பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Friday, November 25, 2011

இன்று கிடைக்குமா ?இன்று கிடைக்குமா ?

17 Comments:

பாரதி மணி said...

இரண்டுமே இன்று கிடைக்க எல்லாம் வல்ல ஆண்டவனை வேண்டிக்கொள்வோமே!

பாரதி மணி said...

இப்போது நேரம்: காலை 10:10.

ஒன்று கிடைக்கவில்லை. பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம் ...டெண்டூல்கர்! கிடைத்திருந்தால், அது சாதனைகளின் உச்சம்!

அடுத்தது....? Temporary Reprieve மட்டுமே! அது நிச்சயமாகக் கிடைக்க ஆண்டவன் அருள் புரியட்டும்!

மோகன் குமார் said...

Tendulkar out for 94 ! Idli vadai ippadi post pottathaal thaan avut aagittaar. :((

Madhavan Srinivasagopalan said...

For the 2nd one, Teldulkar out for 94 -- Attempt Fails.


For the 1st one..(BIG) ?

S Suresh said...

Too late post... Tendulkar not scored.... let's wait Kani will get..... But I doubt.

R. Jagannathan said...

டெண்டுல்கரும் ஹ்யூமன் தான் என்று நிரூபித்துவிட்டார்! டென்ஷனை விரட்ட 4-ம் 6-ம் அடித்துப் பார்த்தார். பிறகு கை நடுங்கிவிட்டது.

கனியே இன்று எதிர்பார்க்க மாட்டார் என்று நினைக்கிறேன். அதனால் கிடைக்கலாம்!

-ஜெ.

vikram said...

vada pochu - idlyavadhu minjumma?

Anonymous said...

Indru Kidaikkadu.. CBI bathil sollanum.. Thingal andru Kidaikkum...

( Yenna CBI-kku than objection illainnu keel kortula sollittanga )

Madhavan Srinivasagopalan said...

ஆனாப்பாருங்க.. அஷ்வின் அடிச்சாரு செஞ்சுரி..
அப்போ யாரோ கடைசி ஆளுக்கு ஜாமீன் கெடைக்குமோ ?

மாயன் :ahamumpuramum.blogspot.com said...

முதலாவது ஜட்ஜ டென்ஷன் ஆனா புட்டுக்கும். இரண்டாவது சம்பந்தப்பட்ட ஆள் டென்ஷன் ஆனா புட்டுக்கும்.

சூனிய விகடன் said...

பெரியவர் சச்சின், சாதனையை இன்று நிகழ்த்தவில்லையானாலும், இன்னும் காத்திருக்க நாங்கள் ரெடி.....ரஜினி ஸ்ரேயாவுடன் டூயட் பாடுவதையே பார்த்தவர்கள் நாங்கள்.....சச்சின் தள்ளாத வயதிலும் தனது 999 வது ...சாரி 99 வது சதத்தை பூர்த்தி செய்வதை பார்க்க மாட்டோமா..என்ன.... இந்த பிசிசிஐ காரனுகளும் சச்சினை விடப்போவதில்லை...(.கல்லா கட்டனுமில்ல..). கலைஞர் அரசியலில் இருந்து ஒய்வு பெற்று விட்டால் கூட இந்த சச்சின் தொந்தரவு நம்மை விடாதுன்னுதான் நினைக்கிறேன்..... மொதல்ல கவாஸ்கர் இப்படித்தான் கல் விட்டெரியும் வரை பென்ச் தேய்த்துக்கொண்டே இந்திய கிரிக்கெட்டின் வாத்தியார்த்தனம் பண்ணிக்கொண்டிருந்தார் ...இப்போது இவர் முறை....(சினிமாவில் ஐஸ்வர்யா ராய் என்ற கிழவியைக் கட்டி அழுது கொண்டிருக்கிற மாதிரி).

நான் சச்சினிடம் எதிர்பார்ப்பது.....ரிடயர்மெண்டைத்தான்

நீச்சல்காரன் said...

படத்தில் காட்டியது போல சச்சின் 50 அடித்துவிட்டார். நீங்கள் 100க்கு ஏற்ற படத்தை அடுத்த முறை போடுங்கள்

R.Gopi said...

ஆண்டவன் அருள் புரியவில்லை பாரதி மணி சார்...

பகுத்தறிவு பொங்குதே!! ஜா”மீன்”க்கு மட்டும் இறைவன் அருள் புரியணுமா? பேஷ்... பேஷ்...

vsankar said...

manilthil vidhiyai vendra manithar yaarum illaiye,gnani enna arasan enna yaarume vidhi vilakkillaye.

மாயன் : அகமும் புறமும் said...

ஒருவேளை அஷ்வின் நூறாவது சென்சுரி அடிச்சதுக்கு அப்புறம் சச்சின் அடிப்பாரோ! மை காட்...

பாரதி மணி said...

திங்கட்கிழமை...மதியம் 3:56

அப்பாடா! கனிமொழிக்கு ஜா’மீன்’ சிக்கிவிட்டது. மற்றவர்களை விட மகன் ஆதித்யாவுக்கு ஆறுதல்.

vsankar said...

stranger are ways of our judicial system.By the time the case is taken for the final hearing which may take even a decade to get conviction or otherwise there is always a precedence to get a bail like former telecom minister Sukhram however graver the offences may be.Now she got qualified for the plum post in the party by remaining in jail for more than 5 months.Even though the court has not exonerated her,the medias made a martyr of this 20 percent share holder in K TV