பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Friday, November 18, 2011

துபாயில் பிளைட்டை விட்ட சீமாச்சு

அன்புள்ள இட்லிவடைக்கு,
I missed my flight (this is not a spam mail.. read ahead) in Dubai and staying in Copthorne Hotel Room #3003 (only for Nov 18th). I am safe here and no problems. Have absolutely nothing to do for next 16 hours. Flight is at 2 AM. Any bloggers in Dubai, please get in touch with me.. We can talk about taking Tamil Blogging to adutha kattam, ilakkiya sinthanaigal and everything we blog about :)

A sight seeing trip around Dubai will be preferred option!!

--
Please feel free to call me if you need any information.
Thanks

Vassan Subramanian
Sr. Datawarehouse, BI Architect
781-696 5814(M)
732-729 0705 (H)
dwarchitect@gmail.com

இங்கே நல்ல மழை, பஸ், பால் கட்டணம் வேற ஏறிவிட்டது...பிளைட்டை விட்டது நல்லது தான்.

2 Comments:

Anonymous said...

//Vassan Subramanian
Sr. Datawarehouse, BI Architect// - name and profession says it all.

Seemachu said...

இட்லிவடையாரே.. பத்திரமாக வீடு வந்து சேர்ந்தேன்.. உங்கள் உதவிக்கு நன்றி.. நான்கு பெரும் தமிழ்ப் பதிவர்களை துபாயில் சந்தித்தேன்.. உங்களுக்கு உறுதியளித்தபடி என் துபாய் அனுபவங்களை எழுதி அனுப்புகிறேன்..

அன்புடன்
சீமாச்சு..