வேண்டிய கட்டணத்தை ஏற்றக்கூடாது அப்படீங்கற மனோநிலைக்கும், //

ConverZ stupidity ரர எப்படி இப்படியெல்லா கலக்குறீங்க

Anonymous said...

ராமதுரையின் கார்த்திகைப் பண்டிகை பற்றிய பதிவைப் படித்துவிட்டு இங்கே வந்தால் பொரி உருண்டை... இனிய தொடக்கம்!

Anonymous said...

//நாடு உருபுடாம போனாலும் பரவாயில்லை ஆனா நியாயமா அதிகரிக்க வேண்டிய கட்டணத்தை ஏற்றக்கூடாது அப்படீங்கற மனோநிலைக்கும்///

இரண்டு கழகத்தும் ஓட்டு போடாத எங்களுக்கு இந்த விலை / கட்டண ஏற்றம் கொடுமையானது.
நியாயமான கட்டண ஏற்றம் பண்ண முடியாம கருணாநிதியை தடுத்து விட்டு இப்படி அநியாய கட்டண உயர்வை அறிவித்த அம்மாவை மன்னிக்கவே முடியாது. வாராவாரம் ஊருக்கு வருகின்ற கல்லுரி மாணவ மாணவிகள் மற்றும் அவர்களின் பெற்றோர் மன்னிக்க மாட்டார்கள்.

கெக்கே பிக்குணி said...

இப்ப தான் "திரும்பி வந்தாச்சு போலிருக்கே", நாட்டு நிலவரத்தை எழுதுங்க!

ஆனாலும், இந்தப் பொரியுருண்டையில் தேங்காய்த்துண்டுகள் மிஸ்ஸிங். டிசுகுவாலிபைடு.

ConverZ stupidity said...

// Anonymous said...

இரண்டு கழகத்தும் ஓட்டு போடாத எங்களுக்கு இந்த விலை / கட்டண ஏற்றம் கொடுமையானது. நியாயமான கட்டண ஏற்றம் பண்ண முடியாம கருணாநிதியை தடுத்து விட்டு இப்படி அநியாய கட்டண உயர்வை அறிவித்த அம்மாவை மன்னிக்கவே முடியாது. வாராவாரம் ஊருக்கு வருகின்ற கல்லுரி மாணவ மாணவிகள் மற்றும் அவர்களின் பெற்றோர் மன்னிக்க

நியாயத்துக்காக நிக்கிறவன் தான் தலைவன். மு.க அநியாயத்துக்கு தலை வணங்குனாருள்ள அவரு வீட்டுக்கு போனதே நமக்கு கிடைச்ச வெற்றி தான். இந்தம்மவையும் தட்டுற விதத்துல தட்டினா சரியாய் வரும். இலவசங்கள குடுக்குற வாங்கிகிட்டு போறது மட்டும் மக்கள் கடமை இல்ல. சரியா, நொடிச்சு போகாம அரசு நிறுவனம் நடத்தாபடுறதுக்கு ஒத்துழைப்பு குடுக்குரதும்தான்.

பி.கு: நியாயமான கட்டணத்தை குடுக்காம நல்ல ரோட்டுக்கோ, ஓட்டை உடைசலான பஸ்ஸையோ கேக்குறதுல நியாயம் இல்லை. ரோடு நல்ல போடலன்னு எத்தனை பேருய்ய போராட வர்றீங்க, இதுவரைக்கும் போராடியுருக்கீங்க..