பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Saturday, December 03, 2011

சந்திப்பு செய்திகள்

1. கனிமொழியை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் சந்திக்க செல்கிறார் திமுக தலைவர் கலைஞர்.

2. தேமுதிக தலைவர் விஜயகாந்த், இன்று காலை தமிழக ஆளுநர் ரோசய்யாவை சந்தித்தார்.

3. ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோவை தி.மு.க. முன்னாள் அமைச்சர் பரிதி இளம்வழுதி பா.ம.கவிலிரிந்து நீக்கப்பட்ட வேல்முருகன் ஆகியோர் சந்திப்பு.

4. சரத்பவார், சரத்யாதவ் இருவரும் எடியூரப்பாவை டெல்லிக்கு வந்து தங்களை சந்திக்க அழைப்பு விடுத்துள்ளனர்.

இன்றைய பேனர்கள்:
இதை தவிர நில அபகரிப்பு வழக்கில் சட்டத்தை 'சந்திக்க' தயார் என்று பல திமுக முக்கிய புள்ளிகள் சொல்லியுள்ளார்கள்!

6 Comments:

குரோம்பேட்டைக் குறும்பன் said...

//இதை தவிர நில அபகரிப்பு வழக்கில் சட்டத்தை 'சந்திக்க' தயார் என்று பலர் திமுக முக்கிய புள்ளிகள் சொல்லியுள்ளார்கள்!//

இது சந்திப்பா அல்லது சந்திசிரிப்பா?

Anonymous said...

வருக 3D!

இவண்,
பாவாடை நாயகம்
பி.எ.,எம்.எ., கெக்கே (பாரதிதாசன்), பிக்கே (அண்ணா), ஊ லலல்லா (யு.எஸ்.எ)

Raja said...

http://savukku.net/home1/1395-2011-12-03-05-08-18.html

Raja said...

http://savukku.net/home1/1395-2011-12-03-05-08-18.html

http://savukku.net/home1/1396-----2.html

இந்த பொம்பள ஜாமீன்லதான் வந்து இருக்குன்னு எடுத்து சொல்ல 6 அறிவு இருக்கறவங்க யாருமே கழகத்தில இல்லையா?

Jai said...

Idly,

You have not written about Mullai periyar dam issue ?

Are you a Malayalee ?

Dont you think this is important issue ?

Whats the opinion of the mental Cho Ramaswamy ??

This is an Awesome video - http://player.vimeo.com/video/18283950?autoplay=1... Please publish this.

Others - Can't TN impose restriction on trade movements to Kerala ? If not officially - do it officially ??
Basically hit them hard so that non sense will stop?

Regards
Jai

Anonymous said...

It is absolutely 100% true that Kerela cannot survive without Tamil Nadu's support.

If they destroy Mullaipperiar Dam,then it will hurt them very hard since they depend very much on products from Tamil Nadu, that was grown using Mullaiperiayar Water.

Of course they can get the products from other states. But it will be 100% more expensive (may be more). Transportation cost itself bring them up to their knees.

Lastely don't forget about the employment. More malayalees are enjoying fruits of development in Tamil Nadu more than common Tamils.

They are playing a dangerous game. Hope they'll come to their senses soon.