பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Tuesday, November 29, 2011

கனிமொழி ஜாமீன் செய்திகள்

இன்றைய ஜாமின் செய்திகள்:

* கனிமொழி எம்.பி.க்கு ஜாமீன் கிடைத்தது - தினத்தந்தி ( அட இங்க எம்.பியா ? மறந்தே போச்சு )

கிடைத்தது கனிமொழிக்கு ஜாமீன் - தினமலர் ( கண்டேன் சீதையை போல )

கனிமொழி, 4 பேருக்கு ஜாமீன் - தினமணி ( அப்படியா ? )

Kanimozhi to walk free today, will father Karunanidhi reward her 'sacrifice'? - Times of India ( Sacrifice for whom ? )

Karunanidhi elated over Kanimozhi getting bail - The Hindu( ஓ! )

SC effect: Bail for Kanimozhi, 4 others ( அட அப்ப்டியா ? )

2G case: Kanimozhi, 4 others to walk out of Tihar today - Hindustan Times. ( பார்லிமெண்ட் மாதிரி இந்த நியூஸும் ஆகிவிட்டது )

Lawmaker Kanimozhi Gets Bail in Telecom Case - Wall Street Journal ( Lawmaker என்றால் என்ன சார் ? )

Smiles and hugs as Kanimozhi, four others get bail - India Today ( இருக்காதா பின்ன)

கனிமொழி ‘வாங்கிய’ ஜாமீன் - தமிழ் பேப்பர் மாயவரத்தான் ( சும்மா ஒரு விளம்பரத்துக்கு )

192 நாட்களுக்கு மேல் இருக்கும் ராசாவின் தியாகத்துக்கு எப்போது ஜாமீன் , அவருக்கு என்ன பதவி கிடைக்கும் ?

14 Comments:

மனசாட்சி said...

அதானே............??????

Anonymous said...

"192 நாட்களுக்கு மேல் இருக்கும் ராசாவின் தியாகத்துக்கு எப்போது ஜாமீன் , அவருக்கு என்ன பதவி கிடைக்கும் ? "

சிவலோகமோ?வைகுண்டமோ? கிடைக்காத வரை பரவாயில்லை

NIZAMUDEEN said...

நீங்க கடைசியாக் கேட்ட கேள்வி -அது ரொம்ப கெட்ட கேள்வி!

வினோத் said...

ராசா ஜாமின் எந்த கடையில் கிடைத்தாலும் வாங்காமல் இருப்பது நல்லது ..

இல்லையேல் அவருக்கு அமரர் பதவி உடனடியாக கிடைக்கும் அவர் நண்பர் சாதிக்பாட்சவுடன் அளவளாவலாம்.

http://mydreamonhome.blogspot.com/

R. Jagannathan said...

கருணாநிதிக்கு ராஜாவையே மறந்து விட்டதாம். இப்ப கனி வெளியே வந்ததால் ராஜாவும் ஜாமீன் கேட்பார். எப்படி தனியே இருக்க முடியும்? கனி 3/12 தான் சென்னை வருகிறார். முடிந்தால் சேர்ந்தே வருவார்கள்.

Karunanidhi has to sacrifice Kani if he wants some harmony in the rest of his family or divide and bequeath his empire into 2, 3 or 4 parts!

-R. J.

experiencing... said...

அம்மணி தியாகம் பண்ணிட்டு jail-கு போய் இருந்தாங்க!! இந்த பத்திரிகைகள் எல்லாம் திருட்டு அரசியல்வாதிகளுக்கு-- தியாகி பட்டம் கொடுகிறத--democracy னு சொல்றாங்க.... :(((

Anonymous said...

எலா இட்லி, அன்னா ஹசாரேயப் பத்தி செயமோகன் அண்ணாச்சி எழுதியிருக்காஹ....அதப் படிச்சுப் பாருலே...ஒரு ..சுரும் புரியாமே என்னென்னவோ எழுதி...என்னத்தக் கண்டியோ போ...

http://www.jeyamohan.in/?p=22663

Anonymous said...

There is still a lot of mystery around Shahid Basha's death. From the way the doctor narrated the autopsy process, and the circustances that the press explained, we should not believe for sure that he is dead.

சுபத்ரா said...

"கனிமொழி ஜாமீன் செய்திகள்” - இட்லிவடை (ஒரே செய்திக்கு இத்தனை ‘டேக்’ஆ?)

Excellent post!

Siddharth said...

/*http://www.jeyamohan.in/?p=22663*/

ஒரு மண்ணும் புரிலப்பா

kothandapani said...

ஒரு அண்ணாவோ ஒரு கருணாவோ செய்யமுடியாததை ராஜா செய்து காட்டி உள்ளார் ............. வட இந்தியாவுக்கு திமுகவை அறிமுக படுத்தி உள்ளார் ...................... எனவே அவருக்கு வட இந்திய அமைப்பு செயலாளர் பதவி தருவதாக உயர் நிலை குழு முடிவு எடுத்து உள்ளது. ஆமா இன்னும் ஏன் மஞ்சள்
கமெண்ட் எப்போது பச்சை கமெண்டுக்கு மாற போகின்றீர்கள்

Sid said...

200 cr = 192 days
So 1 cr = 192 / 200
= 0.96 days

1, 76, 000 cr * 0.96 days
= 1, 68, 960 days

This is the result for yellow comment question

Anonymous said...

"அறிவுசீவி" ஆனந்த,
சித்தார்த்த, கேட்பினம்.

களிமண் நிறைந்த
சிறுமதி கொண்டு
காண்கையில்,
தெரிவது அனைத்தும்
வெறும் மண்ணே.

புறவிழி திறந்து
அகவிழி திறப்ப
இப்புவி மண்ணின்
மாண்பினைக் காண்கினம்.

Anonymous said...

//"192 நாட்களுக்கு மேல் இருக்கும் ராசாவின் தியாகத்துக்கு எப்போது ஜாமீன் , அவருக்கு என்ன பதவி கிடைக்கும் ? "

சிவலோகமோ?வைகுண்டமோ? கிடைக்காத வரை பரவாயில்லை//

Kandipaga Sivalogam & Vaikundam kidaikadhu!! Adellam puniyam senjavangaluku than!!!