பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Friday, November 18, 2011

Why this கொலைவெறி ...செய்தி: பஸ், பால் விலை உயர்வு, மக்கள் அதிர்ச்சி, எதிர்கட்சிகள் எச்சரிக்கை!
மக்களும், எதிர்கட்சிகளும் இந்த வீடியோவை பார்க்க சிபாரிசு செய்கிறேன்...

6 Comments:

Raja said...

இந்த பாட்டை யாருக்கு dedicate பண்றீங்க இட்லிவடை சார்?? நமக்கா இல்லை அந்த அம்மாக்கா??

சந்தானம் as பார்த்தா said...

நல்லா கொலைவெறியாதான் அலையுரானுங்க...

sidharthan said...

தமிழ் மெல்ல ...இல்லை, ரொம்ப சீக்கிரம் சாகும்...

Anonymous said...

மத்திய அரசு நிதி உதவி தராத காரணத்தினால் தான் விலை உயர்த்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதாகவும், உண்மைக்கு மாறான மிகப்பெரிய பொய் ஒன்றை அவர் கட்டவிழ்த்து விட்டிருக்கிறார். மத்திய அரசிடம், தான் கேட்டதைவிடக் கூடுதல் நிதி பெற்று வந்ததாக மூன்று மாதங்களுக்கு முன்புதான் அவர் தம்பட்டம் அடித்துக்கொண்டார். அந்த செய்தி 07.07.2011ஆம் நாளிட்ட நமது எம்.ஜி.ஆர். நாளேட்டிலேயே வெளிவந்துள்ளது. மத்திய அரசிடம் 23 ஆயிரம் கோடி நிதி உதவி கேட்டதாகவும், அவர்களோ 23,535 கோடி நிதி தந்துள்ளதாகவும் கூறிய அவர், தன் சாதுரியத்தால் கூடுதல் நிதி பெற்றுவிட்டதாகப் பெருமை பேசினார். அதுமட்டுமல்லாமல், இன்னொரு செய்தியையும் அவர் வெளிப்படுத்தி இருக்கிறார். மத்திய ஆட்சியில் பங்கேற்றிருக்கும் திமுக அரசு பெற்று வந்த நிதியைவிடத் தான் 3,467 கோடி ரூபாய் கூடுதலாகப் பெற்றுள்ளதாகவும் அறிவித்தார்.( யார் ரெட்டை வேடம் போடுகிறார் முட்டாள் மக்களுக்குத்தான் வெளுச்சம் )

வல்லிசிம்ஹன் said...

கொலை வெறி தான். ராஜாக்கள் வீட்டுக் கன்னுக்குட்டிகள் .

Kannan said...

நல்லா இருக்கு. திருப்பி திருப்பி கேட்கணும் போல இருக்கு. சரக்கு இல்லாமலே ஆட தோணுது.