பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Thursday, November 17, 2011

இலவச கட்டண உயர்வு
தமிழக அரசு ஷெல்லுக்குள் போகுதோ?

13 Comments:

chandrasekaran said...

கவலைப்பட வேண்டாம் வண்டி இப்பொழுதுதான் புறப்பட ஆரம்பித்து உள்ளது ,போகப்போக தெரியும்

கானகம் said...

உங்ககிட்ட இன்னும் நிறைய எதிர்பாக்குறேன்.
:-))

Lakshmi said...

ஃப்ரீயா மில்க் ஷேக் குடிக்கனும்னா பெட்ரோல் பங்குதான் போனுமோ? அந்தக்காசையும் பெட்ரோல் விலையுடன் பில் போட்டுடுவாங்க தானே?

The Grinch... said...

Govt should stop the freebies first. Rise the price but not for ruling party men to rob higher. Instead improve basic facilities for people. Dont make people beggars and also put a charge to hold the plate in hand !!! Hoping for better news next time from amma...

Anonymous said...

@The Grinch...

what to do man, even J was against freebies in last election but she changed her course just because of voters mentality...because we are ready to vote to only those who give freebies...

But I really appreciate the way J appeared on TV and appealed to people to support her in price hike. I think it is a better management policy to hike the price a little and keep things running instead of doing it indirect way...

Ganpat said...

நந்தவனத்திலோர் Aunty!
அவள் பத்தாறு மாதமாய் குயவனை வேண்டி,
கொண்டுவந்தாள் ஒரு தோண்டி;
அதை கூத்தாடி,கூத்தாடி போட்டுடைத்தாடி

sury said...

டாஸ்மாக் கடையில் ஒரு குவார்ட்டருக்கு பத்து ருபா உசத்தியிருந்தா
போதுமே !!
பால், மின்சாரம் இதுபோன்ற வைகளில் கிடைக்கும் வரவை விட‌
இதில் கூட கிடைக்குமே !!

சுப்பு

"என் ராஜபாட்டை"- ராஜா said...

இன்னும் என்னவெல்லம் உயர போகுதோ ?

"என் ராஜபாட்டை"- ராஜா said...

இன்று என் வலையில்


விஜய் Vs அஜித் : யாருக்கு ரசிகர்கள் அதிகம் ஒரு மெகா சர்வே

R. Jagannathan said...

பெட்ரோல் விலை லிட்டருக்கு 2 ரூபாய் உயர்ந்ததற்கு அம்மணி போட்ட சத்தம் என் காதை கிழித்துவிட்டது. பெட்ரோல் விலை மீண்டும் குறைந்து விட்டதால் அம்மணி சான்சை கப்பென்று பிடித்துக் கொண்டார். யார் என்ன கத்தினாலும் திட்டினாலும் அவர் காதில் விழாது. (எனக்கும் தான் - அதான் ஏற்கனவே கிழிந்துவிட்டதே!)
வருடா வருடம் கொஞ்ஜம் விலை உயர்ந்தால் இவ்வளவு பாதிப்பு இருக்காது. 1 லக்‌ஷம் கோடி ரூபாய் வரை கடன் உயரும் வரை மாற்றி மாற்றி இலவசங்களை கொடுத்து அள்ள வேண்டியதை அள்ளி விட்டார்கள். இப்போது வேறு வழியில்லை.
மத்திய அரசு ஏதோ வைத்துக் கொண்டு வஞ்ஜகம் செய்வது போல் குற்றம் சாட்டுவதுதான் வேடிக்கை.
எல்லாம் 50 - 75 சதம் விலை உயர்ந்தாச்சு. ஹாப்பி ந்யூ இயர்! - ஜெ. (இது ஜெகன்னாதன்!)

ஜெ.ஜெயராமன் (JJ) said...

முட்டாள்த்தனமா அம்மணிக்குப்போடச்சொல்லி
வரிந்து கட்டி கொண்டு எழுதிய / காட்டிய
ஊடகங்கள் எனும் வியாபாரிகளை
தேடிப்பிடித்து உதைக்கவேண்டும்.

அவர்களுக்கு என்ன வியாபாரம் படு ஜோர்.
பேய்ய்க்கிட்ட மாட்டிண்ட்து நாமதானே?
இட்லி வடை..!
சத்த்தையே காணமே..!
இருக்கீரா ?

ஜெ.ஜெயராமன் (JJ)

kothandapani said...

மாப்பு அம்மா வைசுட்டாங்கடா ஆப்பு

Raj said...

Power star vs Ajit

Who has more fans?