பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Friday, December 02, 2011

அதிமுகவில் வடிவேலு ?


இக்கரைக்கு அக்கரைப் பச்சை என்று வடிவேலுக்கு புரிந்துவிட்டது !

8 Comments:

கவுண்டமணி said...

ஹா ஹா ஹா அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா

kothandapani said...

வடிவேலு மட்டுமா ..................... நீங்களும் பச்சை கமெண்ட்டுக்கு மாறி விட்டீர்கள் போல இருக்கு....

பாரதி மணி said...

அவர் படத்தில் இருப்பது போல் ஆகிவிடாமலிருக்க அவன் தான் அருளவேண்டும்!

மாயன் : அகமும் புறமும் said...

இதுவரை அவருக்கு வந்தது தக்காளி சட்னியா அல்லது இனிமேல் வரப்போவது தக்காளி சட்னியா என்று தெரியவில்லை...

VenusMurugesan said...

அவருடைய அரசியல் வேஷம் தவறாகிவிட்டாலும் பரவாயில்லை ஒரு நல்ல பொழுதுபோக்கு நகைச்சுவை கலைஞரை தமிழகம் இழக்கக் கூடாது.
மீண்டு வந்த காமெடி செய்ய வாழ்த்துக்கள்

D. Chandramouli said...

Whatever may be his political leanings and speeches outside the films, Vadivelu proved his mettle with good comedy, without copying any one else. He set his own style of acting - with down to earth dialogues. He should eschew politics and concentrate only on movies - his place is still vacant there.

Anonymous said...

அடிவாங்கினவன் உசுரோட இருப்பானு நினைக்கிர..

Anonymous said...

இந்த வீடியோ வை அவசியம் பார்க்கவும்:
http://www.youtube.com/watch?v=dNK_zTBEzok